AllNews'Eclipse' - 16 News Result(s)இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்! வெறும் கண்களால் காண வேண்டாம்!!Tamil | Edited By Debanish Achom | Sunday June 21, 2020 புற ஊதா கதிர்களை வடிகட்டாத சன்கிளாஸ்கள் எந்த பாதுகாப்பையும் வழங்காது. சூரியன் மிகவும் பிரகாசமாக இருக்கும் ஒரு நட்சத்திரமாகும், இதன் ஒரு சிறிய பகுதியை மட்டுமே காணும்போது கூட, அது கண்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும். www.ndtv.com’உங்கள் புகைப்படம் மீமாக மாறும்’: கிண்டல் செய்தவரை நெகிழ வைத்த மோடி!Tamil | Edited by Esakki | Thursday December 26, 2019 மீமாக மாறும் என்ற கிண்டலுக்கு பிரதமர் மோடி இணங்குவது போல் பதிலளித்துள்ளார். www.ndtv.comதுரதிர்ஷ்டவசமாக, சூரிய கிரகணத்தை என்னால் பார்க்க முடியவில்லை": மோடி வருத்தம்Tamil | Edited by Esakki | Thursday December 26, 2019 நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று காலை 7.59 அளவில் தெரிய தொடங்கியது. ஆரம்பத்தில் ஒரு பகுதி சூரிய கிரகணமாகத் தெரிந்தது, முதலில் சவுதி அரேபியாவின் ராயத்தில் தெரிய தொடங்கியது. www.ndtv.comஅரிய வானிலை நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தொடங்கியது!Tamil | Edited by Esakki | Thursday December 26, 2019 Solar Eclipse 2019: பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது, இதன் மூலம் பூமியில் தென்படும் சூரியன் முற்றிலும் அல்லது ஓரளவு மறைக்கிறது. www.ndtv.comஇந்தியாவில் சந்திர கிரகணம் : எத்தனை மணிநேரம் இருக்கும் தெரியுமா…?Tamil | Edited by Saroja | Monday July 15, 2019 Lunar Eclipse 2019: ஒட்டு மொத்தமாக சுமார் 5 மணி நேரம் வரையில் சந்திரகிரகண காலம் உள்ளது. பகுதி சந்திர கிரகணத்தின் காலம் சுமார் 2 மணிநேரம் 58 நிமிடங்கள். www.ndtv.com11,000 கிமீ வரை நீண்ட 'சூரிய கிரகணம்', எப்போது நிகழ்கிறது, எப்படி காணலாம்?Tamil | Edited by Murali S | Tuesday July 2, 2019 லா செரீனா, சிலி, அர்ஜென்டினா, புவெனஸ் அயர்ஸ் ஆகிய பகுதிகளில் முழுமையாகவும், உருகுவே, பராகுவே, எக்குவடோர், மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் பகுதியாகவும் தென்படும். www.ndtv.comசந்திர கிரகண நாளில் அமெரிக்காவில் என்னென்ன நடக்கலாம் தெரியுமா....?Tamil | Reuters | Monday January 21, 2019 Lunar Eclipse in January 2019: இதனால் பனியோ அல்லது வானம் மேக மூட்டத்துடனோ இருக்கப்போவதில்லை. மாறாக மிகவும் குளிர் மட்டும் மிகவும் அதிகமாக இருக்கும் இந்தச் சூழலில் வெளியிடங்களில் இருப்பது ஆபத்தாக மாறாலாம் www.ndtv.comஇன்றும் சந்திர கிரகணம் : பிரமாண்டமாக காட்சியளித்த நிலவுTamil | NDTV | Monday January 21, 2019 Lunar Eclipse in January 2019: இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் நேற்று ஏற்பட்டு இன்றும் தொடர்கிறது. சில நாடுகளில் சந்திர கிரணகத்தை நேரடியாகவே பார்க்க முடியும். பூமிக்கு மிகவும் அருகில் வருவதால் நிலவு பிரமாண்டமாக தெரியும். www.ndtv.com2019ல் ஏற்படும் 5 கிரகணங்களில், 2 கிரணங்கள் இந்தியாவில் தென்படும்: வானியல் மையம் தகவல்Tamil | Press Trust of India | Sunday January 6, 2019 டிசம்பர் 26ஆம் தேதி சூரிய வளிமண்டலத்தின் (வட்ட வடிவ) சூரிய கிரகணம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது www.ndtv.comசூரிய கிரகணத்தின் போது உணவு கட்டுப்பாடு தேவையில்லை!Tamil | NDTV Food Desk | Sunday January 6, 2019 கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு நாளை வரக்கூடிய சூரிய கிரகணத்தை காண வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் www.ndtv.comஇந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: எங்கு, எப்போது, எப்படிப் பார்ப்பது?Tamil | Edited by Richa Taneja | Saturday August 11, 2018 இந்திய நேரப்படி பிற்பகல் 1:32 மணிக்கு தொடங்கி ஐந்து மணி வரை இந்தப் பகுதி சூரிய கிரகணம் நிகழும். இவ்வாண்டின் கடைசி சூரிய மறைப்பு நிகழ்வாக இது இருக்கும். இதனை வெறும் கண்களால் பார்ப்பது கேடு விளைவிக்கும். www.ndtv.com21-ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நேற்று தெரிந்ததுTamil | Reuters | Saturday July 28, 2018 சந்திர கிரகணம் தொடங்கும் முன்பு, கங்கை நதியில் அமைந்துள்ள கோவில்கள் மூடப்பட்டன www.ndtv.comநூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் - நீங்கள் தெரிந்து கொள்ள சில விஷயங்கள்Tamil | Edited by Richa Taneja | Friday July 27, 2018 இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் இன்று இரவு உலகம் முழுவதும் தெரியும் வகையில் நிகழ இருக்கிறது www.ndtv.comஇந்தாண்டு சந்திர கிரகணத்தின் தேதி, நேரம் மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா?Tamil | NDTV Food Desk | Thursday July 26, 2018 முழு சந்திர கிரகணம் ஜூலை 28 அதிகாலை 1:00 மணிக்கு தொடங்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த முழு சந்திர கிரகணம் டெல்லி, புனே, பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comஉலகம் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் நீடிக்கும், மிக நீண்ட சந்திர கிரகனத்தை காண இருக்கிறதுTamil | ANI | Tuesday July 24, 2018 ஒருவேளை நீங்கள் நிலவில் இருந்தால், பூமி சூரியனை மறைத்திருக்க முழு சூரிய கிரகனத்தை காண முடியும் www.ndtv.comMore News »'Eclipse' - 16 News Result(s)இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்! வெறும் கண்களால் காண வேண்டாம்!!Tamil | Edited By Debanish Achom | Sunday June 21, 2020 புற ஊதா கதிர்களை வடிகட்டாத சன்கிளாஸ்கள் எந்த பாதுகாப்பையும் வழங்காது. சூரியன் மிகவும் பிரகாசமாக இருக்கும் ஒரு நட்சத்திரமாகும், இதன் ஒரு சிறிய பகுதியை மட்டுமே காணும்போது கூட, அது கண்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும். www.ndtv.com’உங்கள் புகைப்படம் மீமாக மாறும்’: கிண்டல் செய்தவரை நெகிழ வைத்த மோடி!Tamil | Edited by Esakki | Thursday December 26, 2019 மீமாக மாறும் என்ற கிண்டலுக்கு பிரதமர் மோடி இணங்குவது போல் பதிலளித்துள்ளார். www.ndtv.comதுரதிர்ஷ்டவசமாக, சூரிய கிரகணத்தை என்னால் பார்க்க முடியவில்லை": மோடி வருத்தம்Tamil | Edited by Esakki | Thursday December 26, 2019 நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று காலை 7.59 அளவில் தெரிய தொடங்கியது. ஆரம்பத்தில் ஒரு பகுதி சூரிய கிரகணமாகத் தெரிந்தது, முதலில் சவுதி அரேபியாவின் ராயத்தில் தெரிய தொடங்கியது. www.ndtv.comஅரிய வானிலை நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தொடங்கியது!Tamil | Edited by Esakki | Thursday December 26, 2019 Solar Eclipse 2019: பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது, இதன் மூலம் பூமியில் தென்படும் சூரியன் முற்றிலும் அல்லது ஓரளவு மறைக்கிறது. www.ndtv.comஇந்தியாவில் சந்திர கிரகணம் : எத்தனை மணிநேரம் இருக்கும் தெரியுமா…?Tamil | Edited by Saroja | Monday July 15, 2019 Lunar Eclipse 2019: ஒட்டு மொத்தமாக சுமார் 5 மணி நேரம் வரையில் சந்திரகிரகண காலம் உள்ளது. பகுதி சந்திர கிரகணத்தின் காலம் சுமார் 2 மணிநேரம் 58 நிமிடங்கள். www.ndtv.com11,000 கிமீ வரை நீண்ட 'சூரிய கிரகணம்', எப்போது நிகழ்கிறது, எப்படி காணலாம்?Tamil | Edited by Murali S | Tuesday July 2, 2019 லா செரீனா, சிலி, அர்ஜென்டினா, புவெனஸ் அயர்ஸ் ஆகிய பகுதிகளில் முழுமையாகவும், உருகுவே, பராகுவே, எக்குவடோர், மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் பகுதியாகவும் தென்படும். www.ndtv.comசந்திர கிரகண நாளில் அமெரிக்காவில் என்னென்ன நடக்கலாம் தெரியுமா....?Tamil | Reuters | Monday January 21, 2019 Lunar Eclipse in January 2019: இதனால் பனியோ அல்லது வானம் மேக மூட்டத்துடனோ இருக்கப்போவதில்லை. மாறாக மிகவும் குளிர் மட்டும் மிகவும் அதிகமாக இருக்கும் இந்தச் சூழலில் வெளியிடங்களில் இருப்பது ஆபத்தாக மாறாலாம் www.ndtv.comஇன்றும் சந்திர கிரகணம் : பிரமாண்டமாக காட்சியளித்த நிலவுTamil | NDTV | Monday January 21, 2019 Lunar Eclipse in January 2019: இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் நேற்று ஏற்பட்டு இன்றும் தொடர்கிறது. சில நாடுகளில் சந்திர கிரணகத்தை நேரடியாகவே பார்க்க முடியும். பூமிக்கு மிகவும் அருகில் வருவதால் நிலவு பிரமாண்டமாக தெரியும். www.ndtv.com2019ல் ஏற்படும் 5 கிரகணங்களில், 2 கிரணங்கள் இந்தியாவில் தென்படும்: வானியல் மையம் தகவல்Tamil | Press Trust of India | Sunday January 6, 2019 டிசம்பர் 26ஆம் தேதி சூரிய வளிமண்டலத்தின் (வட்ட வடிவ) சூரிய கிரகணம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது www.ndtv.comசூரிய கிரகணத்தின் போது உணவு கட்டுப்பாடு தேவையில்லை!Tamil | NDTV Food Desk | Sunday January 6, 2019 கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு நாளை வரக்கூடிய சூரிய கிரகணத்தை காண வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் www.ndtv.comஇந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: எங்கு, எப்போது, எப்படிப் பார்ப்பது?Tamil | Edited by Richa Taneja | Saturday August 11, 2018 இந்திய நேரப்படி பிற்பகல் 1:32 மணிக்கு தொடங்கி ஐந்து மணி வரை இந்தப் பகுதி சூரிய கிரகணம் நிகழும். இவ்வாண்டின் கடைசி சூரிய மறைப்பு நிகழ்வாக இது இருக்கும். இதனை வெறும் கண்களால் பார்ப்பது கேடு விளைவிக்கும். www.ndtv.com21-ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நேற்று தெரிந்ததுTamil | Reuters | Saturday July 28, 2018 சந்திர கிரகணம் தொடங்கும் முன்பு, கங்கை நதியில் அமைந்துள்ள கோவில்கள் மூடப்பட்டன www.ndtv.comநூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் - நீங்கள் தெரிந்து கொள்ள சில விஷயங்கள்Tamil | Edited by Richa Taneja | Friday July 27, 2018 இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் இன்று இரவு உலகம் முழுவதும் தெரியும் வகையில் நிகழ இருக்கிறது www.ndtv.comஇந்தாண்டு சந்திர கிரகணத்தின் தேதி, நேரம் மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா?Tamil | NDTV Food Desk | Thursday July 26, 2018 முழு சந்திர கிரகணம் ஜூலை 28 அதிகாலை 1:00 மணிக்கு தொடங்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த முழு சந்திர கிரகணம் டெல்லி, புனே, பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comஉலகம் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் நீடிக்கும், மிக நீண்ட சந்திர கிரகனத்தை காண இருக்கிறதுTamil | ANI | Tuesday July 24, 2018 ஒருவேளை நீங்கள் நிலவில் இருந்தால், பூமி சூரியனை மறைத்திருக்க முழு சூரிய கிரகனத்தை காண முடியும் www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com