Tamil | Press Trust of India | Thursday August 16, 2018
தான் கடுமையான டயட்டில் இருந்த போதும், ஒருமுறை அடல் பிகாரி வாஜ்பாய் உணவு கவுன்டருக்கு செல்கிறார். உடனே அங்கிருந்த மாதுரி தீக்ஷித்தை அதிகாரிகள் அவருக்கு அறிமுகப் படுத்தி அவரது கவனத்தைத் திருப்புகிறார்கள்.
www.ndtv.com