Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday June 16, 2020
கடந்த 6 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் குறைந்தாலும் கலால் வரியை அரசு உயர்த்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான கலால் வரி 258 சதவீதமும், டீசல் மீதான கலால் வரி 820 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
www.ndtv.com