Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Wednesday May 13, 2020
இங்கிலாந்தில், 30 பில்லியன் பவுண்டுகள் அந்நாட்டின் சுகாதார மற்றும், தொழிலாளர் சந்தைகளின் மறு தொடக்கத்திற்கான தூண்டுதலாக அமைந்துள்ளது. அதே போல வணிகங்களை பொறுத்த அளவில், 330 பில்லியன் பவுண்டுகள் உத்தரவாதப்படுத்தப்பட்ட கடன்கள் உள்ளன.
www.ndtv.com