AllNews'Delhi Violence News' - 41 News Result(s)டெல்லி கலவரம் குறித்து CAA எதிர்ப்பாளர்கள் மீது 17,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!Tamil | Edited by Karthick | Thursday September 17, 2020 "இது ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஜனநாயக எதிர்ப்பு அல்ல. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஆரம்பம் வன்முறையைத் தூண்டுவதற்காகவே" என்று காவல்துறை நீதிமன்றத்தில் கூறியது. www.ndtv.comடெல்லி வன்முறையில் சதி: ஜாமியா பல்கலைக்கழக பிஎச்.டி மாணவர் கைது!Tamil | Edited by Esakki | Thursday April 2, 2020 Delhi violence: இதனிடையே, கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர் மீரான் ஹைதர், சிறையில் உள்ள லாலு யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் டெல்லி இளைஞரணி பிரிவின் தலைவர் என்பதும் தெரியவந்துள்ளது. www.ndtv.comஅமைச்சரின் அனுமதியின்றி 2 சேனல்கள் எவ்வாறு தடை செய்யப்பட்டன?: செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் கேள்விTamil | Press Trust of India | Monday March 9, 2020 "செய்தி சேனல்களை ஒளிபரப்ப தடை விதிக்கும் உத்தரவு அவரது ஒப்புதல் இல்லாமல் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து அமைச்சர் ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று என்.பி.ஏ கோருகிறது" www.ndtv.com48 மணிநேர தடைவிதிக்கப்பட்ட 2 செய்தி சேனல்களும் தற்போது மீண்டும் ஒளிபரப்பில்!Tamil | Edited by Esakki | Saturday March 7, 2020 Delhi Violence: டெல்லி வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியதால் 2 கேரள சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்குக் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. www.ndtv.comடெல்லி வன்முறை தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் இன்று விசாரணை!Tamil | Edited by Esakki | Friday March 6, 2020 உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து போலீசார் பதிலளிக்க ஒருமாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். www.ndtv.comவெறுப்பைத் தூண்டிய பேச்சு தொடர்பாக வெள்ளியன்று விசாரணை நடத்துகிறது டெல்லி உயர் நீதிமன்றம்!Tamil | Edited by Musthak | Wednesday March 4, 2020 டெல்லியில் 4 நாட்கள் நடந்த வன்முறையில் 48 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் அதிகமானோருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. www.ndtv.com”இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லை போல”: முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர் உருக்கம்!Tamil | Edited by Esakki | Tuesday March 3, 2020 கடந்த வாரம் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் நடந்த வன்முறையில் பாகீரதி விஹார் பகுதியும் போர் மண்டலமாக மாறிய இடங்களில் ஒன்றாகும். www.ndtv.com'டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்' - காங்கிரஸ்Tamil | Edited by Musthak | Tuesday March 3, 2020 டெல்லி வன்முறையைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். www.ndtv.comவெறுப்புணர்வு பேச்சு; பாஜக தலைவர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!Tamil | Edited by Esakki | Monday March 2, 2020 சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு 4 வாரக் கால அவகாசம் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. www.ndtv.com"அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்வேன்" - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்Tamil | Press Trust of India | Monday March 2, 2020 ஒரு நாட்டின் பிரதான நோக்கம் அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதி ஆகியவையாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன் www.ndtv.comடெல்லி வன்முறையைக் கண்டித்து ஐரோப்பாவில் 18 நகரங்களில் போராட்டம்!!Tamil | Edited by Musthak | Monday March 2, 2020 பிரஸல்ஸ், ஜெனிவா, ஹெல்சின்கி, க்ராகோவ், தி ஹேக், ஸ்டாக் ஹோம், டப்ளின், பாரீஸ், பெர்லின், மூனிச், கிளாஸ்கோ, லண்டன் நகரங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். www.ndtv.comவன்முறை பீதி; வதந்திகளை நம்ப வேண்டாம் என டெல்லி போலீசார் அறிவுறுத்தல்!Tamil | Edited by Esakki | Monday March 2, 2020 சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகக் கடந்த வாரம் டெல்லியில் நிகழ்ந்த பெரும் வன்முறையில், 46 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவம் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட பதற்றம் இன்னும் குறையாத நிலையில் நேற்று மீண்டும் டெல்லியில் வன்முறை நிகழ்வதாக வதந்திகள் பரவியது. www.ndtv.comடெல்லியில் கலவரம் நடந்த பகுதிகளில் தற்போதைய நிலை என்ன?Tamil | Edited by Esakki | Saturday February 29, 2020 Delhi violence: மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், அமைதி காணப்படுகிறது. ஏனெனில், பெரும்பாலான குடியிருப்பு வாசிகள் அங்கிருந்த வெளியேறியுள்ளனர். இந்த பகுதிகள் இயல்புக்குத் திரும்ப இன்னும் சில காலம் எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். www.ndtv.comடெல்லி கலவரம் 4 நாட்களுக்குத் தொடர காரணம் என்ன? திடுக் தகவல்!Tamil | Edited by Esakki | Saturday February 29, 2020 யமுனா விஹார் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடப்பதாகவும், வாகனங்கள் தீவைக்கப்படுவதாகவும், சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் அனைத்திலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் ஆய்வு செய்த போது, அவை அனைத்தும் வெற்றாக இருந்தது. www.ndtv.comவன்முறையாளர்கள் அட்டகாசம்: சுவற்றில் கயிறு கட்டி பள்ளிக்குள் புகுந்து தாக்குதல்!Tamil | Edited by Esakki | Friday February 28, 2020 Northeast Delhi Violence: வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட பெரும் வன்முறையில் ஷிவ் விஹார் பகுதியே அதிகம் பாதிக்கப்பட்டது. www.ndtv.comMore News »'Delhi Violence News' - 41 News Result(s)டெல்லி கலவரம் குறித்து CAA எதிர்ப்பாளர்கள் மீது 17,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!Tamil | Edited by Karthick | Thursday September 17, 2020 "இது ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஜனநாயக எதிர்ப்பு அல்ல. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஆரம்பம் வன்முறையைத் தூண்டுவதற்காகவே" என்று காவல்துறை நீதிமன்றத்தில் கூறியது. www.ndtv.comடெல்லி வன்முறையில் சதி: ஜாமியா பல்கலைக்கழக பிஎச்.டி மாணவர் கைது!Tamil | Edited by Esakki | Thursday April 2, 2020 Delhi violence: இதனிடையே, கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர் மீரான் ஹைதர், சிறையில் உள்ள லாலு யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் டெல்லி இளைஞரணி பிரிவின் தலைவர் என்பதும் தெரியவந்துள்ளது. www.ndtv.comஅமைச்சரின் அனுமதியின்றி 2 சேனல்கள் எவ்வாறு தடை செய்யப்பட்டன?: செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் கேள்விTamil | Press Trust of India | Monday March 9, 2020 "செய்தி சேனல்களை ஒளிபரப்ப தடை விதிக்கும் உத்தரவு அவரது ஒப்புதல் இல்லாமல் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து அமைச்சர் ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று என்.பி.ஏ கோருகிறது" www.ndtv.com48 மணிநேர தடைவிதிக்கப்பட்ட 2 செய்தி சேனல்களும் தற்போது மீண்டும் ஒளிபரப்பில்!Tamil | Edited by Esakki | Saturday March 7, 2020 Delhi Violence: டெல்லி வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பியதால் 2 கேரள சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்குக் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. www.ndtv.comடெல்லி வன்முறை தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் இன்று விசாரணை!Tamil | Edited by Esakki | Friday March 6, 2020 உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து போலீசார் பதிலளிக்க ஒருமாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். www.ndtv.comவெறுப்பைத் தூண்டிய பேச்சு தொடர்பாக வெள்ளியன்று விசாரணை நடத்துகிறது டெல்லி உயர் நீதிமன்றம்!Tamil | Edited by Musthak | Wednesday March 4, 2020 டெல்லியில் 4 நாட்கள் நடந்த வன்முறையில் 48 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் அதிகமானோருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. www.ndtv.com”இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லை போல”: முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர் உருக்கம்!Tamil | Edited by Esakki | Tuesday March 3, 2020 கடந்த வாரம் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் நடந்த வன்முறையில் பாகீரதி விஹார் பகுதியும் போர் மண்டலமாக மாறிய இடங்களில் ஒன்றாகும். www.ndtv.com'டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்' - காங்கிரஸ்Tamil | Edited by Musthak | Tuesday March 3, 2020 டெல்லி வன்முறையைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். www.ndtv.comவெறுப்புணர்வு பேச்சு; பாஜக தலைவர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்!Tamil | Edited by Esakki | Monday March 2, 2020 சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு 4 வாரக் கால அவகாசம் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. www.ndtv.com"அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்வேன்" - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்Tamil | Press Trust of India | Monday March 2, 2020 ஒரு நாட்டின் பிரதான நோக்கம் அன்பு, ஒற்றுமை மற்றும் அமைதி ஆகியவையாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்துக்கு நானும் உடன்படுகிறேன் www.ndtv.comடெல்லி வன்முறையைக் கண்டித்து ஐரோப்பாவில் 18 நகரங்களில் போராட்டம்!!Tamil | Edited by Musthak | Monday March 2, 2020 பிரஸல்ஸ், ஜெனிவா, ஹெல்சின்கி, க்ராகோவ், தி ஹேக், ஸ்டாக் ஹோம், டப்ளின், பாரீஸ், பெர்லின், மூனிச், கிளாஸ்கோ, லண்டன் நகரங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். www.ndtv.comவன்முறை பீதி; வதந்திகளை நம்ப வேண்டாம் என டெல்லி போலீசார் அறிவுறுத்தல்!Tamil | Edited by Esakki | Monday March 2, 2020 சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகக் கடந்த வாரம் டெல்லியில் நிகழ்ந்த பெரும் வன்முறையில், 46 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவம் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட பதற்றம் இன்னும் குறையாத நிலையில் நேற்று மீண்டும் டெல்லியில் வன்முறை நிகழ்வதாக வதந்திகள் பரவியது. www.ndtv.comடெல்லியில் கலவரம் நடந்த பகுதிகளில் தற்போதைய நிலை என்ன?Tamil | Edited by Esakki | Saturday February 29, 2020 Delhi violence: மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், அமைதி காணப்படுகிறது. ஏனெனில், பெரும்பாலான குடியிருப்பு வாசிகள் அங்கிருந்த வெளியேறியுள்ளனர். இந்த பகுதிகள் இயல்புக்குத் திரும்ப இன்னும் சில காலம் எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். www.ndtv.comடெல்லி கலவரம் 4 நாட்களுக்குத் தொடர காரணம் என்ன? திடுக் தகவல்!Tamil | Edited by Esakki | Saturday February 29, 2020 யமுனா விஹார் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடப்பதாகவும், வாகனங்கள் தீவைக்கப்படுவதாகவும், சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் அனைத்திலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் ஆய்வு செய்த போது, அவை அனைத்தும் வெற்றாக இருந்தது. www.ndtv.comவன்முறையாளர்கள் அட்டகாசம்: சுவற்றில் கயிறு கட்டி பள்ளிக்குள் புகுந்து தாக்குதல்!Tamil | Edited by Esakki | Friday February 28, 2020 Northeast Delhi Violence: வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட பெரும் வன்முறையில் ஷிவ் விஹார் பகுதியே அதிகம் பாதிக்கப்பட்டது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com