Tamil | Kamala Thavanidhi | Tuesday September 3, 2019
டெங்கு பாதிப்பு இருக்கும்போது நீங்கள் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகள், கஃபைன், மசாலா பொருட்கள், கொழுப்பு நிறைந்த உணவுகள், கார்போனேடட் பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
www.ndtv.com