AllNews'Europe' - 11 News Result(s)போலியான பைலட் லைசென்ஸ் காரணமாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் சேவையை ரத்து செய்தது ஐரோப்பிய யூனியன்!!Tamil | Edited by Karthick | Wednesday July 1, 2020 பாகிஸ்தானின் 860 செயலில் உள்ள விமானிகளில் 262 பேர் போலி உரிமங்களை வைத்திருப்பதாக அல்லது பரீட்சைகளில் ஏமாற்றியதாக அரசாங்க மறுஆய்வு கண்டறிந்துள்ளதாக விமான அமைச்சர் கடந்த வாரம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, EASA இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. www.ndtv.comகொரோனாவால் உலகம் முழுவதும் 4.25 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!!Tamil | Agence France-Presse | Saturday June 13, 2020 ஐரோப்பாவில் 23,63,538 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 1,86,843 பேர் உயிரிழந்துள்ளனர். லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் தொடர்ந்து தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு 15,69,938 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 76,343 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். www.ndtv.comகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டதாக அறிவித்த ஐரோப்பாவின் முதல் நாடு!Tamil | Edited by Barath Raj | Saturday May 16, 2020 கொரோனா வைரஸிலிருந்து ஸ்லோவெனியா விடுபட்டுவிட்டதாக அறிவித்திருந்தாலும், நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்பிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் பார்க்கின்றனர். www.ndtv.comநியூயார்க்கில் கொரோனோ வைரஸை பரவியது எப்படி..Tamil | Edited by Esakki | Thursday April 9, 2020 Coronavirus US: முன்னதாகவே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், வைரஸின் பரவலை கண்டறிந்திருக்கலாம் என NYT மேற்கோள் காட்டிய ஆய்வில் தெரியவந்துள்ளது. www.ndtv.comகோவிட் -19 நோயால் இறந்த பஞ்சாபைச் சார்ந்த நபர். சீல் வைக்கப்பட்ட 15 கிராமங்கள்Tamil | NDTV | Friday March 27, 2020 மேலும், இவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்பு அவர் 100 நபர்களுடன் நெருங்கியிருந்துள்ளார். மேலும், அவர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் மாநிலம் முழுவதும் 15 கிரமங்களைச் சுற்றியுள்ளதாக கருதப்படுகிறார்கள். www.ndtv.comகொரோனா எதிரொலி: ISIS அமைப்பு தங்களது தீவிரவாதிகளுக்குப் போட்ட அதிரடி உத்தரவு!Tamil | Edited by Barath Raj | Monday March 16, 2020 தங்கள் தீவிரவாதிகள் யாருக்காவது கொரோனா இருப்பது உறுதியாகியிருந்தால் அவர்கள், ஒரே இடத்தில் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு. www.ndtv.comகொரோனா எதிரொலி: ஐரோப்பியவிலிருந்து அமெரிக்கா வர 30 நாட்களுக்குத் தடை!Tamil | Edited by Esakki | Friday March 13, 2020 கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு (wHO) அறிவித்துள்ளது. மேலும், அதன் உலகளாவிய பரவல் மற்றும் அதன் தீவிரத்தன்மை காரணமாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. www.ndtv.comடெல்லி வன்முறையைக் கண்டித்து ஐரோப்பாவில் 18 நகரங்களில் போராட்டம்!!Tamil | Edited by Musthak | Monday March 2, 2020 பிரஸல்ஸ், ஜெனிவா, ஹெல்சின்கி, க்ராகோவ், தி ஹேக், ஸ்டாக் ஹோம், டப்ளின், பாரீஸ், பெர்லின், மூனிச், கிளாஸ்கோ, லண்டன் நகரங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். www.ndtv.comதகிக்கும் ஐரோப்பா; பிரான்சில் வரலாறு காணாத வெப்ப நிலை பதிவானது!Tamil | Edited by Barath Raj | Saturday June 29, 2019 ஐரோப்பா முழுவதும் அனல் காற்று வீசி வரும் நிலையில் பிரான்ஸில் இப்படி வெப்ப நிலை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் மீட்டியோ-பிரான்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. www.ndtv.comமிருகங்கள் வெயிலை எப்படி சமாளிக்கின்றன..?- பார்த்து தெரிஞ்சுக்கோங்கTamil | Edited by Barath Raj | Thursday June 27, 2019 பிபிசி செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவல்படி, ரோமில் இருக்கும் உயிரியல் பூங்காவில், கரடிகள் மற்றும் சில மிருகங்களுக்கு உறையவைக்கப்பட்டப் பழங்கள் ஆகாரமாக கொடுக்கப்படுகிறதாம். www.ndtv.com“வில் பி பேக்!”- 4 எம்.பி-க்கள் பாஜக-வுக்குத் தாவியதை அடுத்து பன்ச் கொடுத்த சந்திரபாபு!Tamil | Edited by Barath Raj | Friday June 21, 2019 ஆந்திராவில் மொத்தமுள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் 22-ஐ ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது www.ndtv.com'Europe' - 11 News Result(s)போலியான பைலட் லைசென்ஸ் காரணமாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் சேவையை ரத்து செய்தது ஐரோப்பிய யூனியன்!!Tamil | Edited by Karthick | Wednesday July 1, 2020 பாகிஸ்தானின் 860 செயலில் உள்ள விமானிகளில் 262 பேர் போலி உரிமங்களை வைத்திருப்பதாக அல்லது பரீட்சைகளில் ஏமாற்றியதாக அரசாங்க மறுஆய்வு கண்டறிந்துள்ளதாக விமான அமைச்சர் கடந்த வாரம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, EASA இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. www.ndtv.comகொரோனாவால் உலகம் முழுவதும் 4.25 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!!Tamil | Agence France-Presse | Saturday June 13, 2020 ஐரோப்பாவில் 23,63,538 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 1,86,843 பேர் உயிரிழந்துள்ளனர். லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் தொடர்ந்து தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு 15,69,938 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 76,343 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். www.ndtv.comகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டதாக அறிவித்த ஐரோப்பாவின் முதல் நாடு!Tamil | Edited by Barath Raj | Saturday May 16, 2020 கொரோனா வைரஸிலிருந்து ஸ்லோவெனியா விடுபட்டுவிட்டதாக அறிவித்திருந்தாலும், நோய்த் தொற்று பரவ அதிக வாய்ப்பிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் பார்க்கின்றனர். www.ndtv.comநியூயார்க்கில் கொரோனோ வைரஸை பரவியது எப்படி..Tamil | Edited by Esakki | Thursday April 9, 2020 Coronavirus US: முன்னதாகவே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், வைரஸின் பரவலை கண்டறிந்திருக்கலாம் என NYT மேற்கோள் காட்டிய ஆய்வில் தெரியவந்துள்ளது. www.ndtv.comகோவிட் -19 நோயால் இறந்த பஞ்சாபைச் சார்ந்த நபர். சீல் வைக்கப்பட்ட 15 கிராமங்கள்Tamil | NDTV | Friday March 27, 2020 மேலும், இவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்பு அவர் 100 நபர்களுடன் நெருங்கியிருந்துள்ளார். மேலும், அவர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் மாநிலம் முழுவதும் 15 கிரமங்களைச் சுற்றியுள்ளதாக கருதப்படுகிறார்கள். www.ndtv.comகொரோனா எதிரொலி: ISIS அமைப்பு தங்களது தீவிரவாதிகளுக்குப் போட்ட அதிரடி உத்தரவு!Tamil | Edited by Barath Raj | Monday March 16, 2020 தங்கள் தீவிரவாதிகள் யாருக்காவது கொரோனா இருப்பது உறுதியாகியிருந்தால் அவர்கள், ஒரே இடத்தில் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு. www.ndtv.comகொரோனா எதிரொலி: ஐரோப்பியவிலிருந்து அமெரிக்கா வர 30 நாட்களுக்குத் தடை!Tamil | Edited by Esakki | Friday March 13, 2020 கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு (wHO) அறிவித்துள்ளது. மேலும், அதன் உலகளாவிய பரவல் மற்றும் அதன் தீவிரத்தன்மை காரணமாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. www.ndtv.comடெல்லி வன்முறையைக் கண்டித்து ஐரோப்பாவில் 18 நகரங்களில் போராட்டம்!!Tamil | Edited by Musthak | Monday March 2, 2020 பிரஸல்ஸ், ஜெனிவா, ஹெல்சின்கி, க்ராகோவ், தி ஹேக், ஸ்டாக் ஹோம், டப்ளின், பாரீஸ், பெர்லின், மூனிச், கிளாஸ்கோ, லண்டன் நகரங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். www.ndtv.comதகிக்கும் ஐரோப்பா; பிரான்சில் வரலாறு காணாத வெப்ப நிலை பதிவானது!Tamil | Edited by Barath Raj | Saturday June 29, 2019 ஐரோப்பா முழுவதும் அனல் காற்று வீசி வரும் நிலையில் பிரான்ஸில் இப்படி வெப்ப நிலை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் மீட்டியோ-பிரான்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. www.ndtv.comமிருகங்கள் வெயிலை எப்படி சமாளிக்கின்றன..?- பார்த்து தெரிஞ்சுக்கோங்கTamil | Edited by Barath Raj | Thursday June 27, 2019 பிபிசி செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவல்படி, ரோமில் இருக்கும் உயிரியல் பூங்காவில், கரடிகள் மற்றும் சில மிருகங்களுக்கு உறையவைக்கப்பட்டப் பழங்கள் ஆகாரமாக கொடுக்கப்படுகிறதாம். www.ndtv.com“வில் பி பேக்!”- 4 எம்.பி-க்கள் பாஜக-வுக்குத் தாவியதை அடுத்து பன்ச் கொடுத்த சந்திரபாபு!Tamil | Edited by Barath Raj | Friday June 21, 2019 ஆந்திராவில் மொத்தமுள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் 22-ஐ ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com