AllNews'Coronavirus Crisis' - 13 News Result(s)டெல்லியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு!Tamil | Reported by Sunil Prabhu, Edited by Shylaja Varma | Monday June 15, 2020 டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானாவின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக தேசிய தலைநகர் பகுதி (National Capital Region - NCR) உள்ளது. இங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினர். www.ndtv.comஉ.பியில் உணவுக்காக நகைகளை விற்ற புலம் பெயர் தொழிலாளர்கள்! உடனே உதவிய அரசு நிர்வாகம்!!Tamil | Written by Alok Pandey | Thursday June 11, 2020 இவரின் குடும்பத்திற்கு ரேசன் அட்டை கிடையாது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்(MNREGA) கீழ் குடும்பத்தில் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. தற்போது இரண்டும் இந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. www.ndtv.comதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இருந்து ரயில்கள், விமானம் வரத்தடை! கர்நாடகா அதிரடிTamil | Edited by Anindita Sanyal | Thursday May 28, 2020 தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து எந்தவொரு வாகனமோ, ரயில்களோ, விமானங்களோ கர்நாடகத்திற்குள் வர அனுமதிக்கப்படாது. www.ndtv.comகொரோனா தொற்று குறித்த சுயாதீன விசாரணைக்கு 61 நாடுகளுடன் இணையும் இந்தியா!!Tamil | ANI | Monday May 18, 2020 கடந்த மாதம், கொரோனா வைரஸ் வெடிப்பு எவ்வாறு தொடங்கியது என்பது குறித்து சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்த முதல் நாடு ஆஸ்திரேலியா. www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது! 2,415 பேர் உயிரிழப்பு!!Tamil | Edited by Shylaja Varma | Wednesday May 13, 2020 கடந்த 24 மணிநேரத்தில் 3,525 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். 122 பேர் உயிரிழந்துள்ளனர் www.ndtv.comபுலம் பெயர் தொழிலாளர்களை தெலுங்கானாவிலிருந்து, ஜார்கண்டிற்கு கொண்டு சேர்கிறது சிறப்பு ரயில்!Tamil | NDTV | Friday May 1, 2020 ஏறத்தாழ 1,200 தொழிலாளர்களை இந்த சிறப்பு ரயில், தெலுங்கானாவிலிருந்து ஜார்க்கண்டின் ஹதியா மாவட்டத்திற்கு ஏற்றிச் சென்றது. www.ndtv.com“கொரோனா நமக்கு கற்றுக்கொடுத்த மிகப் பெரிய பாடம் இதுதான்!”- பிரதமர் மோடி!Tamil | Edited by Barath Raj | Friday April 24, 2020 “கொரோனா வைரஸ், நம் வாழ்க்கை மற்றும் நாம் வேலை செய்து வந்த முறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது" www.ndtv.comவதந்திகளை நம்பாதீர்கள்! மே.3ம் தேதி வரை எந்த ரயிலும் இயங்காது: ரயில்வே அமைச்சகம்Tamil | Edited by Esakki | Wednesday April 15, 2020 நாடு முழுவதும், அனைத்து பயணிகள் ரயில்களும் மே.3 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்டம் கூடுவதை தவிர்க்க எந்த சிறப்பு ரயிலை இயக்கும் திட்டமும் இல்லை www.ndtv.comஉலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தியது அமெரிக்கா!Tamil | Edited by Esakki | Wednesday April 15, 2020 உலக நாடுகளுக்கு உரிய நேரத்தில் சுகாதார அவசரநிலையை அறிவிக்க உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டது என்றும், கொரோனா வைரஸ் பரவலை தவறாக நிர்வகித்த உலக சுகாதார அமைப்பின் பங்கை மதிப்பிடுவதற்கு ஒரு ஆய்வு நடத்தப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். www.ndtv.comபால்கனி அரசே களத்தில் நடப்பதையும் கவனத்தில் கொள்க: கமல்ஹாசன் எச்சரிக்கைTamil | Edited by Esakki | Wednesday April 15, 2020 பால்கனியில் உள்ளவர்கள் களத்தில் நிகழும் நீண்ட மற்றும் கடினமான சூழலை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். www.ndtv.comகொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம்! பிரதமருக்கு முன்பு சோனியா காந்தி வீடியோ வெளியீடு!!Tamil | Edited by Swati Bhasin | Wednesday April 15, 2020 நேற்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், முழு முடக்க நடவடிக்கை காரணமாக யாரும் உணவில்லாமல் தவிக்கக்கூடாது என குறிப்பிட்டிருந்தார். www.ndtv.comநெருக்கடியில் விமான நிறுவனங்கள்: லாக் டவுனுக்கு பிறகு விமானங்கள் இயக்கப்படலாம்!Tamil | Press Trust of India | Monday April 6, 2020 தனியார் மற்றும் பொது போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டன. விமான போக்குவரத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் விமான போக்குவரத்து துறை கடும் நெருக்கடியினை சந்தித்து வருகின்றது www.ndtv.comகொரோனாவுக்கு சிகிச்சை அளித்த 14 மருத்துவ ஊழியர்கள் தனிமைப்படுத்தல்!Tamil | Edited by Esakki | Monday March 30, 2020 நேற்று மாலை ஒரு செவிலியருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அனைத்து மருத்துவ குழுவினரும் 14 நாட்கள் வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். www.ndtv.com'Coronavirus Crisis' - 13 News Result(s)டெல்லியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு!Tamil | Reported by Sunil Prabhu, Edited by Shylaja Varma | Monday June 15, 2020 டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானாவின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக தேசிய தலைநகர் பகுதி (National Capital Region - NCR) உள்ளது. இங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினர். www.ndtv.comஉ.பியில் உணவுக்காக நகைகளை விற்ற புலம் பெயர் தொழிலாளர்கள்! உடனே உதவிய அரசு நிர்வாகம்!!Tamil | Written by Alok Pandey | Thursday June 11, 2020 இவரின் குடும்பத்திற்கு ரேசன் அட்டை கிடையாது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்(MNREGA) கீழ் குடும்பத்தில் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. தற்போது இரண்டும் இந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. www.ndtv.comதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இருந்து ரயில்கள், விமானம் வரத்தடை! கர்நாடகா அதிரடிTamil | Edited by Anindita Sanyal | Thursday May 28, 2020 தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து எந்தவொரு வாகனமோ, ரயில்களோ, விமானங்களோ கர்நாடகத்திற்குள் வர அனுமதிக்கப்படாது. www.ndtv.comகொரோனா தொற்று குறித்த சுயாதீன விசாரணைக்கு 61 நாடுகளுடன் இணையும் இந்தியா!!Tamil | ANI | Monday May 18, 2020 கடந்த மாதம், கொரோனா வைரஸ் வெடிப்பு எவ்வாறு தொடங்கியது என்பது குறித்து சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்த முதல் நாடு ஆஸ்திரேலியா. www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது! 2,415 பேர் உயிரிழப்பு!!Tamil | Edited by Shylaja Varma | Wednesday May 13, 2020 கடந்த 24 மணிநேரத்தில் 3,525 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். 122 பேர் உயிரிழந்துள்ளனர் www.ndtv.comபுலம் பெயர் தொழிலாளர்களை தெலுங்கானாவிலிருந்து, ஜார்கண்டிற்கு கொண்டு சேர்கிறது சிறப்பு ரயில்!Tamil | NDTV | Friday May 1, 2020 ஏறத்தாழ 1,200 தொழிலாளர்களை இந்த சிறப்பு ரயில், தெலுங்கானாவிலிருந்து ஜார்க்கண்டின் ஹதியா மாவட்டத்திற்கு ஏற்றிச் சென்றது. www.ndtv.com“கொரோனா நமக்கு கற்றுக்கொடுத்த மிகப் பெரிய பாடம் இதுதான்!”- பிரதமர் மோடி!Tamil | Edited by Barath Raj | Friday April 24, 2020 “கொரோனா வைரஸ், நம் வாழ்க்கை மற்றும் நாம் வேலை செய்து வந்த முறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது" www.ndtv.comவதந்திகளை நம்பாதீர்கள்! மே.3ம் தேதி வரை எந்த ரயிலும் இயங்காது: ரயில்வே அமைச்சகம்Tamil | Edited by Esakki | Wednesday April 15, 2020 நாடு முழுவதும், அனைத்து பயணிகள் ரயில்களும் மே.3 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்டம் கூடுவதை தவிர்க்க எந்த சிறப்பு ரயிலை இயக்கும் திட்டமும் இல்லை www.ndtv.comஉலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தியது அமெரிக்கா!Tamil | Edited by Esakki | Wednesday April 15, 2020 உலக நாடுகளுக்கு உரிய நேரத்தில் சுகாதார அவசரநிலையை அறிவிக்க உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டது என்றும், கொரோனா வைரஸ் பரவலை தவறாக நிர்வகித்த உலக சுகாதார அமைப்பின் பங்கை மதிப்பிடுவதற்கு ஒரு ஆய்வு நடத்தப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். www.ndtv.comபால்கனி அரசே களத்தில் நடப்பதையும் கவனத்தில் கொள்க: கமல்ஹாசன் எச்சரிக்கைTamil | Edited by Esakki | Wednesday April 15, 2020 பால்கனியில் உள்ளவர்கள் களத்தில் நிகழும் நீண்ட மற்றும் கடினமான சூழலை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். www.ndtv.comகொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம்! பிரதமருக்கு முன்பு சோனியா காந்தி வீடியோ வெளியீடு!!Tamil | Edited by Swati Bhasin | Wednesday April 15, 2020 நேற்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், முழு முடக்க நடவடிக்கை காரணமாக யாரும் உணவில்லாமல் தவிக்கக்கூடாது என குறிப்பிட்டிருந்தார். www.ndtv.comநெருக்கடியில் விமான நிறுவனங்கள்: லாக் டவுனுக்கு பிறகு விமானங்கள் இயக்கப்படலாம்!Tamil | Press Trust of India | Monday April 6, 2020 தனியார் மற்றும் பொது போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டன. விமான போக்குவரத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் விமான போக்குவரத்து துறை கடும் நெருக்கடியினை சந்தித்து வருகின்றது www.ndtv.comகொரோனாவுக்கு சிகிச்சை அளித்த 14 மருத்துவ ஊழியர்கள் தனிமைப்படுத்தல்!Tamil | Edited by Esakki | Monday March 30, 2020 நேற்று மாலை ஒரு செவிலியருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அனைத்து மருத்துவ குழுவினரும் 14 நாட்கள் வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com