AllNews'Delta' - 11 News Result(s)காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்ததற்கு அமைச்சரவை ஒப்புதல்!Tamil | Written by Musthak | Wednesday February 19, 2020 அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் தந்திருக்கிறது. www.ndtv.com“தமிழக அரசை சும்மா விடமாட்டோம்!”- மு.க.ஸ்டாலின் திடீர் கொந்தளிப்பு; காரணம் என்ன?Tamil | Written by Barath Raj | Wednesday February 12, 2020 "ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக 31 இடங்களில் கிணறுகள் தோண்டப்பட்டுள்ள நிலையில்..." www.ndtv.com‘காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ – முதல்வர் அதிரடி அறிவிப்பு!!Tamil | Written by Musthak | Sunday February 9, 2020 விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு கொண்டுவராது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். www.ndtv.comகிடுகிடுவென உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்… டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு!Tamil | Written by Barath Raj | Tuesday August 13, 2019 மேட்டூர் அணை நீர் தரப்பு மூலம் சுமார் 16.5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். www.ndtv.comநீர்ப்பிடிப்பு பகுதியில் மழை : காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முடிவு ?!!Tamil | Written by Musthak | Tuesday July 9, 2019 காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.comகாவிரிப்படுகையில் 341 ஹைட்ரோகார்பன் கிணறுகளா!?- வேதாந்தா, ஓஎன்ஜிசி-யின் அடுத்த மூவ்!Tamil | Written by Barath Raj | Thursday April 11, 2019 காவிரி டெல்டா மாவட்டங்களில் 341 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா மற்றும் ஒ.என்.ஜி.சி. நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் எனத் தகவல் www.ndtv.comகொத்தடிமைக் கூலி, ஆள் கடத்தல்… ‘கஜா’ கோரத்தாண்டவத்தை அடுத்து நடக்கும் அவலம்! #ExclusiveTamil | Reported by J Sam Daniel Stalin, Edited by Barath Raj | Wednesday March 13, 2019 கஜா நிவாரண நிதி பலருக்கு கொடுக்கப்பட்டு விட்டதாகவும், பிறருக்கு நிதி அளிக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் கூறுகிறது அரசு www.ndtv.comராஜஸ்தானில் மிக் போர் விமானம் விபத்து - பைலட் உயிர் தப்பினார்Tamil | Edited by Musthak | Friday March 8, 2019 வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மிக் - 21 ரக போர் விமானம் ராஜஸ்தானில் விபத்தை சந்தித்துள்ளது. இதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.comபுயல் பாதித்த 4 மாவட்டங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி - ஓபிஎஸ்Tamil | NDTV | Thursday November 29, 2018 கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். www.ndtv.comஅடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்Tamil | NDTV | Thursday November 29, 2018 அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. www.ndtv.com‘டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!’- வானிலை ஆய்வு மையம்Tamil | NDTV | Thursday November 29, 2018 அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார் www.ndtv.com'Delta' - 11 News Result(s)காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்ததற்கு அமைச்சரவை ஒப்புதல்!Tamil | Written by Musthak | Wednesday February 19, 2020 அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் தந்திருக்கிறது. www.ndtv.com“தமிழக அரசை சும்மா விடமாட்டோம்!”- மு.க.ஸ்டாலின் திடீர் கொந்தளிப்பு; காரணம் என்ன?Tamil | Written by Barath Raj | Wednesday February 12, 2020 "ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக 31 இடங்களில் கிணறுகள் தோண்டப்பட்டுள்ள நிலையில்..." www.ndtv.com‘காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்’ – முதல்வர் அதிரடி அறிவிப்பு!!Tamil | Written by Musthak | Sunday February 9, 2020 விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு கொண்டுவராது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். www.ndtv.comகிடுகிடுவென உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்… டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு!Tamil | Written by Barath Raj | Tuesday August 13, 2019 மேட்டூர் அணை நீர் தரப்பு மூலம் சுமார் 16.5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். www.ndtv.comநீர்ப்பிடிப்பு பகுதியில் மழை : காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முடிவு ?!!Tamil | Written by Musthak | Tuesday July 9, 2019 காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.comகாவிரிப்படுகையில் 341 ஹைட்ரோகார்பன் கிணறுகளா!?- வேதாந்தா, ஓஎன்ஜிசி-யின் அடுத்த மூவ்!Tamil | Written by Barath Raj | Thursday April 11, 2019 காவிரி டெல்டா மாவட்டங்களில் 341 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா மற்றும் ஒ.என்.ஜி.சி. நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் எனத் தகவல் www.ndtv.comகொத்தடிமைக் கூலி, ஆள் கடத்தல்… ‘கஜா’ கோரத்தாண்டவத்தை அடுத்து நடக்கும் அவலம்! #ExclusiveTamil | Reported by J Sam Daniel Stalin, Edited by Barath Raj | Wednesday March 13, 2019 கஜா நிவாரண நிதி பலருக்கு கொடுக்கப்பட்டு விட்டதாகவும், பிறருக்கு நிதி அளிக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் கூறுகிறது அரசு www.ndtv.comராஜஸ்தானில் மிக் போர் விமானம் விபத்து - பைலட் உயிர் தப்பினார்Tamil | Edited by Musthak | Friday March 8, 2019 வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மிக் - 21 ரக போர் விமானம் ராஜஸ்தானில் விபத்தை சந்தித்துள்ளது. இதற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.comபுயல் பாதித்த 4 மாவட்டங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி - ஓபிஎஸ்Tamil | NDTV | Thursday November 29, 2018 கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். www.ndtv.comஅடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்Tamil | NDTV | Thursday November 29, 2018 அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. www.ndtv.com‘டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!’- வானிலை ஆய்வு மையம்Tamil | NDTV | Thursday November 29, 2018 அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார் www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com