AllNews'Flight' - 103 News Result(s)விமானத்தில் கங்கனாவை பின்தொடர்ந்த ஊடகங்கள்! கடுமையான எச்சரிக்கை விடுத்த DGCA !!Tamil | NDTV | Saturday September 12, 2020 பாலிவுட் நடிகை கங்கனா ரனவுத் புதன்கிழமை சண்டிகரில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சென்றபோது ஊடகங்கள் புகைப்படம் மற்றும் வீடியோவினை எடுக்க முற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. www.ndtv.comசர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு செப்.30 வரை தடை நீட்டிப்பு!Tamil | Edited by Karthick | Monday August 31, 2020 இந்த தடைகளுக்கிடையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்திருக்கின்றது. www.ndtv.comவிமானங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசு உத்தரவு!Tamil | Press Trust of India | Friday August 28, 2020 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் ஒருமுறை பயன்படுத்தப்படும் தட்டுகள் உள்ளிட்டவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.com13 நாடுகளுடன் சர்வதேச விமானப் போக்குவரத்தைத் தொடங்க பேச்சுவார்த்தை: மத்திய அமைச்சர் தகவல்!Tamil | Edited by Barath Raj | Wednesday August 19, 2020 கொரோனா பரவலால் போடப்பட்ட கட்டுப்பாடுகளை அடுத்து, விமானப் போக்குவரத்துத் துறை கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. www.ndtv.com“சுற்றி எங்கும் அழுகைக் குரல்” விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் சொல்லும் சோக சம்பவ தருணங்கள்!Tamil | Edited by Karthick | Saturday August 8, 2020 விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் விபத்து அதிர்ச்சியினால் ஆளானதாக என்டிஆர்எஃப் (தேசிய பேரிடர் பதிலளிப்பு படை) இயக்குநர் சத்ய பிரதான் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். www.ndtv.comஏர் இந்தியா ஊதியக் குறைப்பு ‘தீவிர’ நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்: விமானிகள் வலியுறுத்தல்!Tamil | Edited by Barath Raj | Thursday July 23, 2020 ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சுமார் 70,000 கோடி ரூபாய் கடன் உள்ளது. www.ndtv.comநாளை முதல் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு விமான சேவை!Tamil | Edited by Karthick | Friday July 17, 2020 “தற்போது உள்ள கொரோனா நெருக்கடி காரணமாக குறிப்பிட்ட அளவில் விமானங்களை இயக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கின்றது.” என பூரி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். www.ndtv.comகொல்கத்தாவிலிருந்து சென்னை உள்பட 6 நகரங்களுக்கு விமான சேவை நிறுத்தம்!Tamil | Reported by Monideepa Banerjie, Edited By Divyanshu Dutta Roy | Saturday July 4, 2020 மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு வெளி மாநிலங்களில் இருந்து விமானங்கள் வருவதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. www.ndtv.comகொரோனா பரவலால் சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூலை 31-ம்தேதி வரை நீட்டிப்பு!Tamil | Edited By Debanish Achom | Friday July 3, 2020 அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாட, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்கள் உள்ளன. www.ndtv.comமருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு விமான பயண கட்டணத்தில் 25% தள்ளுபடி; இன்டிகோ அதிரடி!Tamil | Edited by Karthick | Thursday July 2, 2020 இந்தியாவில் திட்டமிட்ட விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comஜூலை 15ம் தேதி வரை சர்வதேச விமானங்கள் ரத்து! விமான போக்குவரத்து அமைச்சகம்!Tamil | Edited by Divyanshu Dutta Roy | Friday June 26, 2020 எனினும், சரக்கு விமான போக்குவரத்திற்கு எந்த தடையும் விதிக்கவில்லை என்று தெரிவக்கப்பட்டுள்ளது. www.ndtv.comபெய்ஜிங்கில் மீண்டும் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு: கடுமையாக்கப்படும் ஊரடங்கு!Tamil | Agence France-Presse | Wednesday June 17, 2020 குறைந்தது இன்று காலை மட்டும் 1,255 திட்டமிடப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் பீப்பிள்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது www.ndtv.comரூ.9.06 லட்சம் செலவில் டெல்லி - மும்பை சிறப்பு விமானம்; பயணிக்கும் செல்லப் பிராணிகள்!Tamil | Edited by Barath Raj | Monday June 8, 2020 செல்லப் பிராணிகளை அழைத்து வர ஜூன் மாத நடுவாக்கில், 6 இருக்கைகள் கொண்ட ஒரு தனியார் ஜெட் விமானத்தை முன்பதிவு செய்துள்ளார் தீபிகா www.ndtv.com''விமானப் போக்குவரத்துக்கு வெட்டுக்கிளிகள் பாதிப்பை ஏற்படுத்தும்'' - மத்திய அரசு தகவல்Tamil | Edited by Musthak | Friday May 29, 2020 ட்ரோன், டிராக்டர்கள், லாரிகள் மூலம் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கொரோனா பாதிப்பால் விவசாயிகள் துயரம் அடைந்திருக்கும் நிலையில், வெட்டுக்கிளிகள் தாக்குதலால் அவர்கள் மேலும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். www.ndtv.com'ஒரே நாளில் 460 விமானங்கள் இயக்கப்பட்டு 34 ஆயிரம்பேர் பயணம் செய்துள்ளர்' - மத்திய அரசுTamil | Press Trust of India | Thursday May 28, 2020 சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதியில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. www.ndtv.comMore News »'Flight' - 103 News Result(s)விமானத்தில் கங்கனாவை பின்தொடர்ந்த ஊடகங்கள்! கடுமையான எச்சரிக்கை விடுத்த DGCA !!Tamil | NDTV | Saturday September 12, 2020 பாலிவுட் நடிகை கங்கனா ரனவுத் புதன்கிழமை சண்டிகரில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சென்றபோது ஊடகங்கள் புகைப்படம் மற்றும் வீடியோவினை எடுக்க முற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. www.ndtv.comசர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு செப்.30 வரை தடை நீட்டிப்பு!Tamil | Edited by Karthick | Monday August 31, 2020 இந்த தடைகளுக்கிடையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்திருக்கின்றது. www.ndtv.comவிமானங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசு உத்தரவு!Tamil | Press Trust of India | Friday August 28, 2020 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் ஒருமுறை பயன்படுத்தப்படும் தட்டுகள் உள்ளிட்டவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.com13 நாடுகளுடன் சர்வதேச விமானப் போக்குவரத்தைத் தொடங்க பேச்சுவார்த்தை: மத்திய அமைச்சர் தகவல்!Tamil | Edited by Barath Raj | Wednesday August 19, 2020 கொரோனா பரவலால் போடப்பட்ட கட்டுப்பாடுகளை அடுத்து, விமானப் போக்குவரத்துத் துறை கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. www.ndtv.com“சுற்றி எங்கும் அழுகைக் குரல்” விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் சொல்லும் சோக சம்பவ தருணங்கள்!Tamil | Edited by Karthick | Saturday August 8, 2020 விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் விபத்து அதிர்ச்சியினால் ஆளானதாக என்டிஆர்எஃப் (தேசிய பேரிடர் பதிலளிப்பு படை) இயக்குநர் சத்ய பிரதான் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். www.ndtv.comஏர் இந்தியா ஊதியக் குறைப்பு ‘தீவிர’ நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்: விமானிகள் வலியுறுத்தல்!Tamil | Edited by Barath Raj | Thursday July 23, 2020 ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சுமார் 70,000 கோடி ரூபாய் கடன் உள்ளது. www.ndtv.comநாளை முதல் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு விமான சேவை!Tamil | Edited by Karthick | Friday July 17, 2020 “தற்போது உள்ள கொரோனா நெருக்கடி காரணமாக குறிப்பிட்ட அளவில் விமானங்களை இயக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கின்றது.” என பூரி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். www.ndtv.comகொல்கத்தாவிலிருந்து சென்னை உள்பட 6 நகரங்களுக்கு விமான சேவை நிறுத்தம்!Tamil | Reported by Monideepa Banerjie, Edited By Divyanshu Dutta Roy | Saturday July 4, 2020 மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு வெளி மாநிலங்களில் இருந்து விமானங்கள் வருவதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. www.ndtv.comகொரோனா பரவலால் சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூலை 31-ம்தேதி வரை நீட்டிப்பு!Tamil | Edited By Debanish Achom | Friday July 3, 2020 அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாட, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்கள் உள்ளன. www.ndtv.comமருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு விமான பயண கட்டணத்தில் 25% தள்ளுபடி; இன்டிகோ அதிரடி!Tamil | Edited by Karthick | Thursday July 2, 2020 இந்தியாவில் திட்டமிட்ட விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comஜூலை 15ம் தேதி வரை சர்வதேச விமானங்கள் ரத்து! விமான போக்குவரத்து அமைச்சகம்!Tamil | Edited by Divyanshu Dutta Roy | Friday June 26, 2020 எனினும், சரக்கு விமான போக்குவரத்திற்கு எந்த தடையும் விதிக்கவில்லை என்று தெரிவக்கப்பட்டுள்ளது. www.ndtv.comபெய்ஜிங்கில் மீண்டும் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு: கடுமையாக்கப்படும் ஊரடங்கு!Tamil | Agence France-Presse | Wednesday June 17, 2020 குறைந்தது இன்று காலை மட்டும் 1,255 திட்டமிடப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் பீப்பிள்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது www.ndtv.comரூ.9.06 லட்சம் செலவில் டெல்லி - மும்பை சிறப்பு விமானம்; பயணிக்கும் செல்லப் பிராணிகள்!Tamil | Edited by Barath Raj | Monday June 8, 2020 செல்லப் பிராணிகளை அழைத்து வர ஜூன் மாத நடுவாக்கில், 6 இருக்கைகள் கொண்ட ஒரு தனியார் ஜெட் விமானத்தை முன்பதிவு செய்துள்ளார் தீபிகா www.ndtv.com''விமானப் போக்குவரத்துக்கு வெட்டுக்கிளிகள் பாதிப்பை ஏற்படுத்தும்'' - மத்திய அரசு தகவல்Tamil | Edited by Musthak | Friday May 29, 2020 ட்ரோன், டிராக்டர்கள், லாரிகள் மூலம் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கொரோனா பாதிப்பால் விவசாயிகள் துயரம் அடைந்திருக்கும் நிலையில், வெட்டுக்கிளிகள் தாக்குதலால் அவர்கள் மேலும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். www.ndtv.com'ஒரே நாளில் 460 விமானங்கள் இயக்கப்பட்டு 34 ஆயிரம்பேர் பயணம் செய்துள்ளர்' - மத்திய அரசுTamil | Press Trust of India | Thursday May 28, 2020 சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதியில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com