Gujarat Rains

'Gujarat Rains' - 3 News Result(s)

  • இடுப்பளவு வெள்ளம்: 1.5 கி.மீக்கு 2 குழந்தைகளை தோள்களில் தூக்கி சென்ற காவலர்!
    Tamil | Edited by Esakki | Sunday August 11, 2019
    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குஜராத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
    www.ndtv.com
  • பருவமழை தீவிரத்தால் இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் பலி! கேரளாவில் கடும் பாதிப்பு

    கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மாநிலங்களில் மழை, வெள்ளத்திற்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 11க ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கேரளா வெள்ளத்தால் கடும் பாதிப்படைந்துள்ளது என பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானம் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவத்திற்கு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து, கர்நாடகாவில், 30க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர்,, மேலும் பலர் மாயமாகியுள்ளனர். இதேபோல், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் கடுமையான மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    www.ndtv.com
  • வெள்ளப் பெருக்கில் 2 வயது குழந்தையை தலையில் வைத்து காப்பாற்றிய காவல்துறை அதிகாரி
    Tamil | Edited by Saroja | Friday August 2, 2019
    வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அறிந்ததும், காவல்துறை குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டது.

Your search did not match any documents
A few suggestions
  • Make sure all words are spelled correctly
  • Try different keywords
  • Try more general keywords
Check the NDTV Archives:https://archives.ndtv.com
Listen to the latest songs, only on JioSaavn.com