Tamil | Press Trust of India | Friday April 3, 2020
1.9 பில்லியன் அமெரிக்க டாலர் உலக வங்கியின் மொத்த முதலுதவி நிதியானது 25 நாடுகளுக்கு உதவும் என்றும், 40 க்கும் மேற்பட்ட நாடுகள் இதனைக் கொண்டு புதிய முயற்சிகளில் முன்னேறி வருகின்றன என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்த அவசர நிதியில் பெரிய அளவு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.
www.ndtv.com