AllNews'Coronavirus West Bengal' - 8 News Result(s)பீகாரை தொடர்ந்து மேற்கு வங்கம் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் கவனம் செலுத்தும் அமித்ஷா!Tamil | Written by Monideepa Banerjee | Tuesday June 9, 2020 நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மம்தாவுக்கு பாஜகவின் இனைய வழி அணிதிரட்டல் குறித்து எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பின்னரே பாஜக அலுவலகத்திலிருந்து இந்த அணிதிரட்டல் குறித்த செய்தி வெளியானது. www.ndtv.comமேற்கு வங்கத்தில் நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சைTamil | Press Trust of India | Saturday June 6, 2020 மேற்கு வங்கத்தில் மட்டும் 7,303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை தவிர்த்து தற்போது 4,025 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். www.ndtv.comசிறப்பு ரயிலில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளி; சடலத்துடன் 8 மணி நேரம் பயணித்த சக பயணிகள்!Tamil | Edited by Esakki | Monday June 1, 2020 புத்தா பாரிகர் (50), மால்டா மாவட்டத்தில் உள்ள ஹரிஷ்சந்தராப்பூரை சேர்ந்த இவர், ராஜஸ்தானில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். www.ndtv.comமேற்கு வங்க கொரோனா பிரச்னை: அமித்ஷாவிடம் பேசியதை போட்டுடைத்த மம்தா பானர்ஜி!Tamil | Edited by Barath Raj | Thursday May 28, 2020 தற்போது மேற்கு வங்க அரசுக்கு அடுத்தப் பிரச்னையாக வந்துள்ளது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் சிறப்பு ரயில்களின் வருகை. www.ndtv.comமத்திய குழுவுடனான மோதல் போக்கை நிறுத்திக்கொண்டது மேற்கு வங்கம்!Tamil | Edited by Musthak | Wednesday April 22, 2020 மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் ஊரடங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய மத்திய அரசு 6 குழுக்களை அமைத்திருக்கிறது. www.ndtv.comடெல்லி மதக் கூட்டம் குறித்து கேள்வி!! கொதித்தெழுந்த மம்தா பானர்ஜி!Tamil | Edited by Esakki | Wednesday April 8, 2020 COVID-19 cases in West Bengal: இதுதொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தப்லீக் ஜமாத் தலைமையில் நடந்த கூட்டத்தில் எத்தனை பேர் கலந்துகொண்டனர் என கேள்வி எழுப்பப்பட்டது. www.ndtv.comவிலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மீன்களை ஆன்லைனில் விற்கும் மேற்கு வங்க அரசு!!Tamil | Edited by Musthak | Monday March 30, 2020 மேற்குவங்கத்தின் மீன்வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விற்பனை நடவடிக்கைகளை மாவட்ட வாரியாகவும் மேற்கொண்டுள்ளது. அரசு பணியாளர்கள் வாகனங்கள் மூலமாக மக்களிடம் மீன்களை விற்று வருகின்றனர். www.ndtv.comடெல்லியில் இறந்தவர்கள் ஒன்றும் கொரோனா வைரசால் இறக்கவில்லை - மம்தா பானர்ஜி காட்டம்Tamil | NDTV | Thursday March 5, 2020 திருமதி பானர்ஜி டெல்லி வன்முறையை "அரசால் ஆதரவளிக்கப்பட்ட இனப்படுகொலை" என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது www.ndtv.com'Coronavirus West Bengal' - 8 News Result(s)பீகாரை தொடர்ந்து மேற்கு வங்கம் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் கவனம் செலுத்தும் அமித்ஷா!Tamil | Written by Monideepa Banerjee | Tuesday June 9, 2020 நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மம்தாவுக்கு பாஜகவின் இனைய வழி அணிதிரட்டல் குறித்து எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பின்னரே பாஜக அலுவலகத்திலிருந்து இந்த அணிதிரட்டல் குறித்த செய்தி வெளியானது. www.ndtv.comமேற்கு வங்கத்தில் நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சைTamil | Press Trust of India | Saturday June 6, 2020 மேற்கு வங்கத்தில் மட்டும் 7,303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை தவிர்த்து தற்போது 4,025 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். www.ndtv.comசிறப்பு ரயிலில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளி; சடலத்துடன் 8 மணி நேரம் பயணித்த சக பயணிகள்!Tamil | Edited by Esakki | Monday June 1, 2020 புத்தா பாரிகர் (50), மால்டா மாவட்டத்தில் உள்ள ஹரிஷ்சந்தராப்பூரை சேர்ந்த இவர், ராஜஸ்தானில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். www.ndtv.comமேற்கு வங்க கொரோனா பிரச்னை: அமித்ஷாவிடம் பேசியதை போட்டுடைத்த மம்தா பானர்ஜி!Tamil | Edited by Barath Raj | Thursday May 28, 2020 தற்போது மேற்கு வங்க அரசுக்கு அடுத்தப் பிரச்னையாக வந்துள்ளது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் சிறப்பு ரயில்களின் வருகை. www.ndtv.comமத்திய குழுவுடனான மோதல் போக்கை நிறுத்திக்கொண்டது மேற்கு வங்கம்!Tamil | Edited by Musthak | Wednesday April 22, 2020 மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் ஊரடங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய மத்திய அரசு 6 குழுக்களை அமைத்திருக்கிறது. www.ndtv.comடெல்லி மதக் கூட்டம் குறித்து கேள்வி!! கொதித்தெழுந்த மம்தா பானர்ஜி!Tamil | Edited by Esakki | Wednesday April 8, 2020 COVID-19 cases in West Bengal: இதுதொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தப்லீக் ஜமாத் தலைமையில் நடந்த கூட்டத்தில் எத்தனை பேர் கலந்துகொண்டனர் என கேள்வி எழுப்பப்பட்டது. www.ndtv.comவிலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மீன்களை ஆன்லைனில் விற்கும் மேற்கு வங்க அரசு!!Tamil | Edited by Musthak | Monday March 30, 2020 மேற்குவங்கத்தின் மீன்வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விற்பனை நடவடிக்கைகளை மாவட்ட வாரியாகவும் மேற்கொண்டுள்ளது. அரசு பணியாளர்கள் வாகனங்கள் மூலமாக மக்களிடம் மீன்களை விற்று வருகின்றனர். www.ndtv.comடெல்லியில் இறந்தவர்கள் ஒன்றும் கொரோனா வைரசால் இறக்கவில்லை - மம்தா பானர்ஜி காட்டம்Tamil | NDTV | Thursday March 5, 2020 திருமதி பானர்ஜி டெல்லி வன்முறையை "அரசால் ஆதரவளிக்கப்பட்ட இனப்படுகொலை" என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com