AllNews'Gang Rape Case' - 41 News Result(s)நிர்பயா வழக்கு : மனித உரிமைகள் ஆணையத்தை அணுகிய குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்!!Tamil | Edited by Musthak | Wednesday March 18, 2020 நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு இருக்கும் அனைத்து விதமான சட்ட உரிமைகளும் பயன்படுத்தப்பட்டு விட்டது. தற்போது அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். www.ndtv.comநிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷின் மறுசீராய்வு மனு கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!!Tamil | Edited by Musthak | Tuesday March 17, 2020 குற்றவாளிகள் நான்கு பேரில் 3 பேருக்கு ஏற்கனவே குடியரசுத் தலைவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. 4-வது நபரான பவன் குப்தாவின் மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதனால் அவர்கள் தப்பிப்பதற்கு வேறு வழியே இல்லை. www.ndtv.comநிர்பயா வழக்கு: பிப்.1ம் தேதி குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் புதிய சிக்கல்!!Tamil | Edited by Esakki | Wednesday January 29, 2020 கடந்த மாதம், அக்ஷய் சிங் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. www.ndtv.comசோனியாவை உதாரணம் காட்டி பேசிய இந்திரா ஜெய்சிங்: கொதித்தெழுந்த நிர்பயா தாயார்!Tamil | Edited by Esakki | Saturday January 18, 2020 தனது கணவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்காக தண்டிக்கப்பட்ட நளினி முருகனின் கருணையை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டார் என்பதை உதாரணம் காட்டி அதனை பின்பற்றுமாறு நிர்பயா தாயார் ஆஷா தேவியிடம் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளார். www.ndtv.com‘எனது மகளின் மரணத்தில் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர்’ – நிர்பயாவின் தாயார் குற்றச்சாட்டு!!Tamil | Edited by Divyanshu Dutta Roy | Friday January 17, 2020 நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவது போல் சூழல்கள் உள்ளன. இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக கட்சிகள் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் நிர்பயாவின் தாயார் கருத்து தெரிவித்துள்ளார். www.ndtv.com'இந்தியாவின் மகள்களுக்கு நீதி கிடைக்கும்' : நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி!!Tamil | Edited by Musthak | Tuesday January 7, 2020 குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை, நீதியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்துவதாக நிர்பயாவின் தாயார் கூறியுள்ளார். தனது மகளுக்கும், இந்தியாவின் மகள்களுக்கும் நீதி கிடைக்கும் என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். www.ndtv.comதெலுங்கானா என்கவுன்டர்: 7 வருடமாக தினமும் செத்துக் கொண்டிருக்கிறோம்: நிர்பயா பெற்றோர்Tamil | Edited by Esakki | Friday December 6, 2019 Telangana encounter: தெலுங்கான சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நிர்பயாவின் தாய் ஆஷா, குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. காவல்துறையினர் ஒரு முன்னுதாரனமாக செயல்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். www.ndtv.com#PollachiRapeCase - குண்டர் சட்ட ரத்துக்கு தமிழக அரசு உதவியதா..?- பரபரக்கும் பின்னணி!Tamil | Written by Barath Raj | Monday November 4, 2019 Pollachi Rape Case - தற்போது இந்த பாலியல் வழக்கை, சிபிஐ விசாரணை அமைப்பு, விசாரித்து வருகிறது. www.ndtv.comபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது சிபிசிஐடி!Tamil | Written by Barath Raj | Tuesday April 30, 2019 Pollachi case: சிபிசிஐடி அமைப்பின் எஸ்.பி., நிஷா பார்த்திபன், வழக்கு தொடர்பான விசாரணையில் இதுவரை 40 விட்னஸிடம் அறிக்கை வாங்கியுள்ளார். www.ndtv.comபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ அதிரடி!Tamil | Edited by Barath Raj | Sunday April 28, 2019 இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண், பிப்ரவரி 24 ஆம் தேதி, காவல் துறையிடம் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் மீது புகார் அளித்தார். www.ndtv.comபொள்ளாச்சி பாலியல் வழக்கு: தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ்!Tamil | Written by Esakki | Sunday April 28, 2019 பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை, சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க கோரிய மனு மீது பதிலளிக்குமாறு, தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. www.ndtv.comபொள்ளாச்சி பாலியல் வழக்கு: வாட்ஸ் ஆப் நிறுவனம் ஒத்துழைக்கவில்லை என புகார்!Tamil | Written by Esakki | Wednesday April 24, 2019 பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணைக்கு வாட்ஸ் அப் நிறுவனம் சரியாக ஒத்துழைக்கவில்லை என காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். www.ndtv.comபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு கொடூரம்: கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக்கொலை!Tamil | Edited by Esakki | Sunday April 7, 2019 கடந்த 2 நாட்களாக காணாமல் போன நிலையில், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். www.ndtv.comபொள்ளாச்சி வழக்கு: இன்னும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்? உயர்நீதிமன்றம்Tamil | NDTV | Friday March 29, 2019 பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. www.ndtv.com10 வயது குழந்தையை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கு இரட்டை ஆயுள்!Tamil | Press Trust of India | Friday March 22, 2019 மஹிலா நீதிமன்ற அமர்வு நீதிபதி ஆர். விஜயகுமாரி 5 குற்றவாளிக்கும் குழந்தை கடத்தல், சித்திரவதை உட்பட பல்வேறு எண்ணிக்கையிலான குற்றங்களுக்கு சிறைத்தண்டனை வழங்கியுள்ளார். www.ndtv.comMore News »'Gang Rape Case' - 41 News Result(s)நிர்பயா வழக்கு : மனித உரிமைகள் ஆணையத்தை அணுகிய குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்!!Tamil | Edited by Musthak | Wednesday March 18, 2020 நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு இருக்கும் அனைத்து விதமான சட்ட உரிமைகளும் பயன்படுத்தப்பட்டு விட்டது. தற்போது அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். www.ndtv.comநிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷின் மறுசீராய்வு மனு கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!!Tamil | Edited by Musthak | Tuesday March 17, 2020 குற்றவாளிகள் நான்கு பேரில் 3 பேருக்கு ஏற்கனவே குடியரசுத் தலைவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. 4-வது நபரான பவன் குப்தாவின் மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதனால் அவர்கள் தப்பிப்பதற்கு வேறு வழியே இல்லை. www.ndtv.comநிர்பயா வழக்கு: பிப்.1ம் தேதி குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் புதிய சிக்கல்!!Tamil | Edited by Esakki | Wednesday January 29, 2020 கடந்த மாதம், அக்ஷய் சிங் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. www.ndtv.comசோனியாவை உதாரணம் காட்டி பேசிய இந்திரா ஜெய்சிங்: கொதித்தெழுந்த நிர்பயா தாயார்!Tamil | Edited by Esakki | Saturday January 18, 2020 தனது கணவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்காக தண்டிக்கப்பட்ட நளினி முருகனின் கருணையை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டார் என்பதை உதாரணம் காட்டி அதனை பின்பற்றுமாறு நிர்பயா தாயார் ஆஷா தேவியிடம் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளார். www.ndtv.com‘எனது மகளின் மரணத்தில் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர்’ – நிர்பயாவின் தாயார் குற்றச்சாட்டு!!Tamil | Edited by Divyanshu Dutta Roy | Friday January 17, 2020 நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவது போல் சூழல்கள் உள்ளன. இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக கட்சிகள் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் நிர்பயாவின் தாயார் கருத்து தெரிவித்துள்ளார். www.ndtv.com'இந்தியாவின் மகள்களுக்கு நீதி கிடைக்கும்' : நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி!!Tamil | Edited by Musthak | Tuesday January 7, 2020 குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை, நீதியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்துவதாக நிர்பயாவின் தாயார் கூறியுள்ளார். தனது மகளுக்கும், இந்தியாவின் மகள்களுக்கும் நீதி கிடைக்கும் என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். www.ndtv.comதெலுங்கானா என்கவுன்டர்: 7 வருடமாக தினமும் செத்துக் கொண்டிருக்கிறோம்: நிர்பயா பெற்றோர்Tamil | Edited by Esakki | Friday December 6, 2019 Telangana encounter: தெலுங்கான சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நிர்பயாவின் தாய் ஆஷா, குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. காவல்துறையினர் ஒரு முன்னுதாரனமாக செயல்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். www.ndtv.com#PollachiRapeCase - குண்டர் சட்ட ரத்துக்கு தமிழக அரசு உதவியதா..?- பரபரக்கும் பின்னணி!Tamil | Written by Barath Raj | Monday November 4, 2019 Pollachi Rape Case - தற்போது இந்த பாலியல் வழக்கை, சிபிஐ விசாரணை அமைப்பு, விசாரித்து வருகிறது. www.ndtv.comபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது சிபிசிஐடி!Tamil | Written by Barath Raj | Tuesday April 30, 2019 Pollachi case: சிபிசிஐடி அமைப்பின் எஸ்.பி., நிஷா பார்த்திபன், வழக்கு தொடர்பான விசாரணையில் இதுவரை 40 விட்னஸிடம் அறிக்கை வாங்கியுள்ளார். www.ndtv.comபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ அதிரடி!Tamil | Edited by Barath Raj | Sunday April 28, 2019 இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண், பிப்ரவரி 24 ஆம் தேதி, காவல் துறையிடம் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் மீது புகார் அளித்தார். www.ndtv.comபொள்ளாச்சி பாலியல் வழக்கு: தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ்!Tamil | Written by Esakki | Sunday April 28, 2019 பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை, சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க கோரிய மனு மீது பதிலளிக்குமாறு, தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. www.ndtv.comபொள்ளாச்சி பாலியல் வழக்கு: வாட்ஸ் ஆப் நிறுவனம் ஒத்துழைக்கவில்லை என புகார்!Tamil | Written by Esakki | Wednesday April 24, 2019 பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணைக்கு வாட்ஸ் அப் நிறுவனம் சரியாக ஒத்துழைக்கவில்லை என காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். www.ndtv.comபொள்ளாச்சியில் மீண்டும் ஒரு கொடூரம்: கல்லூரி மாணவி கழுத்து அறுத்துக்கொலை!Tamil | Edited by Esakki | Sunday April 7, 2019 கடந்த 2 நாட்களாக காணாமல் போன நிலையில், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். www.ndtv.comபொள்ளாச்சி வழக்கு: இன்னும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்? உயர்நீதிமன்றம்Tamil | NDTV | Friday March 29, 2019 பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்த பிறகும் சிபிசிஐடி விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. www.ndtv.com10 வயது குழந்தையை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கு இரட்டை ஆயுள்!Tamil | Press Trust of India | Friday March 22, 2019 மஹிலா நீதிமன்ற அமர்வு நீதிபதி ஆர். விஜயகுமாரி 5 குற்றவாளிக்கும் குழந்தை கடத்தல், சித்திரவதை உட்பட பல்வேறு எண்ணிக்கையிலான குற்றங்களுக்கு சிறைத்தண்டனை வழங்கியுள்ளார். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com