Tamil | NDTV | Saturday November 3, 2018
சுமார் மூன்று மாதங்களாக 150 பேர் கொண்ட குழு, சமீபத்திய தொழிநுட்பங்கள் மற்றும் யானைகளைக்கொண்டு அவினியை தேடிவந்தனர். வனத்துறை நடத்திய இந்த தேடுதல் வேட்டையில்,மோப்பநாய்கள், பொறி கேமராக்கள், டொரோன்கள்( drones), என அனைத்து தொழிநுட்பங்களும் கொண்டு திப்பெஸ்வர் புலிகள் சரணாலயத்தில் தேடுதல் வேட்டை நடந்தது.
www.ndtv.com