AllNews'Delhi Election Result News' - 12 News Result(s)'தோல்வியை ஏற்கிறோம்; வாக்குறுதிகளை ஆம் ஆத்மி நிறைவேற்றும் என நம்புகிறோம்' : டெல்லி பாஜகTamil | Edited by Musthak | Tuesday February 11, 2020 டெல்லி சட்டமன்ற தேர்தல் இன்று வெளியாகியுள்ளன. இதில் 63 இடஙகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் தோல்வியை ஏற்பதாக டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். www.ndtv.comபீடத்தில் தாமரையை வைக்காமல் விளக்கமாரை வைத்துவிட்டனர் டெல்லி மக்கள்: இல.கணேசன்Tamil | Edited by Esakki | Tuesday February 11, 2020 ஜனநாயகத்தில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம். டெல்லி தேர்தலின் முடிவுகள் பாஜகவிற்கு பின்னடைவு என சொல்ல முடியாது. www.ndtv.com'வெற்றி கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிக்க கூடாது' - தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் உத்தரவுTamil | Edited by Musthak | Tuesday February 11, 2020 ஏற்கனவே டெல்லியில் காற்று மாசு இருக்கும் சூழலில், பட்டாசு வெடித்தால் அது மாசை இன்னும் அதிகரிக்கச் செய்யும். இதனை கருத்தில் கொண்டு பட்டாசை தவிர்த்துள்ளார் கெஜ்ரிவால். www.ndtv.com'இந்தியாவின் ஆன்மாவை பாதுகாக்கும் டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி' - பிரசாந்த் கிஷோர்!!Tamil | Edited by Musthak | Tuesday February 11, 2020 Delhi election results 2020: இந்தியாவின் ஆன்மாவை பாதுகாத்த டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி என்று பிரபல தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்துள்ளார். www.ndtv.comபாஜகவுடன் போட்டா போட்டி: இறுதியில் ஆம் ஆத்மியின் மனிஷ் சிசோடியா வெற்றி!Tamil | Edited by Esakki | Tuesday February 11, 2020 Delhi Election 2020: பாஜகவின் ரவீந்தர் சிங் நேகி மற்றும் மனிஷ் சிசோடியா இடையே கடும் போட்டா போட்டி நிலவியது. www.ndtv.comடெல்லியில் அதே நிலையை தக்கவைத்த காங்கிரஸ்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!!Tamil | Edited by Esakki | Tuesday February 11, 2020 Delhi election results 2020: காங்கிரஸைப் பொருத்தவரை, ஷீலா தீட்சித்தின் ஆளுமையை நாங்கள் மிகவும் இழக்கிறோம், ”என்று மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறினார். www.ndtv.comமனம் தளராதீங்க; தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்த பாஜக தலைவர்!Tamil | Edited by Esakki | Tuesday February 11, 2020 Delhi election results 2020: இன்னும் பல சுற்றுகள் எண்ணப்பட வேண்டியுள்ளன. அதனால், பாஜகவினர் யாரும் மனம் தளர வேண்டாம் என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். www.ndtv.comஉண்மையான தேசபக்தி என்ன என்பதை எங்கள் வெற்றி நிரூபிக்கும்: ஆம் ஆத்மி மனிஷ் சிசோடியாTamil | Edited by Esakki | Tuesday February 11, 2020 Delhi election results 2020: உண்மையான தேசபக்தி என்ன என்பதை எங்கள் வெற்றி நிரூபிக்கும் என ஆம் ஆத்மியின் மனிஷ் சிசோடியா கூறியுள்ளார். உங்களுக்கு அரசியலில் வாய்ப்பு கிடைத்தால் மக்களுக்காக தான் பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். www.ndtv.com'எங்களுக்கு 55 இடம் கிடச்சுரும்!'- டெல்லி தேர்தல் முடிவுக்கு முன் பாஜகவின் கான்ஃபிடன்ஸ்!Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday February 11, 2020 டெல்லி தேர்தலில் பாஜக 48 இடங்களை வெல்லும் என்றும், யாரும் EVM மெஷின்களை குறைசொல்லாதீர்கள் என்றும் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. www.ndtv.com62 இடங்களை கைப்பற்றி 3வது முறையாக ஆட்சி அமைக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!Tamil | Edited by Esakki, Musthak | Wednesday February 12, 2020 Delhi Assembly Election Results 2020 Live: டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. www.ndtv.com'டெல்லியில் ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி' - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!!Tamil | Edited by Musthak | Saturday February 8, 2020 மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மிக்கு 49 இடங்கள் வரை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை கடந்த 2015-ல் அக்கட்சி பெற்ற 67 இடங்களைக் காட்டிலும் 18 தொகுதிகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.com''ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு டெல்லியிலும் பிரதிபலிக்கும்'' - ஆம் ஆத்மி நம்பிக்கை!!Tamil | Edited by Musthak | Friday December 27, 2019 ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் டெல்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது உழைப்புக்காக மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவார்கள் என்பதை உணர்த்துகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் கூறியுள்ளார். www.ndtv.com'Delhi Election Result News' - 12 News Result(s)'தோல்வியை ஏற்கிறோம்; வாக்குறுதிகளை ஆம் ஆத்மி நிறைவேற்றும் என நம்புகிறோம்' : டெல்லி பாஜகTamil | Edited by Musthak | Tuesday February 11, 2020 டெல்லி சட்டமன்ற தேர்தல் இன்று வெளியாகியுள்ளன. இதில் 63 இடஙகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் தோல்வியை ஏற்பதாக டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். www.ndtv.comபீடத்தில் தாமரையை வைக்காமல் விளக்கமாரை வைத்துவிட்டனர் டெல்லி மக்கள்: இல.கணேசன்Tamil | Edited by Esakki | Tuesday February 11, 2020 ஜனநாயகத்தில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம். டெல்லி தேர்தலின் முடிவுகள் பாஜகவிற்கு பின்னடைவு என சொல்ல முடியாது. www.ndtv.com'வெற்றி கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிக்க கூடாது' - தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் உத்தரவுTamil | Edited by Musthak | Tuesday February 11, 2020 ஏற்கனவே டெல்லியில் காற்று மாசு இருக்கும் சூழலில், பட்டாசு வெடித்தால் அது மாசை இன்னும் அதிகரிக்கச் செய்யும். இதனை கருத்தில் கொண்டு பட்டாசை தவிர்த்துள்ளார் கெஜ்ரிவால். www.ndtv.com'இந்தியாவின் ஆன்மாவை பாதுகாக்கும் டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி' - பிரசாந்த் கிஷோர்!!Tamil | Edited by Musthak | Tuesday February 11, 2020 Delhi election results 2020: இந்தியாவின் ஆன்மாவை பாதுகாத்த டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி என்று பிரபல தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்துள்ளார். www.ndtv.comபாஜகவுடன் போட்டா போட்டி: இறுதியில் ஆம் ஆத்மியின் மனிஷ் சிசோடியா வெற்றி!Tamil | Edited by Esakki | Tuesday February 11, 2020 Delhi Election 2020: பாஜகவின் ரவீந்தர் சிங் நேகி மற்றும் மனிஷ் சிசோடியா இடையே கடும் போட்டா போட்டி நிலவியது. www.ndtv.comடெல்லியில் அதே நிலையை தக்கவைத்த காங்கிரஸ்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!!Tamil | Edited by Esakki | Tuesday February 11, 2020 Delhi election results 2020: காங்கிரஸைப் பொருத்தவரை, ஷீலா தீட்சித்தின் ஆளுமையை நாங்கள் மிகவும் இழக்கிறோம், ”என்று மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறினார். www.ndtv.comமனம் தளராதீங்க; தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்த பாஜக தலைவர்!Tamil | Edited by Esakki | Tuesday February 11, 2020 Delhi election results 2020: இன்னும் பல சுற்றுகள் எண்ணப்பட வேண்டியுள்ளன. அதனால், பாஜகவினர் யாரும் மனம் தளர வேண்டாம் என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். www.ndtv.comஉண்மையான தேசபக்தி என்ன என்பதை எங்கள் வெற்றி நிரூபிக்கும்: ஆம் ஆத்மி மனிஷ் சிசோடியாTamil | Edited by Esakki | Tuesday February 11, 2020 Delhi election results 2020: உண்மையான தேசபக்தி என்ன என்பதை எங்கள் வெற்றி நிரூபிக்கும் என ஆம் ஆத்மியின் மனிஷ் சிசோடியா கூறியுள்ளார். உங்களுக்கு அரசியலில் வாய்ப்பு கிடைத்தால் மக்களுக்காக தான் பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். www.ndtv.com'எங்களுக்கு 55 இடம் கிடச்சுரும்!'- டெல்லி தேர்தல் முடிவுக்கு முன் பாஜகவின் கான்ஃபிடன்ஸ்!Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday February 11, 2020 டெல்லி தேர்தலில் பாஜக 48 இடங்களை வெல்லும் என்றும், யாரும் EVM மெஷின்களை குறைசொல்லாதீர்கள் என்றும் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. www.ndtv.com62 இடங்களை கைப்பற்றி 3வது முறையாக ஆட்சி அமைக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!Tamil | Edited by Esakki, Musthak | Wednesday February 12, 2020 Delhi Assembly Election Results 2020 Live: டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. www.ndtv.com'டெல்லியில் ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி' - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!!Tamil | Edited by Musthak | Saturday February 8, 2020 மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மிக்கு 49 இடங்கள் வரை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை கடந்த 2015-ல் அக்கட்சி பெற்ற 67 இடங்களைக் காட்டிலும் 18 தொகுதிகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.com''ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு டெல்லியிலும் பிரதிபலிக்கும்'' - ஆம் ஆத்மி நம்பிக்கை!!Tamil | Edited by Musthak | Friday December 27, 2019 ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் டெல்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது உழைப்புக்காக மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவார்கள் என்பதை உணர்த்துகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் கூறியுள்ளார். www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com