Tamil | Sriram Ranganath | Monday January 28, 2019
சீனாவில் புது வருட பிறப்பாக பிப்ரவரி 5 கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி, வருட விடுமுறையாக 7 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் ஆகாத 30 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு அந்த விடுமுறை 8 நாட்களாக கூட்டப்பட்டுள்ளது.
www.ndtv.com