AllNews'Coronavirus India Lockdown' - 272 News Result(s)அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி: ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை!Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Friday September 18, 2020 "அனைத்து முதலமைச்சர்களும் பிரதமருடன் சேர்ந்து இந்தப் போரில் ஈடுபட்டுள்ளனர்," என்று அவர் கூறினார், ஜனவரி 30 அன்று நாட்டில் முதல் கொரோனா வைரஸ் வழக்கு கண்டறியப்படுவதற்கு முன்பே விரிவான ஆலோசனைகள் விநியோகிக்கப்பட்டன. www.ndtv.comஉயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தகவல்கள் ஏதும் இல்லை எனவே இழப்பீடும் இல்லை!Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Tuesday September 15, 2020 1 கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வந்ததாக அமைச்சகம் ஒப்புக் கொண்ட மத்திய அரசு தனது எழுத்துப்பூர்வ பதிலில், மத்திய தொழிலாளர் மந்திரி சந்தோஷ்குமார் கங்வார், "இதுபோன்ற தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை. மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு கேள்வி எழவில்லை" என்றும் கூறியுள்ளார். www.ndtv.comநாட்டின் பொருளாதாரத்தினை முற்றிலும் சிதைத்த மத்திய அரசு: ராகுல் காந்தி கடும் விமர்சனம்!!Tamil | Edited by Karthick | Wednesday September 9, 2020 சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகங்களின் வளர்ச்சிக்காக அரசு கவனம் செலுத்தாமல் பெரும் பணக்காரர்களுக்கு வரி தள்ளுபடியை அரசு மேற்கொண்டிருப்பதையும் ராகுல் விமர்சித்துள்ளார். www.ndtv.comமத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!Tamil | Edited by Karthick | Monday September 7, 2020 மேலும், தொற்று பரவலை தடுக்கும் வகையில் நேரடி பண பரிமாற்றம் மற்றும் டோக்கன் வழங்கும் முறையை தவிர்க்க மெட்ரோ நிர்வாகங்கள் முடிவெடுத்துள்ளன. www.ndtv.comஅன்லாக் 4; மெட்ரோ ரயில்கள் இயக்க அனுமதி! முழு விவரம்!!Tamil | Edited by Karthick | Sunday August 30, 2020 செப்.21 முதல் சமூக, அரசியல், கல்வி, விளையாட்டு, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும், இதர நிகழ்ச்சிகளுக்கும் 100 பேருடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது www.ndtv.comமாநிலங்களுக்கு உள்ளே பயணிக்க இ பாஸ் கூடாது; உள்துறை செயலர் அதிரடிTamil | Edited by Karthick | Monday August 24, 2020 முன்னதாக கடந்த மாதம், "அன்லாக் 3" வழிகாட்டுதல்களை அறிவிக்கும் போது இ-பாஸ் நடைமுறை அவசியமற்றது என குறிப்பிட்டிருந்தது. www.ndtv.comஅதிகரிக்கும் கொரோனா; பஞ்சாபைத் தொடர்ந்து ஹரியானாவிலும் கடும் கட்டுப்பாடுகள்!Tamil | Edited by Karthick | Friday August 21, 2020 தற்போதைய நிலவரப்படி ஹரியானாவில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். www.ndtv.com5 நாட்களில் 2.7 லட்சம் புதிய கொரோனா நோயாளிகள்; சரியான முடிவு குறித்து ராகுல் விமர்சனம்Tamil | Edited by Karthick | Tuesday August 4, 2020 18 லட்சம் கொரோனா எண்ணிக்கையுடன் சர்வதேச அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comஆந்திராவில் போதைக்காக சானிடைசரை குடித்த 9 பேர் பரிதாப பலி!Tamil | Press Trust of India | Friday July 31, 2020 சானிடைசர் உட்கொண்ட 6 பேர் இன்று காலை இறந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். www.ndtv.comஒரே நாளில் உலக வைரலான 85 வயது ‘சிலம்பம் பாட்டி’… அடுத்த வீடியோ!Tamil | Edited by Barath Raj | Saturday July 25, 2020 அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சாந்தாபாயின் காணொலி, தங்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கச் செய்துள்ளதாக மகிழ்ச்சித் தகவல் கொடுத்துள்ளார். www.ndtv.comவாரத்தில் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கிற்குத் தயாராகிறது மேற்கு வங்கம்!Tamil | NDTV News Desk | Monday July 20, 2020 மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,278 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 42 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comகொரோனா பரவல் அதிகரிப்பு: உ.பியில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு!Tamil | Reported by Kamal Khan, Edited by Anindita Sanyal | Friday July 10, 2020 மே மாதத்தில் மத்திய அரசு கட்டுப்பாடுகளை நீக்கத் தொடங்கிய பின்னர் மாநில அரசு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது முதல் தடவையாகும். www.ndtv.comஏழை எளிய மக்களுக்கு நவம்பர் வரையில் இலவச உணவுப்பொருள்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்Tamil | Press Trust of India | Wednesday July 8, 2020 முன்னதாக 7.4 கோடி ஏழை பெண்களுக்கு செப்டம்ப மாதம் வரையில் இலவச சிலிண்டரை வழங்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக இந்த திட்டம் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் இருந்தது. தற்போது திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comகொரோனா பரவல்; தாஜ்மஹாலை திறக்கும் முடிவை திரும்ப பெற்றது டெல்லி அரசு!Tamil | Reuters | Monday July 6, 2020 ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசு உத்தரவில் மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கான லாக்டவுன் கால அளவுக் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. www.ndtv.comகொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொது முடக்கத்தால் 250 இந்தியர்கள் பாகிஸ்தானில் சிக்கித் தவிப்பு!Tamil | Press Trust of India | Friday June 26, 2020 ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் பரவி, கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெரும்பாலான நாடுகள் பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. www.ndtv.comMore News »'Coronavirus India Lockdown' - 272 News Result(s)அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி: ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை!Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Friday September 18, 2020 "அனைத்து முதலமைச்சர்களும் பிரதமருடன் சேர்ந்து இந்தப் போரில் ஈடுபட்டுள்ளனர்," என்று அவர் கூறினார், ஜனவரி 30 அன்று நாட்டில் முதல் கொரோனா வைரஸ் வழக்கு கண்டறியப்படுவதற்கு முன்பே விரிவான ஆலோசனைகள் விநியோகிக்கப்பட்டன. www.ndtv.comஉயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தகவல்கள் ஏதும் இல்லை எனவே இழப்பீடும் இல்லை!Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Tuesday September 15, 2020 1 கோடிக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வந்ததாக அமைச்சகம் ஒப்புக் கொண்ட மத்திய அரசு தனது எழுத்துப்பூர்வ பதிலில், மத்திய தொழிலாளர் மந்திரி சந்தோஷ்குமார் கங்வார், "இதுபோன்ற தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை. மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு கேள்வி எழவில்லை" என்றும் கூறியுள்ளார். www.ndtv.comநாட்டின் பொருளாதாரத்தினை முற்றிலும் சிதைத்த மத்திய அரசு: ராகுல் காந்தி கடும் விமர்சனம்!!Tamil | Edited by Karthick | Wednesday September 9, 2020 சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகங்களின் வளர்ச்சிக்காக அரசு கவனம் செலுத்தாமல் பெரும் பணக்காரர்களுக்கு வரி தள்ளுபடியை அரசு மேற்கொண்டிருப்பதையும் ராகுல் விமர்சித்துள்ளார். www.ndtv.comமத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!Tamil | Edited by Karthick | Monday September 7, 2020 மேலும், தொற்று பரவலை தடுக்கும் வகையில் நேரடி பண பரிமாற்றம் மற்றும் டோக்கன் வழங்கும் முறையை தவிர்க்க மெட்ரோ நிர்வாகங்கள் முடிவெடுத்துள்ளன. www.ndtv.comஅன்லாக் 4; மெட்ரோ ரயில்கள் இயக்க அனுமதி! முழு விவரம்!!Tamil | Edited by Karthick | Sunday August 30, 2020 செப்.21 முதல் சமூக, அரசியல், கல்வி, விளையாட்டு, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும், இதர நிகழ்ச்சிகளுக்கும் 100 பேருடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது www.ndtv.comமாநிலங்களுக்கு உள்ளே பயணிக்க இ பாஸ் கூடாது; உள்துறை செயலர் அதிரடிTamil | Edited by Karthick | Monday August 24, 2020 முன்னதாக கடந்த மாதம், "அன்லாக் 3" வழிகாட்டுதல்களை அறிவிக்கும் போது இ-பாஸ் நடைமுறை அவசியமற்றது என குறிப்பிட்டிருந்தது. www.ndtv.comஅதிகரிக்கும் கொரோனா; பஞ்சாபைத் தொடர்ந்து ஹரியானாவிலும் கடும் கட்டுப்பாடுகள்!Tamil | Edited by Karthick | Friday August 21, 2020 தற்போதைய நிலவரப்படி ஹரியானாவில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். www.ndtv.com5 நாட்களில் 2.7 லட்சம் புதிய கொரோனா நோயாளிகள்; சரியான முடிவு குறித்து ராகுல் விமர்சனம்Tamil | Edited by Karthick | Tuesday August 4, 2020 18 லட்சம் கொரோனா எண்ணிக்கையுடன் சர்வதேச அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comஆந்திராவில் போதைக்காக சானிடைசரை குடித்த 9 பேர் பரிதாப பலி!Tamil | Press Trust of India | Friday July 31, 2020 சானிடைசர் உட்கொண்ட 6 பேர் இன்று காலை இறந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். www.ndtv.comஒரே நாளில் உலக வைரலான 85 வயது ‘சிலம்பம் பாட்டி’… அடுத்த வீடியோ!Tamil | Edited by Barath Raj | Saturday July 25, 2020 அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சாந்தாபாயின் காணொலி, தங்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கச் செய்துள்ளதாக மகிழ்ச்சித் தகவல் கொடுத்துள்ளார். www.ndtv.comவாரத்தில் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கிற்குத் தயாராகிறது மேற்கு வங்கம்!Tamil | NDTV News Desk | Monday July 20, 2020 மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,278 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 42 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comகொரோனா பரவல் அதிகரிப்பு: உ.பியில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு!Tamil | Reported by Kamal Khan, Edited by Anindita Sanyal | Friday July 10, 2020 மே மாதத்தில் மத்திய அரசு கட்டுப்பாடுகளை நீக்கத் தொடங்கிய பின்னர் மாநில அரசு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது முதல் தடவையாகும். www.ndtv.comஏழை எளிய மக்களுக்கு நவம்பர் வரையில் இலவச உணவுப்பொருள்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்Tamil | Press Trust of India | Wednesday July 8, 2020 முன்னதாக 7.4 கோடி ஏழை பெண்களுக்கு செப்டம்ப மாதம் வரையில் இலவச சிலிண்டரை வழங்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. முன்னதாக இந்த திட்டம் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் இருந்தது. தற்போது திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comகொரோனா பரவல்; தாஜ்மஹாலை திறக்கும் முடிவை திரும்ப பெற்றது டெல்லி அரசு!Tamil | Reuters | Monday July 6, 2020 ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசு உத்தரவில் மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கான லாக்டவுன் கால அளவுக் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. www.ndtv.comகொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொது முடக்கத்தால் 250 இந்தியர்கள் பாகிஸ்தானில் சிக்கித் தவிப்பு!Tamil | Press Trust of India | Friday June 26, 2020 ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த உலக நாடுகளிலும் பரவி, கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெரும்பாலான நாடுகள் பொது முடக்கத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com