AllNews'Corona Virus In India' - 17 News Result(s)தமிழகத்தில் ஒரே நாளில் 5,783 பேருக்கு கொரோனா! குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்தது!!Tamil | NDTV | Monday September 7, 2020 சென்னையில் இன்று 955 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comகொரோனா பாதிப்பில் உலகளவில் 3வது இடத்தில் இந்தியா; 7 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை!Tamil | NDTV | Monday July 6, 2020 மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,97,413 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 19,693ஆக அதிகரித்துள்ளது. www.ndtv.comஇந்தியாவில் கொரோனா நிலவரம்: 4.4 லட்சம் பேர் பாதிப்பு; 14,000 பேர் உயரிழப்பு!Tamil | NDTV News Desk | Tuesday June 23, 2020 இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 14,011ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. www.ndtv.comஇந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு; 5,598 பேர் உயிரிழப்பு!Tamil | Edited by Esakki | Tuesday June 2, 2020 தொடர்ந்து, 5வது நாளாக 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000ஆக அதிகரித்து வருகிறது. www.ndtv.comஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,000ஐ தாண்டியது; 1,694 பேர் உயிரிழப்பு!Tamil | Edited by Esakki | Wednesday May 6, 2020 கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 2,958 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 126 பேர் உயிரிழந்துள்ளனர் www.ndtv.comகுடியரசுத் தலைவர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!!Tamil | Edited by Esakki | Tuesday April 21, 2020 இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,000ஐ தாண்டியது. இன்று காலை நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,601ஆக உயர்ந்துள்ளது. www.ndtv.comஇந்தியாவில் கொரோனா: 24மணி நேரத்தில் 35 பேர் பலி: பாதிப்பு எண்ணிக்கை 9000ஆக உயர்வு!Tamil | Edited by Esakki | Monday April 13, 2020 அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அடங்கிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு இன்று முதல் தங்களது அமைச்சரவை பணிகளை தொடர்கின்றனர். www.ndtv.comடெல்லி மதக் கூட்டம் குறித்து கேள்வி!! கொதித்தெழுந்த மம்தா பானர்ஜி!Tamil | Edited by Esakki | Wednesday April 8, 2020 COVID-19 cases in West Bengal: இதுதொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தப்லீக் ஜமாத் தலைமையில் நடந்த கூட்டத்தில் எத்தனை பேர் கலந்துகொண்டனர் என கேள்வி எழுப்பப்பட்டது. www.ndtv.comடெல்லியில் தோல் தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு!Tamil | Edited By Debanish Achom | Saturday March 14, 2020 பாதிக்கப்பட்ட அந்த 46 வயது நபர், கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக உள்ள இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு சென்று திரும்பியுள்ளார். www.ndtv.comமுட்டை, கோழி இறைச்சி உண்பதால் கொரோனா வைரஸ் பரவுமா?Tamil | Edited by Esakki | Friday March 6, 2020 இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோழி இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளிலிருந்து கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்திகள் பரவின. www.ndtv.comகொரோனா அச்சம்: பிரதமர் மோடியின் ஹோலி கொண்டாட்டம் ரத்து!Tamil | Edited by Esakki | Wednesday March 4, 2020 கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறு உலகம் முழுவதும் உள்ள சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். www.ndtv.comஅமெரிக்காவில் அமேசான் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு!Tamil | Edited by Esakki | Wednesday March 4, 2020 இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் பெண் செய்தி தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் ராய்ட்டர்ஸ்க்கு அளித்த தகவலில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட ஊழியருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார். www.ndtv.comதவிக்கும் இந்தியர்கள்: சிறப்பு விமானத்திற்கான அனுமதி வழங்குவதை தாமதப்படுத்தும் சீனா!Tamil | Edited by Esakki | Saturday February 22, 2020 இந்த தாமதம் குறித்து பெய்ஜிங்கில் இருந்த வெளியேறிய வட்டாரங்கள் அளித்த தகவல்படி, பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து வரும் விமானங்கள் நிவாரணம், மீட்பு நடவடிக்கைளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன என்கின்றனர். www.ndtv.com'கொரோனா வைரஸ் தொடர்பாக அமெரிக்கா பீதியை கிளப்பியது; உதவி ஏதும் செய்யவில்லை' : சீனாTamil | Written by Musthak | Monday February 3, 2020 “கேரளாவில் 3வது நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உஹானிலிருந்து அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார். வைரஸ் பாதிப்புடைய அந்த நபர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்,” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. www.ndtv.comஅச்சுறுத்தும் கொரோனா: கேரளாவில் 3வது நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி!Tamil | Edited by Barath Raj | Monday February 3, 2020 Coronavirus: இந்தியாவில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில்... www.ndtv.comMore News »'Corona Virus In India' - 17 News Result(s)தமிழகத்தில் ஒரே நாளில் 5,783 பேருக்கு கொரோனா! குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்தது!!Tamil | NDTV | Monday September 7, 2020 சென்னையில் இன்று 955 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comகொரோனா பாதிப்பில் உலகளவில் 3வது இடத்தில் இந்தியா; 7 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை!Tamil | NDTV | Monday July 6, 2020 மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,97,413 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 19,693ஆக அதிகரித்துள்ளது. www.ndtv.comஇந்தியாவில் கொரோனா நிலவரம்: 4.4 லட்சம் பேர் பாதிப்பு; 14,000 பேர் உயரிழப்பு!Tamil | NDTV News Desk | Tuesday June 23, 2020 இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 14,011ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. www.ndtv.comஇந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு; 5,598 பேர் உயிரிழப்பு!Tamil | Edited by Esakki | Tuesday June 2, 2020 தொடர்ந்து, 5வது நாளாக 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000ஆக அதிகரித்து வருகிறது. www.ndtv.comஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,000ஐ தாண்டியது; 1,694 பேர் உயிரிழப்பு!Tamil | Edited by Esakki | Wednesday May 6, 2020 கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 2,958 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 126 பேர் உயிரிழந்துள்ளனர் www.ndtv.comகுடியரசுத் தலைவர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!!Tamil | Edited by Esakki | Tuesday April 21, 2020 இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,000ஐ தாண்டியது. இன்று காலை நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,601ஆக உயர்ந்துள்ளது. www.ndtv.comஇந்தியாவில் கொரோனா: 24மணி நேரத்தில் 35 பேர் பலி: பாதிப்பு எண்ணிக்கை 9000ஆக உயர்வு!Tamil | Edited by Esakki | Monday April 13, 2020 அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அடங்கிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு இன்று முதல் தங்களது அமைச்சரவை பணிகளை தொடர்கின்றனர். www.ndtv.comடெல்லி மதக் கூட்டம் குறித்து கேள்வி!! கொதித்தெழுந்த மம்தா பானர்ஜி!Tamil | Edited by Esakki | Wednesday April 8, 2020 COVID-19 cases in West Bengal: இதுதொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தப்லீக் ஜமாத் தலைமையில் நடந்த கூட்டத்தில் எத்தனை பேர் கலந்துகொண்டனர் என கேள்வி எழுப்பப்பட்டது. www.ndtv.comடெல்லியில் தோல் தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு!Tamil | Edited By Debanish Achom | Saturday March 14, 2020 பாதிக்கப்பட்ட அந்த 46 வயது நபர், கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக உள்ள இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு சென்று திரும்பியுள்ளார். www.ndtv.comமுட்டை, கோழி இறைச்சி உண்பதால் கொரோனா வைரஸ் பரவுமா?Tamil | Edited by Esakki | Friday March 6, 2020 இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோழி இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளிலிருந்து கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்திகள் பரவின. www.ndtv.comகொரோனா அச்சம்: பிரதமர் மோடியின் ஹோலி கொண்டாட்டம் ரத்து!Tamil | Edited by Esakki | Wednesday March 4, 2020 கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறு உலகம் முழுவதும் உள்ள சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். www.ndtv.comஅமெரிக்காவில் அமேசான் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு!Tamil | Edited by Esakki | Wednesday March 4, 2020 இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் பெண் செய்தி தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் ராய்ட்டர்ஸ்க்கு அளித்த தகவலில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட ஊழியருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார். www.ndtv.comதவிக்கும் இந்தியர்கள்: சிறப்பு விமானத்திற்கான அனுமதி வழங்குவதை தாமதப்படுத்தும் சீனா!Tamil | Edited by Esakki | Saturday February 22, 2020 இந்த தாமதம் குறித்து பெய்ஜிங்கில் இருந்த வெளியேறிய வட்டாரங்கள் அளித்த தகவல்படி, பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து வரும் விமானங்கள் நிவாரணம், மீட்பு நடவடிக்கைளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன என்கின்றனர். www.ndtv.com'கொரோனா வைரஸ் தொடர்பாக அமெரிக்கா பீதியை கிளப்பியது; உதவி ஏதும் செய்யவில்லை' : சீனாTamil | Written by Musthak | Monday February 3, 2020 “கேரளாவில் 3வது நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உஹானிலிருந்து அவர் இந்தியாவுக்கு வந்துள்ளார். வைரஸ் பாதிப்புடைய அந்த நபர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்,” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. www.ndtv.comஅச்சுறுத்தும் கொரோனா: கேரளாவில் 3வது நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி!Tamil | Edited by Barath Raj | Monday February 3, 2020 Coronavirus: இந்தியாவில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில்... www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com