Tamil | Reported by Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Thursday August 2, 2018
டோக்லாம் விவகாரம் மீண்டும் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று அது குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்
www.ndtv.com