Tamil | Edited by Stela Dey | Tuesday June 9, 2020
நாடு முழுவதும் இதுவரை 2,66.598 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,29,917 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,29,215 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒட்டு மொத்தமாக 7,466 ஆக அதிகரித்துள்ளது.
www.ndtv.com