Tamil | Agence France-Presse | Thursday February 7, 2019
அர்ஜெண்டினா கால்பந்துவீரர் எமிலியானோ சலா பயணித்த விமானம் காணாமல் போனது. அவர் பயணித்த விமானத்தை கடல் பகுதியில் தேடிவந்தனர். அந்த விமானத்தை கண்டுபிடித்து சலாவின் உடலை மீட்டுள்ளனர் இங்கிலாந்து மீட்பு படையினர் .
www.ndtv.com