AllNews'Cyclone Fani' - 50 News Result(s)ஃபனி புயல் தாக்கம்: 8 நாட்களாக மின்சாரம், குடிநீரின்றி தவிக்கும் ஒடிசா மக்கள்Tamil | Edited by Musthak | Saturday May 11, 2019 ஃபனி புயல் ஒடிசாவை கடந்த 3-ம் தேதி தாக்கியது. இதன் காரணமாக மின்சாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தலைநகர் புவனேஸ்வரத்தில் 50 சதவீதம் மட்டுமே மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. www.ndtv.comபுயல் பாதிப்பை பார்வையிட மத்திய குழு ஒடிசாவிற்கு வந்தடைந்ததுTamil | Edited by Saroja | Friday May 10, 2019 ஒரு வாரத்திற்கு முன்பு ஒடிசாவின் கடலோர மாவட்டங்களை ஃபனி புயல் தாக்கியது. தென்னை மற்றும் மாமரம் ஆகியவை வேரோடு பிடுங்கப்பட்டன www.ndtv.comஃபனி புயல் குறித்து காலாவதியான பிரதமரிடம் பேச விரும்பவில்லை - மம்தா பானர்ஜிTamil | Saroja | Monday May 6, 2019 “புயலுக்கு முன் மம்தா திதியிடம் நான் பேச முயற்சித்தேன். ஆனால் அவரின் அகங்காரம் என்னிடம் பேச மறுத்து விட்டது” என்று பிரதமர் கூறினார். www.ndtv.comஃபனி புயல் பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்! ஒடிசா முதல்வருக்கு பாராட்டு!!Tamil | Edited by Musthak | Monday May 6, 2019 ஃபனி புயலால் ஒடிசாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. www.ndtv.comஒடிசாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதியுதவி அறிவிப்பு!Tamil | Written by Esakki | Sunday May 5, 2019 Fani cyclone news: ஃபனி புயல் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comபுயலுக்கு பின் மம்தாவை தொடர்பு கொண்டோம், ஆனால்.. பிரதமர் அலுவலகம் விளக்கம்!Tamil | Edited by Esakki | Sunday May 5, 2019 பிரதமர் மோடி குறித்து மம்தா பானர்ஜி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். மேலும், அவர் இவ்வாறு சித்தரிப்பதன் மூலம் எதிர்பார்ப்பாளர்களுக்கு உதாரணாமக இருக்கிறார். www.ndtv.comஃபனி புயல்: நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி! Live updatesTamil | Edited by Esakki | Saturday May 4, 2019 Cyclone Fani news: அதி தீவிரப்புயலான ஃபனி நேற்று ஒடிசாவிவ் கரை கடந்த நிலையில், தீவிர புயலாக மேற்குவங்கத்தை அடைந்துள்ளது. www.ndtv.comமேற்குவங்கத்தை சூறையாடும் ஃபனி புயல்: கனமழையால் கடும் பாதிப்பு!Tamil | Edited by Esakki | Saturday May 4, 2019 Cyclone Fani in West Bengal: மிக அதி தீவிரப்புயலாக இருந்த ஃபனி புயல், ஒடிசாவின் கரையை கடந்து வலுவிழந்த நிலையில், மீண்டும் மிக தீவிரப்புயலாக மேற்குவங்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. www.ndtv.com‘கனமழை, மரங்கள் வேரோடு சாய்ந்தன!’- மேற்கு வங்கத்தை அடைந்தது ஃபனி புயல்Tamil | Edited by Barath Raj | Saturday May 4, 2019 Cyclone Fani: ஃபனி புயல் மேலும் வடக்கு, வடகிழக்குத் திசைகளில் நகரும். தொடர்ந்து சனிக்கிழமை மதியம் ஃபனி புயல், வங்கதேசத்தை அடையும். www.ndtv.comஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபனி புயல்: புவனேஸ்வர் விமான நிலையம் கடும் சேதம்!Tamil | Edited by Esakki | Saturday May 4, 2019 Cyclone Fani news: ஒடிசாவில் நேற்று புயல் கரையை கடந்த நிலையில், புவனேஸ்வரில் நேற்று அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. www.ndtv.comஎவரெஸ்ட் சிகரத்தையும் தாக்கிய ஃபனி புயல்; 20 முகாம்கள் காற்றில் பறந்தன!!Tamil | Edited by Musthak | Friday May 3, 2019 வங்கக் கடலில் உருவான ஃபனி புயல் ஒடிசாவை துவம்சம் செய்து வருகிறது. இதன் தாக்கம் எவரெஸ்ட் வரைக்கும் சென்றிருக்கிறது. www.ndtv.comஃபனி புயல் : 250 அடி உயர கிரேன் விழுந்ததில் கட்டிடங்கள் தரைமட்டம்!! வைரலாகும் வீடியோ!Tamil | Edited by Musthak | Friday May 3, 2019 கடந்த 20 ஆண்டுகளில் வீசிய புயல்களில் ஃபனி மிகவும் தீவிரமான புயல் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. www.ndtv.comஃபனி புயலால் அதிர்ந்த வீடுகள்! நடுத்தெருவுக்கு ஓட்டம் பிடித்த ஒடிசா மக்கள்!!Tamil | Edited by Musthak | Friday May 3, 2019 அடிக்கும் புயல் காற்றில் புரி மற்றும் புவனேஸ்வரத்தில் உள்ள வீடுகளின் கூரைகள் பறந்து வருகின்றன. மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் ஃபனி புயல் வீசுகிறது. www.ndtv.comஃபனி புயல் : வாடிக்கையாளர்களுக்கு சேவையை உறுதி செய்ய ஏர்டெல், வோடஃபோன் சிறப்பு முயற்சி!!Tamil | Edited by Musthak | Friday May 3, 2019 புயல் காரணமாக புரி மற்றும் புவனேஸ்வர் ஆகிய 2 இடங்களில் தொலைத் தொடர்பு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comஒடிசா : புயலுக்கு மத்தியில் பிறந்த பெண் குழந்தை! 'ஃபனி' என்று பெயர் சூட்டப்பட்டது!!Tamil | Edited by Musthak | Friday May 3, 2019 இன்று காலை முதல் ஒடிசாவை ஃபனி புயல் தாக்கி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. www.ndtv.comMore News »'Cyclone Fani' - 50 News Result(s)ஃபனி புயல் தாக்கம்: 8 நாட்களாக மின்சாரம், குடிநீரின்றி தவிக்கும் ஒடிசா மக்கள்Tamil | Edited by Musthak | Saturday May 11, 2019 ஃபனி புயல் ஒடிசாவை கடந்த 3-ம் தேதி தாக்கியது. இதன் காரணமாக மின்சாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தலைநகர் புவனேஸ்வரத்தில் 50 சதவீதம் மட்டுமே மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. www.ndtv.comபுயல் பாதிப்பை பார்வையிட மத்திய குழு ஒடிசாவிற்கு வந்தடைந்ததுTamil | Edited by Saroja | Friday May 10, 2019 ஒரு வாரத்திற்கு முன்பு ஒடிசாவின் கடலோர மாவட்டங்களை ஃபனி புயல் தாக்கியது. தென்னை மற்றும் மாமரம் ஆகியவை வேரோடு பிடுங்கப்பட்டன www.ndtv.comஃபனி புயல் குறித்து காலாவதியான பிரதமரிடம் பேச விரும்பவில்லை - மம்தா பானர்ஜிTamil | Saroja | Monday May 6, 2019 “புயலுக்கு முன் மம்தா திதியிடம் நான் பேச முயற்சித்தேன். ஆனால் அவரின் அகங்காரம் என்னிடம் பேச மறுத்து விட்டது” என்று பிரதமர் கூறினார். www.ndtv.comஃபனி புயல் பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்! ஒடிசா முதல்வருக்கு பாராட்டு!!Tamil | Edited by Musthak | Monday May 6, 2019 ஃபனி புயலால் ஒடிசாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. www.ndtv.comஒடிசாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதியுதவி அறிவிப்பு!Tamil | Written by Esakki | Sunday May 5, 2019 Fani cyclone news: ஃபனி புயல் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comபுயலுக்கு பின் மம்தாவை தொடர்பு கொண்டோம், ஆனால்.. பிரதமர் அலுவலகம் விளக்கம்!Tamil | Edited by Esakki | Sunday May 5, 2019 பிரதமர் மோடி குறித்து மம்தா பானர்ஜி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். மேலும், அவர் இவ்வாறு சித்தரிப்பதன் மூலம் எதிர்பார்ப்பாளர்களுக்கு உதாரணாமக இருக்கிறார். www.ndtv.comஃபனி புயல்: நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி! Live updatesTamil | Edited by Esakki | Saturday May 4, 2019 Cyclone Fani news: அதி தீவிரப்புயலான ஃபனி நேற்று ஒடிசாவிவ் கரை கடந்த நிலையில், தீவிர புயலாக மேற்குவங்கத்தை அடைந்துள்ளது. www.ndtv.comமேற்குவங்கத்தை சூறையாடும் ஃபனி புயல்: கனமழையால் கடும் பாதிப்பு!Tamil | Edited by Esakki | Saturday May 4, 2019 Cyclone Fani in West Bengal: மிக அதி தீவிரப்புயலாக இருந்த ஃபனி புயல், ஒடிசாவின் கரையை கடந்து வலுவிழந்த நிலையில், மீண்டும் மிக தீவிரப்புயலாக மேற்குவங்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. www.ndtv.com‘கனமழை, மரங்கள் வேரோடு சாய்ந்தன!’- மேற்கு வங்கத்தை அடைந்தது ஃபனி புயல்Tamil | Edited by Barath Raj | Saturday May 4, 2019 Cyclone Fani: ஃபனி புயல் மேலும் வடக்கு, வடகிழக்குத் திசைகளில் நகரும். தொடர்ந்து சனிக்கிழமை மதியம் ஃபனி புயல், வங்கதேசத்தை அடையும். www.ndtv.comஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபனி புயல்: புவனேஸ்வர் விமான நிலையம் கடும் சேதம்!Tamil | Edited by Esakki | Saturday May 4, 2019 Cyclone Fani news: ஒடிசாவில் நேற்று புயல் கரையை கடந்த நிலையில், புவனேஸ்வரில் நேற்று அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. www.ndtv.comஎவரெஸ்ட் சிகரத்தையும் தாக்கிய ஃபனி புயல்; 20 முகாம்கள் காற்றில் பறந்தன!!Tamil | Edited by Musthak | Friday May 3, 2019 வங்கக் கடலில் உருவான ஃபனி புயல் ஒடிசாவை துவம்சம் செய்து வருகிறது. இதன் தாக்கம் எவரெஸ்ட் வரைக்கும் சென்றிருக்கிறது. www.ndtv.comஃபனி புயல் : 250 அடி உயர கிரேன் விழுந்ததில் கட்டிடங்கள் தரைமட்டம்!! வைரலாகும் வீடியோ!Tamil | Edited by Musthak | Friday May 3, 2019 கடந்த 20 ஆண்டுகளில் வீசிய புயல்களில் ஃபனி மிகவும் தீவிரமான புயல் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. www.ndtv.comஃபனி புயலால் அதிர்ந்த வீடுகள்! நடுத்தெருவுக்கு ஓட்டம் பிடித்த ஒடிசா மக்கள்!!Tamil | Edited by Musthak | Friday May 3, 2019 அடிக்கும் புயல் காற்றில் புரி மற்றும் புவனேஸ்வரத்தில் உள்ள வீடுகளின் கூரைகள் பறந்து வருகின்றன. மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் ஃபனி புயல் வீசுகிறது. www.ndtv.comஃபனி புயல் : வாடிக்கையாளர்களுக்கு சேவையை உறுதி செய்ய ஏர்டெல், வோடஃபோன் சிறப்பு முயற்சி!!Tamil | Edited by Musthak | Friday May 3, 2019 புயல் காரணமாக புரி மற்றும் புவனேஸ்வர் ஆகிய 2 இடங்களில் தொலைத் தொடர்பு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comஒடிசா : புயலுக்கு மத்தியில் பிறந்த பெண் குழந்தை! 'ஃபனி' என்று பெயர் சூட்டப்பட்டது!!Tamil | Edited by Musthak | Friday May 3, 2019 இன்று காலை முதல் ஒடிசாவை ஃபனி புயல் தாக்கி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com