AllNews'Exit Polls' - 20 News Result(s)‘கருத்துக் கணிப்பு மிகத்துல்லியமானது அல்ல’ – டெல்லி சட்டமன்ற தேர்தல் குறித்து பாஜக கருத்து!!Tamil | Edited by Musthak | Sunday February 9, 2020 டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி 52 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.com'டெல்லியில் ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி' - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!!Tamil | Edited by Musthak | Saturday February 8, 2020 மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மிக்கு 49 இடங்கள் வரை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை கடந்த 2015-ல் அக்கட்சி பெற்ற 67 இடங்களைக் காட்டிலும் 18 தொகுதிகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comElections 2019: தேர்தல் முடிவுகளுக்கு முன்பே வெற்றி கொண்டாட்டங்களுக்கு தயாராகும் பாஜக!! - 5,000 லட்டுக்கள் ரெடி!!Tamil | Edited by Esakki | Friday October 25, 2019 தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் அனைத்தும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. www.ndtv.comExit Polls - ‘மகாராஷ்டிரா, அரியானாவில் பாஜக ஆட்சி..!’- கருத்துக் கணிப்பில் தகவல்!Tamil | Edited by Barath Raj | Tuesday October 22, 2019 Poll Of Polls: மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தது. www.ndtv.com“எதற்கும் அஞ்ச வேண்டாம்”- ‘போலி கருத்துக் கணிப்புகள்’ குறித்து ராகுல்!Tamil | Edited by Barath Raj | Wednesday May 22, 2019 “அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது. மிகவும் விழிப்புடனும் கவனத்துடனும் இருங்கள். எதற்கும் அஞ்ச வேண்டாம்" www.ndtv.comகருத்துக் கணிப்பால் உற்சாகம்! 2 ஆயிரம் கிலோ லட்டுவை ஆர்டர் செய்த பாஜக வேட்பாளர்!!Tamil | Edited by Musthak | Tuesday May 21, 2019 தேர்தலுக்கு பின்பு வந்த கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 302 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.com‘’ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்’’ – பாஜகவின் கூட்டணி கட்சி பாராட்டு!!Tamil | Edited by Musthak | Tuesday May 21, 2019 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கின்றன. www.ndtv.comகருத்துகணிப்புகளை தொடர்ந்து டெல்லியில் இன்று கூட்டணி கட்சிகளுகடன் பாஜக முக்கிய ஆலோசனை!Tamil | Written by Esakki | Tuesday May 21, 2019 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தொடர்ந்து, பாஜக தனது கூட்டணி கட்சி தலைவர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. www.ndtv.com“விழிப்புடன் இருங்கள்!”- கருத்துக் கணிப்புகளை அடுத்து காங். தொண்டர்களிடம் பேசிய பிரியங்காTamil | Edited by Barath Raj | Tuesday May 21, 2019 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தம் இருக்கும் 543 இடங்களில் 300 இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. www.ndtv.comகருத்துக் கணிப்புகளை அடுத்து ஓரணியில் எதிர்க்கட்சிகள்; தேர்தல் ஆணையத்தை சந்திக்க திட்டம்!Tamil | Edited by Barath Raj | Tuesday May 21, 2019 எதிர்க்கட்சிகள், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே டெல்லியில் சந்திக்கும் என்று கூறப்பட்டு வந்தது. www.ndtv.comகூட்டணி கட்சிகளுக்கு விருந்து வைக்கும் அமித் ஷா! இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். பங்கேற்கின்றனர்!!Tamil | Edited by Musthak | Monday May 20, 2019 கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் விருந்து ஏற்பாட்டை செய்துள்ளார் அமித் ஷா. www.ndtv.comமத்தியில் எந்த அரசு அமைந்தாலும் திமுக அங்கம் வகிக்குமா? : மு.க.ஸ்டாலின் பதில்Tamil | Written by Musthak | Monday May 20, 2019 மத்தியில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசில் திமுக அங்கம் வகிக்குமா என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கும் ஸ்டாலின் பதில் அளித்திருக்கிறார். www.ndtv.com''கருத்துக்கணிப்புகளின் தமிழக நிலவரம் பொய்யானவை'' : முதல்வர் எடப்பாடி பழனிசாமிTamil | Edited by Musthak | Monday May 20, 2019 Lok Sabha elections 2019: தேர்தல் முடிவுகள் 23-ம்தேதி வெளியாக உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தேசிய ஊடகங்கள் தற்போது வெளியிட்டிருக்கின்றன. www.ndtv.comபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதிTamil | Edited by Saroja | Monday May 20, 2019 Election Exit Poll Results 2019: “இந்திய தேர்தல் முடிவடைந்துள்ளது. பாஜக மற்றும் நரேந்திர மோடிக்கும் வாழ்த்துகள்." www.ndtv.comதேர்தல் முடிவுகள், கருத்து கணிப்பு முடிவுகளை தவறாக்கும் -சசி தரூர்Tamil | Edited by Saroja | Monday May 20, 2019 Lok Sabha elections 2019 exit polls: அனைத்து கருத்து கணிப்புகளும் தவறாகும் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலிய தேர்தலிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தவறாக இருந்தது. பலர் அரசாங்கத்திற்கு பயந்து உண்மையான கருத்துகளை கூறவில்லை www.ndtv.comMore News »'Exit Polls' - 20 News Result(s)‘கருத்துக் கணிப்பு மிகத்துல்லியமானது அல்ல’ – டெல்லி சட்டமன்ற தேர்தல் குறித்து பாஜக கருத்து!!Tamil | Edited by Musthak | Sunday February 9, 2020 டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி 52 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.com'டெல்லியில் ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி' - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!!Tamil | Edited by Musthak | Saturday February 8, 2020 மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மிக்கு 49 இடங்கள் வரை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை கடந்த 2015-ல் அக்கட்சி பெற்ற 67 இடங்களைக் காட்டிலும் 18 தொகுதிகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comElections 2019: தேர்தல் முடிவுகளுக்கு முன்பே வெற்றி கொண்டாட்டங்களுக்கு தயாராகும் பாஜக!! - 5,000 லட்டுக்கள் ரெடி!!Tamil | Edited by Esakki | Friday October 25, 2019 தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் அனைத்தும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. www.ndtv.comExit Polls - ‘மகாராஷ்டிரா, அரியானாவில் பாஜக ஆட்சி..!’- கருத்துக் கணிப்பில் தகவல்!Tamil | Edited by Barath Raj | Tuesday October 22, 2019 Poll Of Polls: மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தது. www.ndtv.com“எதற்கும் அஞ்ச வேண்டாம்”- ‘போலி கருத்துக் கணிப்புகள்’ குறித்து ராகுல்!Tamil | Edited by Barath Raj | Wednesday May 22, 2019 “அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது. மிகவும் விழிப்புடனும் கவனத்துடனும் இருங்கள். எதற்கும் அஞ்ச வேண்டாம்" www.ndtv.comகருத்துக் கணிப்பால் உற்சாகம்! 2 ஆயிரம் கிலோ லட்டுவை ஆர்டர் செய்த பாஜக வேட்பாளர்!!Tamil | Edited by Musthak | Tuesday May 21, 2019 தேர்தலுக்கு பின்பு வந்த கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 302 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.com‘’ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்’’ – பாஜகவின் கூட்டணி கட்சி பாராட்டு!!Tamil | Edited by Musthak | Tuesday May 21, 2019 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கின்றன. www.ndtv.comகருத்துகணிப்புகளை தொடர்ந்து டெல்லியில் இன்று கூட்டணி கட்சிகளுகடன் பாஜக முக்கிய ஆலோசனை!Tamil | Written by Esakki | Tuesday May 21, 2019 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தொடர்ந்து, பாஜக தனது கூட்டணி கட்சி தலைவர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. www.ndtv.com“விழிப்புடன் இருங்கள்!”- கருத்துக் கணிப்புகளை அடுத்து காங். தொண்டர்களிடம் பேசிய பிரியங்காTamil | Edited by Barath Raj | Tuesday May 21, 2019 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தம் இருக்கும் 543 இடங்களில் 300 இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. www.ndtv.comகருத்துக் கணிப்புகளை அடுத்து ஓரணியில் எதிர்க்கட்சிகள்; தேர்தல் ஆணையத்தை சந்திக்க திட்டம்!Tamil | Edited by Barath Raj | Tuesday May 21, 2019 எதிர்க்கட்சிகள், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே டெல்லியில் சந்திக்கும் என்று கூறப்பட்டு வந்தது. www.ndtv.comகூட்டணி கட்சிகளுக்கு விருந்து வைக்கும் அமித் ஷா! இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். பங்கேற்கின்றனர்!!Tamil | Edited by Musthak | Monday May 20, 2019 கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் விருந்து ஏற்பாட்டை செய்துள்ளார் அமித் ஷா. www.ndtv.comமத்தியில் எந்த அரசு அமைந்தாலும் திமுக அங்கம் வகிக்குமா? : மு.க.ஸ்டாலின் பதில்Tamil | Written by Musthak | Monday May 20, 2019 மத்தியில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசில் திமுக அங்கம் வகிக்குமா என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கும் ஸ்டாலின் பதில் அளித்திருக்கிறார். www.ndtv.com''கருத்துக்கணிப்புகளின் தமிழக நிலவரம் பொய்யானவை'' : முதல்வர் எடப்பாடி பழனிசாமிTamil | Edited by Musthak | Monday May 20, 2019 Lok Sabha elections 2019: தேர்தல் முடிவுகள் 23-ம்தேதி வெளியாக உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தேசிய ஊடகங்கள் தற்போது வெளியிட்டிருக்கின்றன. www.ndtv.comபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதிTamil | Edited by Saroja | Monday May 20, 2019 Election Exit Poll Results 2019: “இந்திய தேர்தல் முடிவடைந்துள்ளது. பாஜக மற்றும் நரேந்திர மோடிக்கும் வாழ்த்துகள்." www.ndtv.comதேர்தல் முடிவுகள், கருத்து கணிப்பு முடிவுகளை தவறாக்கும் -சசி தரூர்Tamil | Edited by Saroja | Monday May 20, 2019 Lok Sabha elections 2019 exit polls: அனைத்து கருத்து கணிப்புகளும் தவறாகும் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலிய தேர்தலிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தவறாக இருந்தது. பலர் அரசாங்கத்திற்கு பயந்து உண்மையான கருத்துகளை கூறவில்லை www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com