Tamil | Indo-Asian News Service | Thursday November 15, 2018
ட்ரம்ப் தீபாவளிக்காக முதலில் ஒரு ட்விட் செய்தார். அதில் புத்திஸ்ட்கள், சீக்கியர்கள் மற்றும் ஜெயின்களைக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் ஹிந்துக்கள் எனக் குறிப்பிடப்படவில்லை.
www.ndtv.com