Tamil | Written by Alok Pandey | Sunday December 30, 2018
பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்யும் இடத்திலிருந்து சில கிமீ தொலைவில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்களிடம் நிஸாத் கட்சியினர் தங்களது சக கட்சி பிரமுகரை விடுவிக்க சொல்லி மிரட்டியுள்ளனர். அதற்கு மறுத்ததால் போலீஸ் மீது கல்வீசியுள்ளனர்.
www.ndtv.com