AllNews'Corona Virus Curfew' - 8 News Result(s)குழப்பத்தில் மக்கள்; ஊரடங்கு நீக்கமா? நீட்டிப்பா? தாமதிக்காமல் அறிவியுங்கள்: ஸ்டாலின்Tamil | Edited by Esakki | Thursday April 30, 2020 அதேநேரத்தில், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்துக் கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவித்தால், பொதுமக்களிடம் தேவையற்ற குழப்பத்தையும், பதற்றத்தையும் பெருமளவுக்குத் தவிர்க்க முடியும். www.ndtv.comஏப்ரல்.26, மே.3ம் தேதிகளில் முழு அடைப்பாக ஊரடங்கை கடுமையாக்க வேண்டும்: ஜி.கே.வாசன்Tamil | Edited by Esakki | Wednesday April 22, 2020 சென்னைக்கு உட்பட்ட 14 மண்டலங்களிலும் வருகின்ற 26 ஆம் தேதி ஞாயிறு அன்றும் மற்றும் மே 3 ஆம் தேதி ஞாயிறு அன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும். www.ndtv.comதமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?Tamil | Edited by Esakki | Saturday April 18, 2020 மேலும், ஊரடங்கை மீறியதாக 1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைபோல், 2,14,941 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1,06,74,294 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,56,314 வாகனங்கள் பறிமுதல்; அபராத வசூல் எவ்வளவு தெரியுமா?Tamil | Edited by Esakki | Wednesday April 15, 2020 அந்தவகையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 9913 கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 1,97,536 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது www.ndtv.comஊரடங்கு குறித்த முடிவை காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவியுங்கள்: மு.க.ஸ்டாலின்Tamil | Edited by Esakki | Saturday April 11, 2020 சிறப்பு நிவாரணத் தொகுப்பினை இது வரை அறிவிக்கவில்லை. குறைந்தபட்சம் ரூ.5,000 ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். www.ndtv.comஊரடங்கை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: டிடிவி தினகரன்Tamil | Edited by Esakki | Tuesday April 7, 2020 கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கேட்டுவிட்டு கையெழுத்து வாங்குவதற்குப் பதிலாக, கொரோனா பாதிப்பை அரை மணிநேரத்தில் கண்டறியும் உபகரணம் வந்த பிறகு இந்த ஆய்வினை மேற்கொண்டால் சந்தேகப்படுபவரை அதே இடத்தில் சோதிக்க முடியும். www.ndtv.comபெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல: கமல்ஹாசன் ஆவேசம்Tamil | Edited by Esakki | Wednesday March 25, 2020 இந்த 21 நாட்களை நாம் சமாளிக்காவிட்டால் பல குடும்பங்கள் அழிந்து விடும். 21 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கும் என்று பிரதமர் கூறியிருந்தார். www.ndtv.comஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு ஓராண்டு சிறை: முதல்வர் அறிவிப்புTamil | Edited by Esakki | Tuesday March 24, 2020 மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்கு தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவி கோரப்படும். நாளை (மார்ச்-25) முதல் 28-ம் தேதி வரை மருந்துக் கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளையும் மூட வேண்டும். www.ndtv.com'Corona Virus Curfew' - 8 News Result(s)குழப்பத்தில் மக்கள்; ஊரடங்கு நீக்கமா? நீட்டிப்பா? தாமதிக்காமல் அறிவியுங்கள்: ஸ்டாலின்Tamil | Edited by Esakki | Thursday April 30, 2020 அதேநேரத்தில், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்துக் கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவித்தால், பொதுமக்களிடம் தேவையற்ற குழப்பத்தையும், பதற்றத்தையும் பெருமளவுக்குத் தவிர்க்க முடியும். www.ndtv.comஏப்ரல்.26, மே.3ம் தேதிகளில் முழு அடைப்பாக ஊரடங்கை கடுமையாக்க வேண்டும்: ஜி.கே.வாசன்Tamil | Edited by Esakki | Wednesday April 22, 2020 சென்னைக்கு உட்பட்ட 14 மண்டலங்களிலும் வருகின்ற 26 ஆம் தேதி ஞாயிறு அன்றும் மற்றும் மே 3 ஆம் தேதி ஞாயிறு அன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும். www.ndtv.comதமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?Tamil | Edited by Esakki | Saturday April 18, 2020 மேலும், ஊரடங்கை மீறியதாக 1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைபோல், 2,14,941 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1,06,74,294 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,56,314 வாகனங்கள் பறிமுதல்; அபராத வசூல் எவ்வளவு தெரியுமா?Tamil | Edited by Esakki | Wednesday April 15, 2020 அந்தவகையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 9913 கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 1,97,536 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது www.ndtv.comஊரடங்கு குறித்த முடிவை காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவியுங்கள்: மு.க.ஸ்டாலின்Tamil | Edited by Esakki | Saturday April 11, 2020 சிறப்பு நிவாரணத் தொகுப்பினை இது வரை அறிவிக்கவில்லை. குறைந்தபட்சம் ரூ.5,000 ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். www.ndtv.comஊரடங்கை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: டிடிவி தினகரன்Tamil | Edited by Esakki | Tuesday April 7, 2020 கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கேட்டுவிட்டு கையெழுத்து வாங்குவதற்குப் பதிலாக, கொரோனா பாதிப்பை அரை மணிநேரத்தில் கண்டறியும் உபகரணம் வந்த பிறகு இந்த ஆய்வினை மேற்கொண்டால் சந்தேகப்படுபவரை அதே இடத்தில் சோதிக்க முடியும். www.ndtv.comபெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல: கமல்ஹாசன் ஆவேசம்Tamil | Edited by Esakki | Wednesday March 25, 2020 இந்த 21 நாட்களை நாம் சமாளிக்காவிட்டால் பல குடும்பங்கள் அழிந்து விடும். 21 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கும் என்று பிரதமர் கூறியிருந்தார். www.ndtv.comஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு ஓராண்டு சிறை: முதல்வர் அறிவிப்புTamil | Edited by Esakki | Tuesday March 24, 2020 மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்கு தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவி கோரப்படும். நாளை (மார்ச்-25) முதல் 28-ம் தேதி வரை மருந்துக் கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளையும் மூட வேண்டும். www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com