Tamil | Edited by Saroja | Friday June 28, 2019
கெளரி லங்கேஷ் கொலை செய்யும் திட்டத்தை ‘நிகழ்வு’ (Event) என்று பெயர் சூட்டியுள்ளனர். சில நாட்களுக்குப் பிறகு பாரத் குர்னே வீட்டின் அருகில் உள்ள மலைக்குச் சென்று துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
www.ndtv.com