AllNews'Health Ministry' - 19 News Result(s)நாடு முழுவதும் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா, 70 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்!Tamil | ANI | Monday September 7, 2020 உலகிலேயே முதன்முதலாக இந்தியாவில் தான் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. www.ndtv.comநாடு முழுவதும் ஒரே நாளில் 69,239 பேருக்கு கொரோனா! 912 பேர் உயிரிழப்பு!!Tamil | Edited by Karthick | Sunday August 23, 2020 இன்று காலை நிலவரப்படி தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதம் 74.89 ஆக உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 8.64 ஆக உள்ளது. www.ndtv.comஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,000-ஐ கடந்தது!Tamil | Edited by Arun Nair | Saturday August 1, 2020 கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை அடைவதற்கு 183 நாட்கள் எடுக்கிறது. www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கையை 5 சதகவிகிதமாக குறைப்பதே இறுதி நோக்கம்!: சுகாதாரத்துறைTamil | Edited by Karthick | Wednesday July 22, 2020 “நாடு COVID நெருக்கடியை ஒப்பீட்டளவில் சிறப்பாகக் கையாண்டுள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆதரவளிக்கிறது. மத்திய அரசின் அணிகள் மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றன, மேலும் அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மாநிலங்களுக்கு சென்றுள்ளன.” என மத்திய அரசு இன்று தெரிவித்திருந்தது. www.ndtv.comஇந்தியாவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் 17.4 ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சகம்Tamil | Edited by Esakki | Saturday June 13, 2020 தொடர்ந்து, இன்று காலை நிலவரப்படி நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 3,04,019 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலே அதிகமாக மகாராஷ்டிராவில் 1,01,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comஇந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை 42.75 சதவீதமாக அதிகரிப்பு!Tamil | ANI | Thursday May 28, 2020 நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தற்போது 86,110 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். 67,691 பேர் குணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,266 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். www.ndtv.comபுலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம்: மத்திய உள்துறைTamil | Edited by Esakki | Monday May 11, 2020 அண்டை மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை மூடி மருத்துவ பணியாளர்களின் நடமாட்டம் தடுக்கப்பட்டதை தொடர்ந்து, டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. www.ndtv.comகொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் 25.13 சதவீதமாக அதிகரிப்பு! மத்திய அரசு தகவல்Tamil | Edited by Musthak | Thursday April 30, 2020 இறப்பு வீதம் 3.2 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 65 சதவீதம் பேர் ஆண்கள். 35 சதவீதம் பேர் பெண்கள். www.ndtv.com'கொரோனா பாதிப்பிலிருந்து மீள பிளாஸ்மா சிகிச்சை உதவும் என்பதற்கான ஆதாரம் இல்லை' - மத்திய அரசுTamil | Edited by Musthak | Wednesday April 29, 2020 கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள டெல்லியில் சோதனை அடிப்படையில் 4 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். www.ndtv.comலேசான கொரோனா அறிகுறி கொண்டவர்கள் வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்: விதிமுறைகள் விவரம்Tamil | Edited by Esakki | Tuesday April 28, 2020 Coronavirus India: வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள கொரோனா நோயாளிகள் அரசு கண்காணிப்பு அதிகாரியுடனும், ஒரு மருத்துவமனையுடன் தொடர்பில் இருக்க வேண்டும், அத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். www.ndtv.com'கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைவோர் எண்ணிக்கை 22.17 சதவீதமாக அதிகரிப்பு' : மத்திய அரசுTamil | Edited by Musthak | Tuesday April 28, 2020 தமிழகத்தை பொறுத்தளவில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 47 பேர் சென்னையையும், 4 பேர் மதுரையையும் சேர்ந்தவர்கள். www.ndtv.comஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,759 ஆக உயர்வு! 420 பேர் உயிரிழப்புTamil | Edited by Divyanshu Dutta Roy | Friday April 17, 2020 தமிழகத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது. www.ndtv.comலாக்டவுன் அறிவிக்கவில்லையெனில், கொரோனா தொற்றால் 8.2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்!Tamil | NDTV | Sunday April 12, 2020 அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை போல இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரவில்லை. ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிய அளவில் அதிகரித்து வருகின்றது. www.ndtv.comஇந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைகிறதா? நம்பிக்கையளிக்கும் புதிய தகவல்!Tamil | Edited by Musthak | Friday March 27, 2020 மத்திய சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி லாவ் அகர்வால் கூறுகையில், 'கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவதை பார்க்கிறோம். இருப்பினும், கட்டுப்பாடுகள் நீடித்திருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். www.ndtv.comகொரோனா அச்சுறுத்தல் : 'எல்லோரும் மாஸ்க் அணிவது கட்டாயமா?' - மத்திய அரசு விளக்கம்Tamil | Edited by Musthak | Wednesday March 18, 2020 கொரோனா இந்தியாவில் பரவி வருவதைத் தொடர்ந்து, சானிட்டைசர்ஸ், மாஸ்க் உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. www.ndtv.comMore News »'Health Ministry' - 19 News Result(s)நாடு முழுவதும் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா, 70 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்!Tamil | ANI | Monday September 7, 2020 உலகிலேயே முதன்முதலாக இந்தியாவில் தான் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. www.ndtv.comநாடு முழுவதும் ஒரே நாளில் 69,239 பேருக்கு கொரோனா! 912 பேர் உயிரிழப்பு!!Tamil | Edited by Karthick | Sunday August 23, 2020 இன்று காலை நிலவரப்படி தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதம் 74.89 ஆக உள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 8.64 ஆக உள்ளது. www.ndtv.comஇந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,000-ஐ கடந்தது!Tamil | Edited by Arun Nair | Saturday August 1, 2020 கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை அடைவதற்கு 183 நாட்கள் எடுக்கிறது. www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கையை 5 சதகவிகிதமாக குறைப்பதே இறுதி நோக்கம்!: சுகாதாரத்துறைTamil | Edited by Karthick | Wednesday July 22, 2020 “நாடு COVID நெருக்கடியை ஒப்பீட்டளவில் சிறப்பாகக் கையாண்டுள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆதரவளிக்கிறது. மத்திய அரசின் அணிகள் மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றன, மேலும் அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மாநிலங்களுக்கு சென்றுள்ளன.” என மத்திய அரசு இன்று தெரிவித்திருந்தது. www.ndtv.comஇந்தியாவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் 17.4 ஆக அதிகரிப்பு: சுகாதார அமைச்சகம்Tamil | Edited by Esakki | Saturday June 13, 2020 தொடர்ந்து, இன்று காலை நிலவரப்படி நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 3,04,019 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலே அதிகமாக மகாராஷ்டிராவில் 1,01,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். www.ndtv.comஇந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை 42.75 சதவீதமாக அதிகரிப்பு!Tamil | ANI | Thursday May 28, 2020 நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தற்போது 86,110 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். 67,691 பேர் குணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,266 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். www.ndtv.comபுலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம்: மத்திய உள்துறைTamil | Edited by Esakki | Monday May 11, 2020 அண்டை மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை மூடி மருத்துவ பணியாளர்களின் நடமாட்டம் தடுக்கப்பட்டதை தொடர்ந்து, டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. www.ndtv.comகொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் 25.13 சதவீதமாக அதிகரிப்பு! மத்திய அரசு தகவல்Tamil | Edited by Musthak | Thursday April 30, 2020 இறப்பு வீதம் 3.2 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 65 சதவீதம் பேர் ஆண்கள். 35 சதவீதம் பேர் பெண்கள். www.ndtv.com'கொரோனா பாதிப்பிலிருந்து மீள பிளாஸ்மா சிகிச்சை உதவும் என்பதற்கான ஆதாரம் இல்லை' - மத்திய அரசுTamil | Edited by Musthak | Wednesday April 29, 2020 கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள டெல்லியில் சோதனை அடிப்படையில் 4 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். www.ndtv.comலேசான கொரோனா அறிகுறி கொண்டவர்கள் வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ளலாம்: விதிமுறைகள் விவரம்Tamil | Edited by Esakki | Tuesday April 28, 2020 Coronavirus India: வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள கொரோனா நோயாளிகள் அரசு கண்காணிப்பு அதிகாரியுடனும், ஒரு மருத்துவமனையுடன் தொடர்பில் இருக்க வேண்டும், அத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். www.ndtv.com'கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைவோர் எண்ணிக்கை 22.17 சதவீதமாக அதிகரிப்பு' : மத்திய அரசுTamil | Edited by Musthak | Tuesday April 28, 2020 தமிழகத்தை பொறுத்தளவில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 47 பேர் சென்னையையும், 4 பேர் மதுரையையும் சேர்ந்தவர்கள். www.ndtv.comஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,759 ஆக உயர்வு! 420 பேர் உயிரிழப்புTamil | Edited by Divyanshu Dutta Roy | Friday April 17, 2020 தமிழகத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது. www.ndtv.comலாக்டவுன் அறிவிக்கவில்லையெனில், கொரோனா தொற்றால் 8.2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்!Tamil | NDTV | Sunday April 12, 2020 அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை போல இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரவில்லை. ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிய அளவில் அதிகரித்து வருகின்றது. www.ndtv.comஇந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைகிறதா? நம்பிக்கையளிக்கும் புதிய தகவல்!Tamil | Edited by Musthak | Friday March 27, 2020 மத்திய சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி லாவ் அகர்வால் கூறுகையில், 'கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவதை பார்க்கிறோம். இருப்பினும், கட்டுப்பாடுகள் நீடித்திருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். www.ndtv.comகொரோனா அச்சுறுத்தல் : 'எல்லோரும் மாஸ்க் அணிவது கட்டாயமா?' - மத்திய அரசு விளக்கம்Tamil | Edited by Musthak | Wednesday March 18, 2020 கொரோனா இந்தியாவில் பரவி வருவதைத் தொடர்ந்து, சானிட்டைசர்ஸ், மாஸ்க் உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com