AllNews'Gaja Cyclone Updates' - 22 News Result(s)கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உதவ வேண்டும் - அமிதாப் பச்சன் உருக்கம்Tamil | Others | Thursday December 6, 2018 கஜா புயல் நிவாரணத்திற்கு பிற மாநிலத்தவர்கள் உதவ வேண்டும் என்று கூறி பிரபல நடிகர் அமிதாப் பச்சன் வீடியோ வெளியிட்டுள்ளார். www.ndtv.com''கஜா புயல் பாதிப்பை பார்வையிட மோடி ஏன் இன்னும் வரவில்லை?"- மு.க.ஸ்டாலின் கேள்விTamil | Others | Tuesday December 4, 2018 திருச்சியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய மாநில அரசுகளை விமர்சித்து பேசினார். www.ndtv.comபுயல் நிவாரண நிதியாக ஒரு மாத சம்பளத்தை வழங்கினார் ஆளுநர் பன்வாரிலால்!Tamil | NDTV | Friday November 30, 2018 கஜா புயல் நிவாரண நிதியாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார். www.ndtv.comகஜா புயலால் 125 கிராமங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது: ஜெயக்குமார்Tamil | NDTV | Thursday November 29, 2018 புயல் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் வாங்குவதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். www.ndtv.com‘9 முறை ஒரே தொகுதியில் நின்றவன் நான்!- ஸ்டாலினுக்கு குட்டு வைத்த முதல்வர்Tamil | Others | Thursday November 22, 2018 திமுக ஆட்சியில் இருந்த போது, புயல் மற்றும் மழை காரணமாக இறந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாய் தான் நிவாரணம் அளிக்கப்பட்டது www.ndtv.com‘கஜா புயலால் 63 பேர் உயிரிழப்பு!’- பிரதமரை சந்தித்த பின் முதல்வர் தகவல்Tamil | Others | Thursday November 22, 2018 கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன www.ndtv.com‘கஜா புயலால் 1.27 லட்சம் மரங்கள் சாய்ந்துள்ளன!’ - முதல்வர் ‘பகீர்’ தகவல்Tamil | Others | Sunday November 18, 2018 கஜா புயல் காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளதாக எனக்குத் தகவல் வந்தது. அதில் 20 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் அடக்கம் www.ndtv.comஓய்ந்த ‘கஜா’ புயல்: இன்று எங்கெல்லாம் கனமழை..?Tamil | NDTV | Saturday November 17, 2018 புயல் தமிழகத்தைக் கடந்து விடும் என்ற போதும் இன்றும் மாநிலத்தின் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் www.ndtv.comகஜா புயலால் 29,500 மின்கம்பங்கள், 205 மின்மாற்றிகள் சேதம்! - தமிழக அரசு தகவல்Tamil | NDTV | Saturday November 17, 2018 கஜா புயலின் காரணமாக தமிழகத்தில் 29,500 மின்கம்பங்கள், 205 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் தெரிவித்துள்ளது. www.ndtv.com3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!Tamil | NDTV | Saturday November 17, 2018 கஜா புயல் காரணமாக காரைக்கால், தேனி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகஜா புயல் நிவாரண பணி : தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்Tamil | NDTV | Friday November 16, 2018 மாவட்ட ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். www.ndtv.com‘புயல் பாதித்த இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்வேன்!’- முதல்வர் எடப்பாடி பழனிசாமிTamil | NDTV | Friday November 16, 2018 போர்க் கால அடிப்படையில் எல்லா இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக எடுத்த நடவடிக்கைகளால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது www.ndtv.com‘நிவாரண முகாம்களில் 82,000 பேர்!’- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்Tamil | NDTV | Friday November 16, 2018 திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ள கஜா புயல் 23 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் புயல், ஆழ்ந்த காற்றுழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் www.ndtv.comகரையைக் கடந்த கஜா… எந்தெந்த மாவட்டங்களில் கனமழை..?Tamil | NDTV | Friday November 16, 2018 நள்ளிரவு 12 மணிக்கு மேல், கஜா புயல் நாகை - வேதாரண்யத்திற்கு இடையே கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது www.ndtv.comதமிழகத்தின் 23 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைTamil | NDTV | Friday November 16, 2018 கஜா புயல் பாதிப்பு காரணமாக 23 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comMore News »'Gaja Cyclone Updates' - 22 News Result(s)கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உதவ வேண்டும் - அமிதாப் பச்சன் உருக்கம்Tamil | Others | Thursday December 6, 2018 கஜா புயல் நிவாரணத்திற்கு பிற மாநிலத்தவர்கள் உதவ வேண்டும் என்று கூறி பிரபல நடிகர் அமிதாப் பச்சன் வீடியோ வெளியிட்டுள்ளார். www.ndtv.com''கஜா புயல் பாதிப்பை பார்வையிட மோடி ஏன் இன்னும் வரவில்லை?"- மு.க.ஸ்டாலின் கேள்விTamil | Others | Tuesday December 4, 2018 திருச்சியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய மாநில அரசுகளை விமர்சித்து பேசினார். www.ndtv.comபுயல் நிவாரண நிதியாக ஒரு மாத சம்பளத்தை வழங்கினார் ஆளுநர் பன்வாரிலால்!Tamil | NDTV | Friday November 30, 2018 கஜா புயல் நிவாரண நிதியாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார். www.ndtv.comகஜா புயலால் 125 கிராமங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது: ஜெயக்குமார்Tamil | NDTV | Thursday November 29, 2018 புயல் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் வாங்குவதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். www.ndtv.com‘9 முறை ஒரே தொகுதியில் நின்றவன் நான்!- ஸ்டாலினுக்கு குட்டு வைத்த முதல்வர்Tamil | Others | Thursday November 22, 2018 திமுக ஆட்சியில் இருந்த போது, புயல் மற்றும் மழை காரணமாக இறந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாய் தான் நிவாரணம் அளிக்கப்பட்டது www.ndtv.com‘கஜா புயலால் 63 பேர் உயிரிழப்பு!’- பிரதமரை சந்தித்த பின் முதல்வர் தகவல்Tamil | Others | Thursday November 22, 2018 கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன www.ndtv.com‘கஜா புயலால் 1.27 லட்சம் மரங்கள் சாய்ந்துள்ளன!’ - முதல்வர் ‘பகீர்’ தகவல்Tamil | Others | Sunday November 18, 2018 கஜா புயல் காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளதாக எனக்குத் தகவல் வந்தது. அதில் 20 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் அடக்கம் www.ndtv.comஓய்ந்த ‘கஜா’ புயல்: இன்று எங்கெல்லாம் கனமழை..?Tamil | NDTV | Saturday November 17, 2018 புயல் தமிழகத்தைக் கடந்து விடும் என்ற போதும் இன்றும் மாநிலத்தின் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் www.ndtv.comகஜா புயலால் 29,500 மின்கம்பங்கள், 205 மின்மாற்றிகள் சேதம்! - தமிழக அரசு தகவல்Tamil | NDTV | Saturday November 17, 2018 கஜா புயலின் காரணமாக தமிழகத்தில் 29,500 மின்கம்பங்கள், 205 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் தெரிவித்துள்ளது. www.ndtv.com3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!Tamil | NDTV | Saturday November 17, 2018 கஜா புயல் காரணமாக காரைக்கால், தேனி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகஜா புயல் நிவாரண பணி : தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்Tamil | NDTV | Friday November 16, 2018 மாவட்ட ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். www.ndtv.com‘புயல் பாதித்த இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்வேன்!’- முதல்வர் எடப்பாடி பழனிசாமிTamil | NDTV | Friday November 16, 2018 போர்க் கால அடிப்படையில் எல்லா இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக எடுத்த நடவடிக்கைகளால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது www.ndtv.com‘நிவாரண முகாம்களில் 82,000 பேர்!’- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்Tamil | NDTV | Friday November 16, 2018 திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ள கஜா புயல் 23 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் புயல், ஆழ்ந்த காற்றுழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் www.ndtv.comகரையைக் கடந்த கஜா… எந்தெந்த மாவட்டங்களில் கனமழை..?Tamil | NDTV | Friday November 16, 2018 நள்ளிரவு 12 மணிக்கு மேல், கஜா புயல் நாகை - வேதாரண்யத்திற்கு இடையே கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது www.ndtv.comதமிழகத்தின் 23 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைTamil | NDTV | Friday November 16, 2018 கஜா புயல் பாதிப்பு காரணமாக 23 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com