AllNews'Coronavirus Doctors' - 13 News Result(s)கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை மத்திய அரசிடம் இல்லையா?Tamil | Reported by Sukirti Dwivedi, Edited by Anindita Sanyal | Thursday September 17, 2020 தொற்றுநோய் சட்டம் 1897 மற்றும் பேரழிவு மேலாண்மைச் சட்டத்தை நிர்வகிக்கும் தார்மீக அதிகாரத்தை அரசாங்கம் இழக்கிறது என்று மருத்துவ சங்கம் மத்திய அரசினை கடுமையாக சாடியுள்ளது. www.ndtv.comகொரோன பாதிப்பு அறிகுறியற்ற, லேசான அறிகுறி உடையவர்களை குணப்படுத்தும் சித்த மருத்துவம்!!Tamil | Written by J Sam Daniel Stalin | Wednesday June 24, 2020 கொரோனா அறிகுறிகள் குறைவாக அல்லது அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு மட்டுமே சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதாகவும், இதனால் அவர்கள் குணம் பெறுவதாகவும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். www.ndtv.com“மருத்துவர்கள் அதிருப்தியடைவதை ஏற்றுக்கொள் முடியாது! அரசு தலையிட வேண்டும்“: உச்சநீதிமன்றம்Tamil | Reported by A Vaidyanathan, Edited by Deepshikha Ghosh | Friday June 12, 2020 மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது குறித்து ஹைதராபாத் மற்றும் டெல்லியில் இருந்து வந்த ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், "இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கக்கூடாது" என்றும் கூறியது. www.ndtv.comகொரோனா மருத்துவமனையிலிருந்து 20 நாட்களுக்குப் பின் வீடு திரும்பிய மருத்துவருக்கு உற்சாக வரவேற்பு!Tamil | NDTV | Saturday May 2, 2020 கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அனைவரும் கொரோனா வீரர்கள் என சமூக வலைத்தளங்களில் விளிக்கப்படுகின்றனர். www.ndtv.comபாதுகாப்பு காரணமாக டாக்டர் சைமனின் உடலை வெளியே எடுக்க சென்னை மாநகராட்சி மறுப்பு!!Tamil | Edited by Musthak | Saturday April 25, 2020 என் கணவரின் உடல் சீல் போட்ட பெட்டியில்தான் புதைக்கப்பட்டுள்ளது. அதை அப்படியே எடுத்து எங்கள் முறைப்படி கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்ய வேண்டும். இதுதான் என் கணவர் சைமனின் கடைசி ஆசை என்று சைமனின் மனைவி கூறியிருந்தார். www.ndtv.comகொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் கடைசி ஆசை: அவரின் மனைவி உருக்குமான வேண்டுகோள்!Tamil | Written by Barath Raj | Wednesday April 22, 2020 மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் ஞாயிற்றுக்கிழமையன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். www.ndtv.comபக்திப் பாடலுக்கு நடனமாடிய 24 கேரள பெண் மருத்துவர்கள்... வைரலாகும் வீடியோTamil | Edited by Musthak | Wednesday April 15, 2020 கேரளாவில் பிரபலமான 'லோகம் முழுவன் சுகம் பகரன்' என்ற பாடலுக்கு 24 பெண் மருத்துவர்கள் நடனமாடியுள்ளனர். இதனை மருத்துவர் சரண்யா கிருஷ்ணன் ஒருங்கிணைத்துள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து கேரளா படிப்படியாக மீண்டு வரும் சூழலில் மருத்துவர்கள் நடன வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. www.ndtv.comமருத்துவருக்கு கொரோனா: டெல்லி அரசு மருத்துவமனை மூடல்!Tamil | Edited by Esakki | Wednesday April 1, 2020 இங்கிலாந்தில் இருந்து திரும்பிய உறவினர்கள் மூலம் அந்த மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என டெல்லி புற்றுநோய் சிகிச்சை மையம் தெரிவித்துள்ளது. www.ndtv.comரெயின்கோட், ஹெல்மெட்டுடன் கொரோனாவை விரட்ட போராடும் இந்திய மருத்துவர்கள்!Tamil | Edited by Esakki | Tuesday March 31, 2020 தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக உள்நாட்டிலும், தென்கொரியா மற்றும் சீனாவிலும் இதுபோன்ற உபகரணங்களை மொத்தமாக வாங்க முயற்சிப்பதாக மத்திய அரசு நேற்றைய தினம் தெரிவித்திருந்தது. www.ndtv.comகொரோனாவுக்கு சிகிச்சை அளித்த 14 மருத்துவ ஊழியர்கள் தனிமைப்படுத்தல்!Tamil | Edited by Esakki | Monday March 30, 2020 நேற்று மாலை ஒரு செவிலியருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அனைத்து மருத்துவ குழுவினரும் 14 நாட்கள் வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். www.ndtv.comடெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு. பார்வையாளர்கள் தனிமைப்படுத்தியிருக்க அறிவுறுத்தல்Tamil | NDTV | Thursday March 26, 2020 கடந்த மாதத்தின் வன்முறையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக மஜ்பூர் திகழ்கிறது, மேலும் இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க முயன்று வருகின்றனர். www.ndtv.com“உண்மையாக தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு..?”- கேள்வியெழுப்பும் மருத்துவர் சங்கம்Tamil | Written by Barath Raj | Tuesday March 17, 2020 "உலகம் முழுவதும் 1.69 லட்சம் மக்களுக்கு இது பரவியுள்ளது" www.ndtv.comபரவும் கொரோனா - முதலில் எச்சரிக்கை விடுத்த 'ஹீரோ டாக்டர் லீ' மரணம்!!Tamil | Edited by Barath Raj | Friday February 7, 2020 வுஹான் மத்திய மருத்துவமனை, அங்கு வேலை பார்த்துவந்த மருத்துவர் லி வென்லிஅங் இறந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. www.ndtv.com'Coronavirus Doctors' - 13 News Result(s)கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை மத்திய அரசிடம் இல்லையா?Tamil | Reported by Sukirti Dwivedi, Edited by Anindita Sanyal | Thursday September 17, 2020 தொற்றுநோய் சட்டம் 1897 மற்றும் பேரழிவு மேலாண்மைச் சட்டத்தை நிர்வகிக்கும் தார்மீக அதிகாரத்தை அரசாங்கம் இழக்கிறது என்று மருத்துவ சங்கம் மத்திய அரசினை கடுமையாக சாடியுள்ளது. www.ndtv.comகொரோன பாதிப்பு அறிகுறியற்ற, லேசான அறிகுறி உடையவர்களை குணப்படுத்தும் சித்த மருத்துவம்!!Tamil | Written by J Sam Daniel Stalin | Wednesday June 24, 2020 கொரோனா அறிகுறிகள் குறைவாக அல்லது அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு மட்டுமே சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதாகவும், இதனால் அவர்கள் குணம் பெறுவதாகவும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். www.ndtv.com“மருத்துவர்கள் அதிருப்தியடைவதை ஏற்றுக்கொள் முடியாது! அரசு தலையிட வேண்டும்“: உச்சநீதிமன்றம்Tamil | Reported by A Vaidyanathan, Edited by Deepshikha Ghosh | Friday June 12, 2020 மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது குறித்து ஹைதராபாத் மற்றும் டெல்லியில் இருந்து வந்த ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், "இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கக்கூடாது" என்றும் கூறியது. www.ndtv.comகொரோனா மருத்துவமனையிலிருந்து 20 நாட்களுக்குப் பின் வீடு திரும்பிய மருத்துவருக்கு உற்சாக வரவேற்பு!Tamil | NDTV | Saturday May 2, 2020 கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அனைவரும் கொரோனா வீரர்கள் என சமூக வலைத்தளங்களில் விளிக்கப்படுகின்றனர். www.ndtv.comபாதுகாப்பு காரணமாக டாக்டர் சைமனின் உடலை வெளியே எடுக்க சென்னை மாநகராட்சி மறுப்பு!!Tamil | Edited by Musthak | Saturday April 25, 2020 என் கணவரின் உடல் சீல் போட்ட பெட்டியில்தான் புதைக்கப்பட்டுள்ளது. அதை அப்படியே எடுத்து எங்கள் முறைப்படி கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்ய வேண்டும். இதுதான் என் கணவர் சைமனின் கடைசி ஆசை என்று சைமனின் மனைவி கூறியிருந்தார். www.ndtv.comகொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் கடைசி ஆசை: அவரின் மனைவி உருக்குமான வேண்டுகோள்!Tamil | Written by Barath Raj | Wednesday April 22, 2020 மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் ஞாயிற்றுக்கிழமையன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். www.ndtv.comபக்திப் பாடலுக்கு நடனமாடிய 24 கேரள பெண் மருத்துவர்கள்... வைரலாகும் வீடியோTamil | Edited by Musthak | Wednesday April 15, 2020 கேரளாவில் பிரபலமான 'லோகம் முழுவன் சுகம் பகரன்' என்ற பாடலுக்கு 24 பெண் மருத்துவர்கள் நடனமாடியுள்ளனர். இதனை மருத்துவர் சரண்யா கிருஷ்ணன் ஒருங்கிணைத்துள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து கேரளா படிப்படியாக மீண்டு வரும் சூழலில் மருத்துவர்கள் நடன வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. www.ndtv.comமருத்துவருக்கு கொரோனா: டெல்லி அரசு மருத்துவமனை மூடல்!Tamil | Edited by Esakki | Wednesday April 1, 2020 இங்கிலாந்தில் இருந்து திரும்பிய உறவினர்கள் மூலம் அந்த மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என டெல்லி புற்றுநோய் சிகிச்சை மையம் தெரிவித்துள்ளது. www.ndtv.comரெயின்கோட், ஹெல்மெட்டுடன் கொரோனாவை விரட்ட போராடும் இந்திய மருத்துவர்கள்!Tamil | Edited by Esakki | Tuesday March 31, 2020 தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக உள்நாட்டிலும், தென்கொரியா மற்றும் சீனாவிலும் இதுபோன்ற உபகரணங்களை மொத்தமாக வாங்க முயற்சிப்பதாக மத்திய அரசு நேற்றைய தினம் தெரிவித்திருந்தது. www.ndtv.comகொரோனாவுக்கு சிகிச்சை அளித்த 14 மருத்துவ ஊழியர்கள் தனிமைப்படுத்தல்!Tamil | Edited by Esakki | Monday March 30, 2020 நேற்று மாலை ஒரு செவிலியருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அனைத்து மருத்துவ குழுவினரும் 14 நாட்கள் வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். www.ndtv.comடெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு. பார்வையாளர்கள் தனிமைப்படுத்தியிருக்க அறிவுறுத்தல்Tamil | NDTV | Thursday March 26, 2020 கடந்த மாதத்தின் வன்முறையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக மஜ்பூர் திகழ்கிறது, மேலும் இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க முயன்று வருகின்றனர். www.ndtv.com“உண்மையாக தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு..?”- கேள்வியெழுப்பும் மருத்துவர் சங்கம்Tamil | Written by Barath Raj | Tuesday March 17, 2020 "உலகம் முழுவதும் 1.69 லட்சம் மக்களுக்கு இது பரவியுள்ளது" www.ndtv.comபரவும் கொரோனா - முதலில் எச்சரிக்கை விடுத்த 'ஹீரோ டாக்டர் லீ' மரணம்!!Tamil | Edited by Barath Raj | Friday February 7, 2020 வுஹான் மத்திய மருத்துவமனை, அங்கு வேலை பார்த்துவந்த மருத்துவர் லி வென்லிஅங் இறந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com