Tamil | Edited by Saroja | Thursday December 12, 2019
காதலியின் உடலை ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் அப்புறப்படுத்தி விட்டு வாடகை வண்டியில் தப்பி சென்றார். கொலைக்கு பின் வண்டியில் பயணித்த ஹேமந்த் லம்பா அதன் ஓட்டுநர் தேவேந்திராவையும் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது
www.ndtv.com