AllNews'Easter Attack' - 8 News Result(s)தீவிரவாதம் ஒருபோதும் இலங்கையின் உத்வேகத்தை குறைக்காது : பிரதமர் நரேந்திர மோடிTamil | Edited by Saroja | Sunday June 9, 2019 லங்கையுடன் எப்போதும் தோளோடு தோளாக இந்தியா இருக்கும். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்தார் www.ndtv.comதொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய அதிகாரிகள் இலங்கையில் விசாரணை!!Tamil | Edited by Musthak | Wednesday May 29, 2019 இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்பில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது www.ndtv.comஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி : பாதுகாப்பு துறை அமைச்சர், காவல்துறை பொது ஆணையர் பதவி விலகினர்Tamil | Edited by Saroja | Friday April 26, 2019 குண்டுவெடிப்பு தாக்குதலினால் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹேமாசிறி பெர்னாண்டோ நேற்று பதவி விலகினார். www.ndtv.comஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு!Tamil | Edited by Esakki | Friday April 26, 2019 Sri lanka blast: இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பெரும்பாலானோர் தேசிய ஜவ்ஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். www.ndtv.com39 நாடுகளுக்கு விசாவை ரத்து செய்தது இலங்கை! தாக்குதலுக்கு பின்னர் அதிரடி நடவடிக்கை!!Tamil | Edited by Musthak | Thursday April 25, 2019 இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு வெளிநாடுகளுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து 39 வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு உள்நாட்டுக்கு வந்தபின்னர் விசா வழங்கும் முறையை (Visa on Arrival) இலங்கை ரத்து செய்திருக்கிறது. www.ndtv.comஇலங்கை குண்டுவெடிப்பு : ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் நடந்து சென்ற தீவிரவாதி! வீடியோ வெளியானது!!Tamil | Edited by Musthak | Wednesday April 24, 2019 இலங்கை உள்ளூர் செய்தி சேனலில் வெளியான வீடியோ காட்சியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. நீல நிற தொப்பி, பேக் பேக்குடன் எலிவேட்டரில் நடந்து செல்லும் வீடியோ வெளிவந்துள்ளது. www.ndtv.com"தாக்குதலால் தெருவில் கால் வைக்க பயமாக உள்ளது" இலங்கை வீரர் ஷனகாTamil | Edited by Nandhini Subramani | Wednesday April 24, 2019 ஈஸ்டர் அன்று நடந்த தாக்குதலில் 320 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல், ஷனகாவை தெருவில் கால் வைக்கவே அச்சுறுத்துவதாக கூறியுள்ளார். www.ndtv.comதொடர் குண்டுவெடிப்புக்கு காரணம் உள்ளூர் முஸ்லிம் தீவிரவாத அமைப்பு: இலங்கை அரசுTamil | Agencies | Monday April 22, 2019 Sri Lanka Emergency: தேசிய தவ்ஹீத் ஜமா-அத் பற்றி இதுவரை சரிவர தகவல்கள் கிடைக்கவில்லை. www.ndtv.com'Easter Attack' - 8 News Result(s)தீவிரவாதம் ஒருபோதும் இலங்கையின் உத்வேகத்தை குறைக்காது : பிரதமர் நரேந்திர மோடிTamil | Edited by Saroja | Sunday June 9, 2019 லங்கையுடன் எப்போதும் தோளோடு தோளாக இந்தியா இருக்கும். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்தார் www.ndtv.comதொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய அதிகாரிகள் இலங்கையில் விசாரணை!!Tamil | Edited by Musthak | Wednesday May 29, 2019 இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்பில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது www.ndtv.comஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி : பாதுகாப்பு துறை அமைச்சர், காவல்துறை பொது ஆணையர் பதவி விலகினர்Tamil | Edited by Saroja | Friday April 26, 2019 குண்டுவெடிப்பு தாக்குதலினால் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹேமாசிறி பெர்னாண்டோ நேற்று பதவி விலகினார். www.ndtv.comஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு!Tamil | Edited by Esakki | Friday April 26, 2019 Sri lanka blast: இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பெரும்பாலானோர் தேசிய ஜவ்ஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். www.ndtv.com39 நாடுகளுக்கு விசாவை ரத்து செய்தது இலங்கை! தாக்குதலுக்கு பின்னர் அதிரடி நடவடிக்கை!!Tamil | Edited by Musthak | Thursday April 25, 2019 இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு வெளிநாடுகளுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து 39 வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு உள்நாட்டுக்கு வந்தபின்னர் விசா வழங்கும் முறையை (Visa on Arrival) இலங்கை ரத்து செய்திருக்கிறது. www.ndtv.comஇலங்கை குண்டுவெடிப்பு : ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் நடந்து சென்ற தீவிரவாதி! வீடியோ வெளியானது!!Tamil | Edited by Musthak | Wednesday April 24, 2019 இலங்கை உள்ளூர் செய்தி சேனலில் வெளியான வீடியோ காட்சியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. நீல நிற தொப்பி, பேக் பேக்குடன் எலிவேட்டரில் நடந்து செல்லும் வீடியோ வெளிவந்துள்ளது. www.ndtv.com"தாக்குதலால் தெருவில் கால் வைக்க பயமாக உள்ளது" இலங்கை வீரர் ஷனகாTamil | Edited by Nandhini Subramani | Wednesday April 24, 2019 ஈஸ்டர் அன்று நடந்த தாக்குதலில் 320 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல், ஷனகாவை தெருவில் கால் வைக்கவே அச்சுறுத்துவதாக கூறியுள்ளார். www.ndtv.comதொடர் குண்டுவெடிப்புக்கு காரணம் உள்ளூர் முஸ்லிம் தீவிரவாத அமைப்பு: இலங்கை அரசுTamil | Agencies | Monday April 22, 2019 Sri Lanka Emergency: தேசிய தவ்ஹீத் ஜமா-அத் பற்றி இதுவரை சரிவர தகவல்கள் கிடைக்கவில்லை. www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com