Tamil | Edited by Karthick | Wednesday July 15, 2020
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில்(DAC- defence acquisition council)) கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, கொள்முதல் காலக்கெடுவை சுருக்கி, உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 12 மாதங்களுக்குள் இராணுவத்திற்கு புதிய ஆயுதங்களையும் உபகரணங்களையும் பெறுவதை உறுதி செய்யும்
www.ndtv.com