AllNews'Dalit' - 19 News Result(s)பைக்கை தொட்டதால் தலித் குடும்பம் மீது சரமாரி தாக்குதல்! - கர்நாடகாவில் அதிர்ச்சிகர சம்பவம்Tamil | Edited by Karthick | Tuesday July 21, 2020 எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 143,147, 324, 354, 504, 506, 149 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comம.பியில் தலித் மணமகன் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்புTamil | NDTV | Friday November 22, 2019 கோயில் அறங்காவலர்கள் பேரில் வாயில்கள் பூட்டப்பட்டதாக மணமகன் குற்றம் சாட்டினார். இதனிடையே தலித் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார். www.ndtv.comஎஸ்.சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் செய்தாலே இனி கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்Tamil | Edited by Esakki | Tuesday October 1, 2019 எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், உச்ச நீதிமன்றம் கடந்த 2018 வழங்கிய தீர்ப்பு இருந்தது. www.ndtv.comஎஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் : சீராய்வு மனு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்Tamil | Edited by Saroja | Friday September 13, 2019 கடந்த ஆண்டு ஏப்ரல் 2 அன்று நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நடத்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் கிட்டத்தட்ட 12 பேர் உயிரிழந்தனர். www.ndtv.comசுடுகாட்டிற்கு பாலத்தில் கொண்டு செல்ல அனுமதி மறுப்பு : தலித்தின் உடலை கயிறு கட்டி இறக்கிய கொடூரம்Tamil | Edited by Saroja | Thursday August 22, 2019 இப்பகுதியில் 50 தலித் குடும்பங்கள் வாழ்கின்றனர். அவர்கள் பொதுவாக இறந்தவர்களை வேறு தளத்தில் அடக்கம் செய்கிறார் இருப்பினும் “இயற்கைக்கு மாறான மரணங்கள்” ஏற்பட்டால் பாலத்தை தாண்டி உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. www.ndtv.comஉ.பியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 2 உண்டு உறைவிடப்பள்ளி - அரசு அறிக்கைTamil | Edited by Saroja | Friday August 9, 2019 “சோன்பத்ரா மாவட்டத்தில் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினரின் குழந்தைகளின் கல்விக்காக சிறுவர் மற்றும் சிறுமியர்க்கான இரண்டு குடியிருப்பு பள்ளிகளை நிர்மாணிக்க மாநில தலைமை செயலாளர் அனுப் சந்திர பாண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.com“கழிவறையை சுத்தம் செய்யவா எம்.பி ஆனேன்?”- பாஜக எம்.பி-யின் சர்ச்சை பேச்சுTamil | Edited by Barath Raj | Monday July 22, 2019 பிரக்யா தாக்கூர், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல www.ndtv.comகாதல் திருமணம் செய்து கொண்டேன் அப்பாவினால் என் உயிருக்கு ஆபத்து - பாஜக எம்.எல்.ஏ மகளின் வைரல் வீடியோTamil | Edited by Saroja | Thursday July 11, 2019 நான் மகிழ்ச்சியாகவும் சுதந்திராமாவும் இருக்க விரும்புகிறேன் - வீடியோவில் கூறுகிறார் சாஷி www.ndtv.comசொந்த சாதியில் திருமணம் செய்ய மறுத்த சகோதரி: அடித்து உதைத்த சகோதரர்கள்Tamil | Edited by Saroja | Sunday June 30, 2019 காவல்துறை விசாரணையில் 21 வயது பெண் ஒருவர் தலித் சமூகத்தை சேர்ந்த ஆணுடன் சென்று விட்டார். குடும்பத்தார் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதன்படி அந்தப் பெண்ணை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர். www.ndtv.comவறுமையை கடந்து நாடாளுமன்றத்திற்கு அடியெடுத்து வைக்கும் கேரள எம்.பி ரம்யா ஹரிதாஸ்Tamil | Edited by Saroja | Wednesday May 29, 2019 வறுமையில் பிடியில் இருந்திருக்கிறோம், குடிசையில் வாழ்ந்தோம். இப்போது கூட அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டில்தான் வாழ்கிறோம். என்னுடைய பெற்றோர்கள் கொடுத்த ஊக்கம் வாழ்வில் பல எல்லைகளை கடக்க முடிந்தது என்று தன்னுடைய கடந்த காலத்தை நினைவுகூறுகிறார். www.ndtv.comஉயர் சாதியினர் முன்பு அமர்ந்து சாப்பிட்ட தலித் இளைஞன் அடித்துக் கொலைTamil | Edited by Richa Taneja | Tuesday May 7, 2019 இந்த சம்பவம் தெஹ்ரி மாவட்டத்தின் ஸ்ரீகாட் கிராமத்தில் ஏப்ரல் 26 அன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்தது. ஒன்பது நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. www.ndtv.comஉத்தர பிரதேசத்தில் மாயாவதியுடன் மல்லுக்கட்டும் பிரியங்கா!! - தலித் தலைவருடன் சந்திப்புTamil | Edited by Musthak | Friday March 15, 2019 நேரடி அரசியல் களம் கண்டிருக்கும் பிரியங்கா காந்திக்கு கடந்த மாதம் உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ் 41 மக்களவை தொகுதிகள் வருகின்றன. www.ndtv.comசபரிமலை விவகாரத்தில் கேரளாவின் அணுகுமுறை ‘பலாத்காரம்’ போன்றது: மத்திய அமைச்சர் பகீர்Tamil | NDTV | Thursday January 3, 2019 நேற்று இரு பெண்கள் கோயிலுக்குள் சென்றதை அடுத்து, பல்வேறு வலதுசாரி அமைப்புகள் கேரளாவின் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் www.ndtv.comகொரேகன் பிமா நிகழ்ச்சி; ஆயிரக்கணக்கில் கூடும் தலித்துகள்- 10 தகவல்கள்!Tamil | Edited By Debanish Achom | Tuesday January 1, 2019 இந்த ஆண்டு எந்தவிதக் கலவரமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, சுமார் 1200 பேருக்கு நினைவிடத்துக்கு வர தடை விதித்துள்ளது போலீஸ் தரப்பு. www.ndtv.com‘காங்கிரஸுக்கு கொடுத்து வரும் ஆதரவு மறு பரிசீலனை!’- மாயாவதி ட்விஸ்ட்Tamil | Edited by Anindita Sanyal | Tuesday January 1, 2019 மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மாயாவதி, காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்தார் www.ndtv.comMore News »'Dalit' - 19 News Result(s)பைக்கை தொட்டதால் தலித் குடும்பம் மீது சரமாரி தாக்குதல்! - கர்நாடகாவில் அதிர்ச்சிகர சம்பவம்Tamil | Edited by Karthick | Tuesday July 21, 2020 எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 143,147, 324, 354, 504, 506, 149 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comம.பியில் தலித் மணமகன் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்புTamil | NDTV | Friday November 22, 2019 கோயில் அறங்காவலர்கள் பேரில் வாயில்கள் பூட்டப்பட்டதாக மணமகன் குற்றம் சாட்டினார். இதனிடையே தலித் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார். www.ndtv.comஎஸ்.சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் செய்தாலே இனி கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்Tamil | Edited by Esakki | Tuesday October 1, 2019 எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், உச்ச நீதிமன்றம் கடந்த 2018 வழங்கிய தீர்ப்பு இருந்தது. www.ndtv.comஎஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் : சீராய்வு மனு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்Tamil | Edited by Saroja | Friday September 13, 2019 கடந்த ஆண்டு ஏப்ரல் 2 அன்று நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நடத்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் கிட்டத்தட்ட 12 பேர் உயிரிழந்தனர். www.ndtv.comசுடுகாட்டிற்கு பாலத்தில் கொண்டு செல்ல அனுமதி மறுப்பு : தலித்தின் உடலை கயிறு கட்டி இறக்கிய கொடூரம்Tamil | Edited by Saroja | Thursday August 22, 2019 இப்பகுதியில் 50 தலித் குடும்பங்கள் வாழ்கின்றனர். அவர்கள் பொதுவாக இறந்தவர்களை வேறு தளத்தில் அடக்கம் செய்கிறார் இருப்பினும் “இயற்கைக்கு மாறான மரணங்கள்” ஏற்பட்டால் பாலத்தை தாண்டி உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. www.ndtv.comஉ.பியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 2 உண்டு உறைவிடப்பள்ளி - அரசு அறிக்கைTamil | Edited by Saroja | Friday August 9, 2019 “சோன்பத்ரா மாவட்டத்தில் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினரின் குழந்தைகளின் கல்விக்காக சிறுவர் மற்றும் சிறுமியர்க்கான இரண்டு குடியிருப்பு பள்ளிகளை நிர்மாணிக்க மாநில தலைமை செயலாளர் அனுப் சந்திர பாண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.com“கழிவறையை சுத்தம் செய்யவா எம்.பி ஆனேன்?”- பாஜக எம்.பி-யின் சர்ச்சை பேச்சுTamil | Edited by Barath Raj | Monday July 22, 2019 பிரக்யா தாக்கூர், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல www.ndtv.comகாதல் திருமணம் செய்து கொண்டேன் அப்பாவினால் என் உயிருக்கு ஆபத்து - பாஜக எம்.எல்.ஏ மகளின் வைரல் வீடியோTamil | Edited by Saroja | Thursday July 11, 2019 நான் மகிழ்ச்சியாகவும் சுதந்திராமாவும் இருக்க விரும்புகிறேன் - வீடியோவில் கூறுகிறார் சாஷி www.ndtv.comசொந்த சாதியில் திருமணம் செய்ய மறுத்த சகோதரி: அடித்து உதைத்த சகோதரர்கள்Tamil | Edited by Saroja | Sunday June 30, 2019 காவல்துறை விசாரணையில் 21 வயது பெண் ஒருவர் தலித் சமூகத்தை சேர்ந்த ஆணுடன் சென்று விட்டார். குடும்பத்தார் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதன்படி அந்தப் பெண்ணை கண்டுபிடித்து கொடுத்துள்ளனர். www.ndtv.comவறுமையை கடந்து நாடாளுமன்றத்திற்கு அடியெடுத்து வைக்கும் கேரள எம்.பி ரம்யா ஹரிதாஸ்Tamil | Edited by Saroja | Wednesday May 29, 2019 வறுமையில் பிடியில் இருந்திருக்கிறோம், குடிசையில் வாழ்ந்தோம். இப்போது கூட அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டில்தான் வாழ்கிறோம். என்னுடைய பெற்றோர்கள் கொடுத்த ஊக்கம் வாழ்வில் பல எல்லைகளை கடக்க முடிந்தது என்று தன்னுடைய கடந்த காலத்தை நினைவுகூறுகிறார். www.ndtv.comஉயர் சாதியினர் முன்பு அமர்ந்து சாப்பிட்ட தலித் இளைஞன் அடித்துக் கொலைTamil | Edited by Richa Taneja | Tuesday May 7, 2019 இந்த சம்பவம் தெஹ்ரி மாவட்டத்தின் ஸ்ரீகாட் கிராமத்தில் ஏப்ரல் 26 அன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்தது. ஒன்பது நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. www.ndtv.comஉத்தர பிரதேசத்தில் மாயாவதியுடன் மல்லுக்கட்டும் பிரியங்கா!! - தலித் தலைவருடன் சந்திப்புTamil | Edited by Musthak | Friday March 15, 2019 நேரடி அரசியல் களம் கண்டிருக்கும் பிரியங்கா காந்திக்கு கடந்த மாதம் உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ் 41 மக்களவை தொகுதிகள் வருகின்றன. www.ndtv.comசபரிமலை விவகாரத்தில் கேரளாவின் அணுகுமுறை ‘பலாத்காரம்’ போன்றது: மத்திய அமைச்சர் பகீர்Tamil | NDTV | Thursday January 3, 2019 நேற்று இரு பெண்கள் கோயிலுக்குள் சென்றதை அடுத்து, பல்வேறு வலதுசாரி அமைப்புகள் கேரளாவின் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் www.ndtv.comகொரேகன் பிமா நிகழ்ச்சி; ஆயிரக்கணக்கில் கூடும் தலித்துகள்- 10 தகவல்கள்!Tamil | Edited By Debanish Achom | Tuesday January 1, 2019 இந்த ஆண்டு எந்தவிதக் கலவரமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, சுமார் 1200 பேருக்கு நினைவிடத்துக்கு வர தடை விதித்துள்ளது போலீஸ் தரப்பு. www.ndtv.com‘காங்கிரஸுக்கு கொடுத்து வரும் ஆதரவு மறு பரிசீலனை!’- மாயாவதி ட்விஸ்ட்Tamil | Edited by Anindita Sanyal | Tuesday January 1, 2019 மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மாயாவதி, காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்தார் www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com