Tamil | Reported by Mukesh Singh Sengar, Edited by Deepshikha Ghosh | Monday June 4, 2018
டெல்லியில் இருக்கும் பஹர்கன்ஜ் என்ற இடத்தில் யூபிஎஸ்சி குடிமைப் பணி தேர்வு எழுத தாமதமாக சென்றவருக்கு, உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
www.ndtv.com