AllNews'Death Row Convicts' - 4 News Result(s)நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷின் மறுசீராய்வு மனு கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!!Tamil | Edited by Musthak | Tuesday March 17, 2020 குற்றவாளிகள் நான்கு பேரில் 3 பேருக்கு ஏற்கனவே குடியரசுத் தலைவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. 4-வது நபரான பவன் குப்தாவின் மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதனால் அவர்கள் தப்பிப்பதற்கு வேறு வழியே இல்லை. www.ndtv.comசுவரில் மோதிக்கொண்ட நிர்பயா குற்றவாளி; தூக்குத் தண்டனையைத் தள்ளிப்போட முயற்சி?Tamil | Edited by Esakki | Thursday February 20, 2020 இந்த வாரத் தொடக்கத்தில், வினய் ஷர்மாவின் வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில்,அவர் "உண்ணாவிரதத்தில்" இருப்பதாகவும், அவரது மனநிலை சரியில்லை என்றும் கூறியிருந்தார். www.ndtv.comமரண தண்டனை வழக்குகளில் குற்றவாளிகளின் மேல்முறையீடுகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை!!Tamil | Edited by Musthak | Thursday January 23, 2020 தற்போதுள்ள விதிகளின்படி மரண தண்டனை கைதிகள், ஒவ்வொரு முறையும் மேல் முறையீடு செய்து தண்டனை நிறைவேற்றும் காலத்தை தள்ளிப்போடுகின்றனர். நிர்பயா வழக்கில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இத்தகைய குற்றவாளிகள் சட்டத்துடன் விளையாடுவதாக மத்திய அரசு கண்டித்துள்ளது. www.ndtv.comNirbhaya Case: குற்றவாளிகளுக்கு ஜனவரி 22-ல் தூக்குத் தண்டனை கிடையாது: டெல்லி அரசு வாதம்!Tamil | Reported by Mukesh Singh Sengar, Edited by Deepshikha Ghosh | Wednesday January 15, 2020 Nirbhaya Case: முகேஷ் சிங் உள்ளிட்ட 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஜனவரி 22-ம் தேதி நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. www.ndtv.com'Death Row Convicts' - 4 News Result(s)நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷின் மறுசீராய்வு மனு கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!!Tamil | Edited by Musthak | Tuesday March 17, 2020 குற்றவாளிகள் நான்கு பேரில் 3 பேருக்கு ஏற்கனவே குடியரசுத் தலைவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. 4-வது நபரான பவன் குப்தாவின் மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதனால் அவர்கள் தப்பிப்பதற்கு வேறு வழியே இல்லை. www.ndtv.comசுவரில் மோதிக்கொண்ட நிர்பயா குற்றவாளி; தூக்குத் தண்டனையைத் தள்ளிப்போட முயற்சி?Tamil | Edited by Esakki | Thursday February 20, 2020 இந்த வாரத் தொடக்கத்தில், வினய் ஷர்மாவின் வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில்,அவர் "உண்ணாவிரதத்தில்" இருப்பதாகவும், அவரது மனநிலை சரியில்லை என்றும் கூறியிருந்தார். www.ndtv.comமரண தண்டனை வழக்குகளில் குற்றவாளிகளின் மேல்முறையீடுகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை!!Tamil | Edited by Musthak | Thursday January 23, 2020 தற்போதுள்ள விதிகளின்படி மரண தண்டனை கைதிகள், ஒவ்வொரு முறையும் மேல் முறையீடு செய்து தண்டனை நிறைவேற்றும் காலத்தை தள்ளிப்போடுகின்றனர். நிர்பயா வழக்கில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இத்தகைய குற்றவாளிகள் சட்டத்துடன் விளையாடுவதாக மத்திய அரசு கண்டித்துள்ளது. www.ndtv.comNirbhaya Case: குற்றவாளிகளுக்கு ஜனவரி 22-ல் தூக்குத் தண்டனை கிடையாது: டெல்லி அரசு வாதம்!Tamil | Reported by Mukesh Singh Sengar, Edited by Deepshikha Ghosh | Wednesday January 15, 2020 Nirbhaya Case: முகேஷ் சிங் உள்ளிட்ட 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஜனவரி 22-ம் தேதி நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com