Tamil | Press Trust of India | Friday October 19, 2018
புயலால் பாதிக்கப்பட்ட கஜபதி மாவட்டத்தில் லக்ஸ்மி கிராம பஞ்சாயத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. முகுந்த் டோரா என்பவர் தனது மகள் பபிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சாக்கில் கட்டிக் கொண்டு 8கி.மீ நடந்துள்ளார்
www.ndtv.com