AllNews'Curfew' - 28 News Result(s)கருப்பினத்தவர் மரணம்: வெள்ளை மாளிகைக்கு வெளியே கலவரம்: கண்ணீர் புகை குண்டு வீச்சு!Tamil | Agence France-Presse | Monday June 1, 2020 கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர, அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டு, மிளகு தெளிப்பான் மற்றும் ஃபிளாஷ் பேங் கையெறி குண்டுகளை பயன்படுத்தி பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய கூட்டத்தை கலைத்தனர். www.ndtv.comவெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்; பதுங்கு குழிக்கு அழைத்துச்செல்லப்பட்ட டிரம்ப்!!Tamil | Edited by Esakki | Monday June 1, 2020 வெள்ளை மாளிகைக்கு வெளியே திடீரென நடந்த இந்த போராட்டத்தை டிரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை என அமெரிக்க டெய்லி பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comஇரவில் ஊரடங்கு 4 மணி நேரம் குறைப்பு! புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசுTamil | Edited By Debanish Achom | Saturday May 30, 2020 ஜூன் 8-ம்தேதி முதல் நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவற்றை திறந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகுழப்பத்தில் மக்கள்; ஊரடங்கு நீக்கமா? நீட்டிப்பா? தாமதிக்காமல் அறிவியுங்கள்: ஸ்டாலின்Tamil | Edited by Esakki | Thursday April 30, 2020 அதேநேரத்தில், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்துக் கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவித்தால், பொதுமக்களிடம் தேவையற்ற குழப்பத்தையும், பதற்றத்தையும் பெருமளவுக்குத் தவிர்க்க முடியும். www.ndtv.com''விமானங்களை இயக்குவது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை'' - மத்திய அரசு தகவல்!Tamil | Edited by Musthak | Wednesday April 22, 2020 ஊரடங்கு உத்தரவால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாக விமானப் போக்குவரத்து இருக்கிறது. இதனை நடத்தும் நிறுவனங்கள் கடுமையான நிதிச்சுமையில் தள்ளாடி வருகின்றன. www.ndtv.comஏப்ரல்.26, மே.3ம் தேதிகளில் முழு அடைப்பாக ஊரடங்கை கடுமையாக்க வேண்டும்: ஜி.கே.வாசன்Tamil | Edited by Esakki | Wednesday April 22, 2020 சென்னைக்கு உட்பட்ட 14 மண்டலங்களிலும் வருகின்ற 26 ஆம் தேதி ஞாயிறு அன்றும் மற்றும் மே 3 ஆம் தேதி ஞாயிறு அன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும். www.ndtv.comதமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?Tamil | Edited by Esakki | Saturday April 18, 2020 மேலும், ஊரடங்கை மீறியதாக 1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைபோல், 2,14,941 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1,06,74,294 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,56,314 வாகனங்கள் பறிமுதல்; அபராத வசூல் எவ்வளவு தெரியுமா?Tamil | Edited by Esakki | Wednesday April 15, 2020 அந்தவகையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 9913 கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 1,97,536 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது www.ndtv.comஊரடங்கு குறித்த முடிவை காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவியுங்கள்: மு.க.ஸ்டாலின்Tamil | Edited by Esakki | Saturday April 11, 2020 சிறப்பு நிவாரணத் தொகுப்பினை இது வரை அறிவிக்கவில்லை. குறைந்தபட்சம் ரூ.5,000 ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். www.ndtv.comஊரடங்கை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: டிடிவி தினகரன்Tamil | Edited by Esakki | Tuesday April 7, 2020 கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கேட்டுவிட்டு கையெழுத்து வாங்குவதற்குப் பதிலாக, கொரோனா பாதிப்பை அரை மணிநேரத்தில் கண்டறியும் உபகரணம் வந்த பிறகு இந்த ஆய்வினை மேற்கொண்டால் சந்தேகப்படுபவரை அதே இடத்தில் சோதிக்க முடியும். www.ndtv.comநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் வீடியோ செய்தி! - முக்கிய தகவல்கள்Tamil | Edited by Esakki | Friday April 3, 2020 கொரோனா தொடர்பாக நாட்டு மக்களுக்கு காலை 9 மணிக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி www.ndtv.comநிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பு! முக்கிய பொருளாதார அறிவிப்புகள்!!Tamil | Edited by Esakki | Thursday March 26, 2020 பொருளாதாரத்தை தாக்கத்தை சீர்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. www.ndtv.comபெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல: கமல்ஹாசன் ஆவேசம்Tamil | Edited by Esakki | Wednesday March 25, 2020 இந்த 21 நாட்களை நாம் சமாளிக்காவிட்டால் பல குடும்பங்கள் அழிந்து விடும். 21 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கும் என்று பிரதமர் கூறியிருந்தார். www.ndtv.comஊரடங்கை பின்பற்றாவிட்டால் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்படும்: முதல்வர் எச்சரிக்கைTamil | Edited by Esakki | Wednesday March 25, 2020 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவலின் படி, இந்தியாவில் 530க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.comஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு ஓராண்டு சிறை: முதல்வர் அறிவிப்புTamil | Edited by Esakki | Tuesday March 24, 2020 மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்கு தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவி கோரப்படும். நாளை (மார்ச்-25) முதல் 28-ம் தேதி வரை மருந்துக் கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளையும் மூட வேண்டும். www.ndtv.comMore News »'Curfew' - 28 News Result(s)கருப்பினத்தவர் மரணம்: வெள்ளை மாளிகைக்கு வெளியே கலவரம்: கண்ணீர் புகை குண்டு வீச்சு!Tamil | Agence France-Presse | Monday June 1, 2020 கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர, அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டு, மிளகு தெளிப்பான் மற்றும் ஃபிளாஷ் பேங் கையெறி குண்டுகளை பயன்படுத்தி பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய கூட்டத்தை கலைத்தனர். www.ndtv.comவெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்; பதுங்கு குழிக்கு அழைத்துச்செல்லப்பட்ட டிரம்ப்!!Tamil | Edited by Esakki | Monday June 1, 2020 வெள்ளை மாளிகைக்கு வெளியே திடீரென நடந்த இந்த போராட்டத்தை டிரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை என அமெரிக்க டெய்லி பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comஇரவில் ஊரடங்கு 4 மணி நேரம் குறைப்பு! புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசுTamil | Edited By Debanish Achom | Saturday May 30, 2020 ஜூன் 8-ம்தேதி முதல் நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவற்றை திறந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகுழப்பத்தில் மக்கள்; ஊரடங்கு நீக்கமா? நீட்டிப்பா? தாமதிக்காமல் அறிவியுங்கள்: ஸ்டாலின்Tamil | Edited by Esakki | Thursday April 30, 2020 அதேநேரத்தில், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்துக் கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவித்தால், பொதுமக்களிடம் தேவையற்ற குழப்பத்தையும், பதற்றத்தையும் பெருமளவுக்குத் தவிர்க்க முடியும். www.ndtv.com''விமானங்களை இயக்குவது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை'' - மத்திய அரசு தகவல்!Tamil | Edited by Musthak | Wednesday April 22, 2020 ஊரடங்கு உத்தரவால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாக விமானப் போக்குவரத்து இருக்கிறது. இதனை நடத்தும் நிறுவனங்கள் கடுமையான நிதிச்சுமையில் தள்ளாடி வருகின்றன. www.ndtv.comஏப்ரல்.26, மே.3ம் தேதிகளில் முழு அடைப்பாக ஊரடங்கை கடுமையாக்க வேண்டும்: ஜி.கே.வாசன்Tamil | Edited by Esakki | Wednesday April 22, 2020 சென்னைக்கு உட்பட்ட 14 மண்டலங்களிலும் வருகின்ற 26 ஆம் தேதி ஞாயிறு அன்றும் மற்றும் மே 3 ஆம் தேதி ஞாயிறு அன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும். www.ndtv.comதமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?Tamil | Edited by Esakki | Saturday April 18, 2020 மேலும், ஊரடங்கை மீறியதாக 1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைபோல், 2,14,941 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1,06,74,294 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,56,314 வாகனங்கள் பறிமுதல்; அபராத வசூல் எவ்வளவு தெரியுமா?Tamil | Edited by Esakki | Wednesday April 15, 2020 அந்தவகையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 9913 கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 1,97,536 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது www.ndtv.comஊரடங்கு குறித்த முடிவை காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவியுங்கள்: மு.க.ஸ்டாலின்Tamil | Edited by Esakki | Saturday April 11, 2020 சிறப்பு நிவாரணத் தொகுப்பினை இது வரை அறிவிக்கவில்லை. குறைந்தபட்சம் ரூ.5,000 ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். www.ndtv.comஊரடங்கை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: டிடிவி தினகரன்Tamil | Edited by Esakki | Tuesday April 7, 2020 கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கேட்டுவிட்டு கையெழுத்து வாங்குவதற்குப் பதிலாக, கொரோனா பாதிப்பை அரை மணிநேரத்தில் கண்டறியும் உபகரணம் வந்த பிறகு இந்த ஆய்வினை மேற்கொண்டால் சந்தேகப்படுபவரை அதே இடத்தில் சோதிக்க முடியும். www.ndtv.comநாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் வீடியோ செய்தி! - முக்கிய தகவல்கள்Tamil | Edited by Esakki | Friday April 3, 2020 கொரோனா தொடர்பாக நாட்டு மக்களுக்கு காலை 9 மணிக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி www.ndtv.comநிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பு! முக்கிய பொருளாதார அறிவிப்புகள்!!Tamil | Edited by Esakki | Thursday March 26, 2020 பொருளாதாரத்தை தாக்கத்தை சீர்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. www.ndtv.comபெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல: கமல்ஹாசன் ஆவேசம்Tamil | Edited by Esakki | Wednesday March 25, 2020 இந்த 21 நாட்களை நாம் சமாளிக்காவிட்டால் பல குடும்பங்கள் அழிந்து விடும். 21 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கும் என்று பிரதமர் கூறியிருந்தார். www.ndtv.comஊரடங்கை பின்பற்றாவிட்டால் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்படும்: முதல்வர் எச்சரிக்கைTamil | Edited by Esakki | Wednesday March 25, 2020 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவலின் படி, இந்தியாவில் 530க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.comஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு ஓராண்டு சிறை: முதல்வர் அறிவிப்புTamil | Edited by Esakki | Tuesday March 24, 2020 மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்கு தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவி கோரப்படும். நாளை (மார்ச்-25) முதல் 28-ம் தேதி வரை மருந்துக் கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளையும் மூட வேண்டும். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com