Tamil | Kamala Thavanidhi | Friday August 30, 2019
இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளை சாப்பிடலாம். மேலும் ஓட்ஸ், பூண்டு, யோகர்ட், பீட்ரூட், ஆலிவ் எண்ணெய், பெர்ரி, தர்பூசணி, கிவி, வாழைப்பழம் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.
www.ndtv.com