Tamil | Written by Esakki | Friday March 15, 2019
நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுக காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நாகர்கோவில் இன்று நடைபெறுகிறது. இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை தந்துள்ளார்.
www.ndtv.com