Tamil | NDTV | Tuesday June 9, 2020
மதிப்பெண்களை பொறுத்த அளவில், மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை கணக்கில் கொண்டு 80 சதவிகித மதிப்பென் மற்றும் வருகை பதிவு பொறுத்து 20 சதவிகித மதிப்பெண்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
www.ndtv.com