Tamil | NDTV | Thursday February 21, 2019
மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று திமுக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் 2 தொகுதிகள் கட்டயாம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுதியாக உள்ளது.
www.ndtv.com