Tamil | Edited by Musthak | Tuesday April 23, 2019
குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கலவரம் வெடித்தது. இதில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோ என்ற பெண்ணுக்கு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
www.ndtv.com