Tamil | Press Trust of India | Thursday May 31, 2018
கடந்த 25-ம் தேதி பாஜக-வின் எடியூரப்பா, மஜத தன் தேர்தல் அறிக்கையில் சொன்னதைப் போல விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் வரும் 28-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் பந்த் நடத்தப்படும் என்று எச்சரித்தார்
www.ndtv.com