Tamil | ANI | Monday August 20, 2018
எதிரிகளைத் துல்லியமாகத் தாக்கும் இந்த ஆயுத ஏவுகணைகள் நேற்று சந்தன் பகுதியில் சோதனை செய்யப்பட்டது. இதுவரையில் இந்த ஆயுதம் எட்டு மேம்பாடு ஒத்திகைகளைக் கடந்துள்ளது. பல்வேறுகட்ட சோதனை ஓட்டங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளன
www.ndtv.com