AllNews'Delhi Protests' - 66 News Result(s)சிஏஏ போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஜேன்யூ மாணவர்கள் இருவர் கைது!Tamil | NDTV | Sunday May 24, 2020 இவர்கள் மீது மீது ஐபிசி (இந்திய தண்டனைச் சட்டம்) பிரிவு 186 (பொது ஊழியர்களின் பொதுச் செயல்பாடுகளைத் தடுப்பது) மற்றும் 353 (அரசு ஊழியரை தனது கடமையை நிறைவேற்றுவதைத் தடுப்பது) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comடெல்லி சிஏஏ வன்முறை: ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது!Tamil | Press Trust of India | Monday May 18, 2020 ஜாமியா பகுதியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 2019 டிசம்பர் 16 ஆம் தேதி ஜாமியா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். www.ndtv.comடெல்லி ஷாகின் பாக் பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அகற்றம்!Tamil | Edited by Esakki | Tuesday March 24, 2020 Shaheen Bagh: கடந்த வாரம், சிஏஏவுக்கு எதிராக ஷாகின் பாக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த பெரும்பாலான பெண்களைக் கலைந்து செல்லுமாறு காவல்துறை வலியுறுத்தியது. www.ndtv.comஅமைதி, ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுறுத்தல்!Tamil | Edited by Esakki | Tuesday March 3, 2020 பாஜக தலைவர்களின் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளே டெல்லி கலவரத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படும் நிலையில், வன்முறை நடந்து முடிந்த சில நாட்களுக்குப் பிறகு பிரதமர் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார். www.ndtv.com”இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லை போல”: முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர் உருக்கம்!Tamil | Edited by Esakki | Tuesday March 3, 2020 கடந்த வாரம் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் நடந்த வன்முறையில் பாகீரதி விஹார் பகுதியும் போர் மண்டலமாக மாறிய இடங்களில் ஒன்றாகும். www.ndtv.comவெறுப்புணர்வு பேச்சு; பாஜக தலைவர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!Tamil | Edited by Esakki | Monday March 2, 2020 சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு 4 வாரக் கால அவகாசம் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. www.ndtv.com"அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்வேன்" - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்Tamil | Press Trust of India | Monday March 2, 2020 ஒரு நாட்டின் பிரதான நோக்கம் அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதி ஆகியவையாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன் www.ndtv.comடெல்லி வன்முறையைக் கண்டித்து ஐரோப்பாவில் 18 நகரங்களில் போராட்டம்!!Tamil | Edited by Musthak | Monday March 2, 2020 பிரஸல்ஸ், ஜெனிவா, ஹெல்சின்கி, க்ராகோவ், தி ஹேக், ஸ்டாக் ஹோம், டப்ளின், பாரீஸ், பெர்லின், மூனிச், கிளாஸ்கோ, லண்டன் நகரங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். www.ndtv.comமோடியும், அமித் ஷாவும் பதவி விலக வேண்டும்: திருமாவளவன்Tamil | Edited by Esakki | Sunday March 1, 2020 டெல்லி காவல்துறை யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. www.ndtv.com”தாஹிர் உசேனின் தொலைபேசி உரையாடல்...” கபில் மிஸ்ராவின் பகீர் குற்றச்சாட்டு!Tamil | Edited by Esakki | Friday February 28, 2020 டெல்லி வன்முறையின் போது, உசேன் யாரையெல்லாம் தொடர்பு கொண்டார் என்ற விவரங்கள் வெளிவந்தால் கூட இந்த கொலை மற்றும் வன்முறை சம்பவங்களில் சஞ்சய் சிங் மற்றும் கெஜ்ரிவாலும் ஈடுபட்டிருப்பது தெரிய வரும் என்றார். www.ndtv.comநீதிபதி இடமாற்றம்: நீதிமன்றங்களுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்: கே.எஸ்.அழகிரிTamil | Edited by Esakki | Friday February 28, 2020 இந்திய மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி, மோதலை உருவாக்கி, குளிர் காய நினைத்த பாஜகவின் பதுங்குத் திட்டங்கள் தலைநகர் டெல்லியில் அம்பலமாகியுள்ளன. www.ndtv.comதமிழகத்தில் கலவரம் நடந்தால் அதற்கு முழுக்காரணம் எச்.ராஜா தான்: தமிமுன் அன்சாரிTamil | Edited by Esakki | Friday February 28, 2020 பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் ட்விட்டர் பதிவுக்குப் பிறகுதான் வன்முறை நிகழ்ந்தது. அது தமிழகத்தில் நிகழாமல் இருக்க முன்கூட்டியே காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் www.ndtv.comடெல்லியில் 85 வயது பாட்டியை வீட்டுடன் தீயிட்டுக் கொளுத்திய வன்முறைக் கும்பல்!!Tamil | Edited by Musthak | Friday February 28, 2020 டெல்லி வன்முறை : உயிரிழந்த 85 வயது அக்பரியின் மகன் NDTVக்கு அளித்த பேட்டியில் தனது தாயார் 3-வது மாடியிலிருந்ததாகவும், வீட்டை வன்முறைக் கும்பல் முற்றுகையிட்டதைப் பிள்ளைகள் நேரில் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார். www.ndtv.comடெல்லி வன்முறை: பலி எண்ணிக்கை 32ஆக அதிகரிப்பு; தொடரும் பதற்றம்!!Tamil | Edited by Esakki | Thursday February 27, 2020 Delhi Violence: தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இரண்டு முறையாக நேரில் சென்று பார்வையிட்டார். www.ndtv.com'டெல்லியில் அமைதியை நிலை நிறுத்துங்கள்' - பிரதமர் மோடி வேண்டுகோள்!!Tamil | Edited by Musthak | Thursday February 27, 2020 டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடந்து வரும் வன்முறையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதுதொடர்பாக பிரதமர், பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். www.ndtv.comMore News »'Delhi Protests' - 66 News Result(s)சிஏஏ போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஜேன்யூ மாணவர்கள் இருவர் கைது!Tamil | NDTV | Sunday May 24, 2020 இவர்கள் மீது மீது ஐபிசி (இந்திய தண்டனைச் சட்டம்) பிரிவு 186 (பொது ஊழியர்களின் பொதுச் செயல்பாடுகளைத் தடுப்பது) மற்றும் 353 (அரசு ஊழியரை தனது கடமையை நிறைவேற்றுவதைத் தடுப்பது) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comடெல்லி சிஏஏ வன்முறை: ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது!Tamil | Press Trust of India | Monday May 18, 2020 ஜாமியா பகுதியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 2019 டிசம்பர் 16 ஆம் தேதி ஜாமியா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். www.ndtv.comடெல்லி ஷாகின் பாக் பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அகற்றம்!Tamil | Edited by Esakki | Tuesday March 24, 2020 Shaheen Bagh: கடந்த வாரம், சிஏஏவுக்கு எதிராக ஷாகின் பாக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த பெரும்பாலான பெண்களைக் கலைந்து செல்லுமாறு காவல்துறை வலியுறுத்தியது. www.ndtv.comஅமைதி, ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்: பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுறுத்தல்!Tamil | Edited by Esakki | Tuesday March 3, 2020 பாஜக தலைவர்களின் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளே டெல்லி கலவரத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படும் நிலையில், வன்முறை நடந்து முடிந்த சில நாட்களுக்குப் பிறகு பிரதமர் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார். www.ndtv.com”இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லை போல”: முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர் உருக்கம்!Tamil | Edited by Esakki | Tuesday March 3, 2020 கடந்த வாரம் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் நடந்த வன்முறையில் பாகீரதி விஹார் பகுதியும் போர் மண்டலமாக மாறிய இடங்களில் ஒன்றாகும். www.ndtv.comவெறுப்புணர்வு பேச்சு; பாஜக தலைவர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!Tamil | Edited by Esakki | Monday March 2, 2020 சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு 4 வாரக் கால அவகாசம் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. www.ndtv.com"அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்வேன்" - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்Tamil | Press Trust of India | Monday March 2, 2020 ஒரு நாட்டின் பிரதான நோக்கம் அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதி ஆகியவையாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன் www.ndtv.comடெல்லி வன்முறையைக் கண்டித்து ஐரோப்பாவில் 18 நகரங்களில் போராட்டம்!!Tamil | Edited by Musthak | Monday March 2, 2020 பிரஸல்ஸ், ஜெனிவா, ஹெல்சின்கி, க்ராகோவ், தி ஹேக், ஸ்டாக் ஹோம், டப்ளின், பாரீஸ், பெர்லின், மூனிச், கிளாஸ்கோ, லண்டன் நகரங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். www.ndtv.comமோடியும், அமித் ஷாவும் பதவி விலக வேண்டும்: திருமாவளவன்Tamil | Edited by Esakki | Sunday March 1, 2020 டெல்லி காவல்துறை யூனியன் பிரதேச அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. www.ndtv.com”தாஹிர் உசேனின் தொலைபேசி உரையாடல்...” கபில் மிஸ்ராவின் பகீர் குற்றச்சாட்டு!Tamil | Edited by Esakki | Friday February 28, 2020 டெல்லி வன்முறையின் போது, உசேன் யாரையெல்லாம் தொடர்பு கொண்டார் என்ற விவரங்கள் வெளிவந்தால் கூட இந்த கொலை மற்றும் வன்முறை சம்பவங்களில் சஞ்சய் சிங் மற்றும் கெஜ்ரிவாலும் ஈடுபட்டிருப்பது தெரிய வரும் என்றார். www.ndtv.comநீதிபதி இடமாற்றம்: நீதிமன்றங்களுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்: கே.எஸ்.அழகிரிTamil | Edited by Esakki | Friday February 28, 2020 இந்திய மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி, மோதலை உருவாக்கி, குளிர் காய நினைத்த பாஜகவின் பதுங்குத் திட்டங்கள் தலைநகர் டெல்லியில் அம்பலமாகியுள்ளன. www.ndtv.comதமிழகத்தில் கலவரம் நடந்தால் அதற்கு முழுக்காரணம் எச்.ராஜா தான்: தமிமுன் அன்சாரிTamil | Edited by Esakki | Friday February 28, 2020 பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் ட்விட்டர் பதிவுக்குப் பிறகுதான் வன்முறை நிகழ்ந்தது. அது தமிழகத்தில் நிகழாமல் இருக்க முன்கூட்டியே காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் www.ndtv.comடெல்லியில் 85 வயது பாட்டியை வீட்டுடன் தீயிட்டுக் கொளுத்திய வன்முறைக் கும்பல்!!Tamil | Edited by Musthak | Friday February 28, 2020 டெல்லி வன்முறை : உயிரிழந்த 85 வயது அக்பரியின் மகன் NDTVக்கு அளித்த பேட்டியில் தனது தாயார் 3-வது மாடியிலிருந்ததாகவும், வீட்டை வன்முறைக் கும்பல் முற்றுகையிட்டதைப் பிள்ளைகள் நேரில் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார். www.ndtv.comடெல்லி வன்முறை: பலி எண்ணிக்கை 32ஆக அதிகரிப்பு; தொடரும் பதற்றம்!!Tamil | Edited by Esakki | Thursday February 27, 2020 Delhi Violence: தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இரண்டு முறையாக நேரில் சென்று பார்வையிட்டார். www.ndtv.com'டெல்லியில் அமைதியை நிலை நிறுத்துங்கள்' - பிரதமர் மோடி வேண்டுகோள்!!Tamil | Edited by Musthak | Thursday February 27, 2020 டெல்லியில் கடந்த 3 நாட்களாக நடந்து வரும் வன்முறையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதுதொடர்பாக பிரதமர், பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com