Tamil | Press Trust of India | Friday December 14, 2018
இந்தியர் ஹமித் நிஹல் அன்சாரியின் தண்டனைக்காலம் டிசம்பர் 15ம் தேதியோடு முடிவடையும் நிலையில், சில நடைமுறைகளை முடித்துவிட்டு தான் அனுப்ப முடியும். அதற்கு ஒருமாதகாலமாகும் என்று கூறியுள்ளது.
www.ndtv.com