Tamil | Edited by Esakki | Monday April 13, 2020
டெல்லி புற்றுநோய் மையத்தில் உள்ள மேலும் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது இன்று காலை தெரியவந்துள்ளது. இதில், ஒரு நோயாளி, ஒரு உதவியாளர் மற்றும் ஒரு பாதுகாப்புக் காவலர் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
www.ndtv.com