AllNews'Cyclones In India' - 27 News Result(s)மகாராஷ்டிரா கடலோரப் பகுதியில் கரையை கடந்தது நிசர்கா புயல்! மும்பை தப்பியதுTamil | NDTV | Wednesday June 3, 2020 நிசர்கா புயல் அலிபாக அருகே சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்ததாக தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார். சில இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. www.ndtv.comஆம்பன் புயல் பாதிப்புக்கு மேற்கு வங்கத்தில் 72 பேர் பலி! முதல்வர் மம்தா பானர்ஜி தகவல்Tamil | Edited by Stela Dey | Thursday May 21, 2020 உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மதியம் போனில் தொடர்பு கொண்டு மம்தாவிடம் பேசினார். புயல் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான உதவி மேற்குவங்கத்திற்கு அளிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். www.ndtv.comஉருவாகிறது ‘Bulbul’ புயல்... - தமிழகத்தைத் தாக்குமா..?Tamil | Edited by Barath Raj | Thursday November 7, 2019 Bulbul Cyclone - இந்தப் புயலால் தமிழகத்துக்கு மழை இருக்காது என்ற போதும்... www.ndtv.comகுஜராத்தில் கரையைக் கடக்கும் ‘வாயு’ புயல்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- 10 ஃபேக்ட்ஸ்!Tamil | Edited by Barath Raj | Wednesday June 12, 2019 Cyclone Vayu: வாயு புயலால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவா மற்றும் கோங்கன் பகுதிகளில் கனமழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comஃபனி புயல் தாக்கம்: 8 நாட்களாக மின்சாரம், குடிநீரின்றி தவிக்கும் ஒடிசா மக்கள்Tamil | Edited by Musthak | Saturday May 11, 2019 ஃபனி புயல் ஒடிசாவை கடந்த 3-ம் தேதி தாக்கியது. இதன் காரணமாக மின்சாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தலைநகர் புவனேஸ்வரத்தில் 50 சதவீதம் மட்டுமே மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. www.ndtv.comஃபனி புயல் குறித்து காலாவதியான பிரதமரிடம் பேச விரும்பவில்லை - மம்தா பானர்ஜிTamil | Saroja | Monday May 6, 2019 “புயலுக்கு முன் மம்தா திதியிடம் நான் பேச முயற்சித்தேன். ஆனால் அவரின் அகங்காரம் என்னிடம் பேச மறுத்து விட்டது” என்று பிரதமர் கூறினார். www.ndtv.comஃபனி புயல் பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்! ஒடிசா முதல்வருக்கு பாராட்டு!!Tamil | Edited by Musthak | Monday May 6, 2019 ஃபனி புயலால் ஒடிசாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. www.ndtv.comஒடிசாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதியுதவி அறிவிப்பு!Tamil | Written by Esakki | Sunday May 5, 2019 Fani cyclone news: ஃபனி புயல் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comஃபனி புயல்: நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி! Live updatesTamil | Edited by Esakki | Saturday May 4, 2019 Cyclone Fani news: அதி தீவிரப்புயலான ஃபனி நேற்று ஒடிசாவிவ் கரை கடந்த நிலையில், தீவிர புயலாக மேற்குவங்கத்தை அடைந்துள்ளது. www.ndtv.comமேற்குவங்கத்தை சூறையாடும் ஃபனி புயல்: கனமழையால் கடும் பாதிப்பு!Tamil | Edited by Esakki | Saturday May 4, 2019 Cyclone Fani in West Bengal: மிக அதி தீவிரப்புயலாக இருந்த ஃபனி புயல், ஒடிசாவின் கரையை கடந்து வலுவிழந்த நிலையில், மீண்டும் மிக தீவிரப்புயலாக மேற்குவங்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. www.ndtv.com‘கனமழை, மரங்கள் வேரோடு சாய்ந்தன!’- மேற்கு வங்கத்தை அடைந்தது ஃபனி புயல்Tamil | Edited by Barath Raj | Saturday May 4, 2019 Cyclone Fani: ஃபனி புயல் மேலும் வடக்கு, வடகிழக்குத் திசைகளில் நகரும். தொடர்ந்து சனிக்கிழமை மதியம் ஃபனி புயல், வங்கதேசத்தை அடையும். www.ndtv.comஒடிசாவை மிரட்டும் ஃபனி புயல் : எய்ம்ஸ் மருத்துவமனையின் கூரை பறந்தது!! #VideoTamil | Edited by Musthak | Friday May 3, 2019 Cyclone Fani: இன்று கரையை கடக்கும் நிலையில் ஒடிசாவில் கனமழையை ஃபனி புயல் ஏற்படுத்தி வருகிறது. லேசான கட்டிடங்கள், கூரைகள் ஃபனி புயலால் சேதம் அடைந்துள்ளன. www.ndtv.comஃபனி புயல்: 600 கர்ப்பிணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்! தயார் நிலையில் 500 ஆம்புலன்ஸ்!Tamil | Edited by Musthak | Friday May 3, 2019 Cyclone Fani: மரங்கள், மின் கம்பங்களை வேருடன் சாய்த்து வருகிறது ஃபனி புயல். முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்படுகிறது. www.ndtv.comமேற்குவங்கம் நோக்கி ஃபனி புயல்: 2 நாட்களுக்கு தேர்தல் பிரசாரங்களை ரத்து செய்த மம்தா!Tamil | Edited by Esakki | Friday May 3, 2019 மேற்குவங்கம் நோக்கி ஃபனி புயல் நகர்வதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு தேர்தல் பிரசாரங்களை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரத்து செய்துள்ளார். www.ndtv.com‘இப்படியா இருக்கும் ஃபனி புயல்!’- களத்தில் எடுக்கப்பட்ட அலறல் வீடியோ #VideoTamil | Edited by Barath Raj | Friday May 3, 2019 Cyclone Fani: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் வீசும் பகுதியில் இருந்த 11 லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comMore News »'Cyclones In India' - 27 News Result(s)மகாராஷ்டிரா கடலோரப் பகுதியில் கரையை கடந்தது நிசர்கா புயல்! மும்பை தப்பியதுTamil | NDTV | Wednesday June 3, 2020 நிசர்கா புயல் அலிபாக அருகே சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்ததாக தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார். சில இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. www.ndtv.comஆம்பன் புயல் பாதிப்புக்கு மேற்கு வங்கத்தில் 72 பேர் பலி! முதல்வர் மம்தா பானர்ஜி தகவல்Tamil | Edited by Stela Dey | Thursday May 21, 2020 உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மதியம் போனில் தொடர்பு கொண்டு மம்தாவிடம் பேசினார். புயல் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான உதவி மேற்குவங்கத்திற்கு அளிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். www.ndtv.comஉருவாகிறது ‘Bulbul’ புயல்... - தமிழகத்தைத் தாக்குமா..?Tamil | Edited by Barath Raj | Thursday November 7, 2019 Bulbul Cyclone - இந்தப் புயலால் தமிழகத்துக்கு மழை இருக்காது என்ற போதும்... www.ndtv.comகுஜராத்தில் கரையைக் கடக்கும் ‘வாயு’ புயல்; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- 10 ஃபேக்ட்ஸ்!Tamil | Edited by Barath Raj | Wednesday June 12, 2019 Cyclone Vayu: வாயு புயலால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவா மற்றும் கோங்கன் பகுதிகளில் கனமழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comஃபனி புயல் தாக்கம்: 8 நாட்களாக மின்சாரம், குடிநீரின்றி தவிக்கும் ஒடிசா மக்கள்Tamil | Edited by Musthak | Saturday May 11, 2019 ஃபனி புயல் ஒடிசாவை கடந்த 3-ம் தேதி தாக்கியது. இதன் காரணமாக மின்சாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தலைநகர் புவனேஸ்வரத்தில் 50 சதவீதம் மட்டுமே மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. www.ndtv.comஃபனி புயல் குறித்து காலாவதியான பிரதமரிடம் பேச விரும்பவில்லை - மம்தா பானர்ஜிTamil | Saroja | Monday May 6, 2019 “புயலுக்கு முன் மம்தா திதியிடம் நான் பேச முயற்சித்தேன். ஆனால் அவரின் அகங்காரம் என்னிடம் பேச மறுத்து விட்டது” என்று பிரதமர் கூறினார். www.ndtv.comஃபனி புயல் பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்! ஒடிசா முதல்வருக்கு பாராட்டு!!Tamil | Edited by Musthak | Monday May 6, 2019 ஃபனி புயலால் ஒடிசாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. www.ndtv.comஒடிசாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதியுதவி அறிவிப்பு!Tamil | Written by Esakki | Sunday May 5, 2019 Fani cyclone news: ஃபனி புயல் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comஃபனி புயல்: நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி! Live updatesTamil | Edited by Esakki | Saturday May 4, 2019 Cyclone Fani news: அதி தீவிரப்புயலான ஃபனி நேற்று ஒடிசாவிவ் கரை கடந்த நிலையில், தீவிர புயலாக மேற்குவங்கத்தை அடைந்துள்ளது. www.ndtv.comமேற்குவங்கத்தை சூறையாடும் ஃபனி புயல்: கனமழையால் கடும் பாதிப்பு!Tamil | Edited by Esakki | Saturday May 4, 2019 Cyclone Fani in West Bengal: மிக அதி தீவிரப்புயலாக இருந்த ஃபனி புயல், ஒடிசாவின் கரையை கடந்து வலுவிழந்த நிலையில், மீண்டும் மிக தீவிரப்புயலாக மேற்குவங்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. www.ndtv.com‘கனமழை, மரங்கள் வேரோடு சாய்ந்தன!’- மேற்கு வங்கத்தை அடைந்தது ஃபனி புயல்Tamil | Edited by Barath Raj | Saturday May 4, 2019 Cyclone Fani: ஃபனி புயல் மேலும் வடக்கு, வடகிழக்குத் திசைகளில் நகரும். தொடர்ந்து சனிக்கிழமை மதியம் ஃபனி புயல், வங்கதேசத்தை அடையும். www.ndtv.comஒடிசாவை மிரட்டும் ஃபனி புயல் : எய்ம்ஸ் மருத்துவமனையின் கூரை பறந்தது!! #VideoTamil | Edited by Musthak | Friday May 3, 2019 Cyclone Fani: இன்று கரையை கடக்கும் நிலையில் ஒடிசாவில் கனமழையை ஃபனி புயல் ஏற்படுத்தி வருகிறது. லேசான கட்டிடங்கள், கூரைகள் ஃபனி புயலால் சேதம் அடைந்துள்ளன. www.ndtv.comஃபனி புயல்: 600 கர்ப்பிணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்! தயார் நிலையில் 500 ஆம்புலன்ஸ்!Tamil | Edited by Musthak | Friday May 3, 2019 Cyclone Fani: மரங்கள், மின் கம்பங்களை வேருடன் சாய்த்து வருகிறது ஃபனி புயல். முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்படுகிறது. www.ndtv.comமேற்குவங்கம் நோக்கி ஃபனி புயல்: 2 நாட்களுக்கு தேர்தல் பிரசாரங்களை ரத்து செய்த மம்தா!Tamil | Edited by Esakki | Friday May 3, 2019 மேற்குவங்கம் நோக்கி ஃபனி புயல் நகர்வதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு தேர்தல் பிரசாரங்களை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரத்து செய்துள்ளார். www.ndtv.com‘இப்படியா இருக்கும் ஃபனி புயல்!’- களத்தில் எடுக்கப்பட்ட அலறல் வீடியோ #VideoTamil | Edited by Barath Raj | Friday May 3, 2019 Cyclone Fani: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் வீசும் பகுதியில் இருந்த 11 லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com